Day: November 14, 2015

angusam 14/11/2015

தன் சொந்த ஆட்சியை நடத்துவதற்குத்தான் மோடி, வளர்ச்சி பற்றி பேசுகிறார் என மன்மோகன் சிங் சாடினார். நாட்டின் முதல் பிரதமர் நேருஜியின் 125–வது பிறந்த தினம் ஓராண்டு காலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங், பிரதமர் மோடி வளர்ச்சிபற்றி பேசுகிறார். அவர் தனது சொந்தக்கடையை (சொந்த ஆட்சியை) நடத்துவதற்காகத்தான் இப்படி பேசுகிறார். நாட்டில் வளர்ச்சி இருக்கவா செய்கிறது? தாழ்த்தப்பட்ட […]

tomscratch20042007 14/11/2015

ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது.             நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் […]

angusam 14/11/2015

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமது வேனின் டிரைவரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அங்கு மக்கள் […]

angusam 14/11/2015

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்ற தவறினால் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று திருச்சியில் 11வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி கொடையாக 3 […]

angusam 14/11/2015

இந்தியாவில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத இந்திய கிரிக்கெட் போர்டினால் தேர்வு செய்யப்பட்டு  இந்திய அணிக்காக விளையாடியவர்களில், சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமன், கங்குலி, கவாஸ்கர், ரோகன் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, கும்ளே, ரெய்னா, ரோகித் சர்மா, வெங்சர்க்கார், ஸ்ரிகாந்த், சேதன் சர்மா, இஷாந்த்சர்மா, அஸ்வின், அகர்கர், ஹிரிகேஷ் கனிட்கர், ஸ்ரிநாத், வினுமன்கட், அஜித் வடேகர், ஜி.ஆர்.விஸ்வனாத், பிரசன்னா, யஷ்பால்சர்மா, மனோஜ்பிராபகர், சந்திரசேகர், திலீப்ஜோஷி, சுனில்ஜோஷி, ராமசாமி, ராபின்சிங், ஸ்ரிராம், முரளிவிஜய், அனிருத், வெங்கடேசபிரசாத், அசோக்மல்ஹோத்ரா, முரளிகார்திக், தினேஷ்கார்திக், ஷ்ரிசாந்த், திலீப்சர்தாரி, டி.ஏ.சேகர், […]

angusam 14/11/2015

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானாலும் நடிகர் நகுலை அடையாளம் காட்டிய திரைப்படம் ‘காதலில் விழுந்தேன்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் இன்னொரு ஹிட் படத்தை எதிர்நோக்கியிருந்த நகுலுக்கு சமீபத்தில் வெளியான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ திரைப்படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளார். இதே உற்சாகத்தோடு அவர் தனது திருமணம் குறித்த தகவலையும் மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் தன்னுடைய வாழ்க்கையின் […]

angusam 14/11/2015

முகநூலில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததாக ஊட்டி வழக்கறிஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் ஊட்டியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மீது அ.தி.மு.க. நகர செயலாளர் தேவராஜ் ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், ஊட்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் படம் மற்றும் செய்தி வெளியிட்டு விமர்சித்துள்ளார். […]

angusam 14/11/2015

நாமக்கல்லில், அரசுப்பள்ளி மாணவரை, கையால் மலத்தை அள்ளச்சொன்ன ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரை கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். நாமக்கல் நகாட்சிக்கு உட்பட்ட, ராமாபுரம்புதூர் காலனியை சேர்ந்த வீராசாமி மகன், சசிதரன், 7. அவர், அங்குள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இரண்டாம் வகுப் படித்த வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு, சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார். அதை பார்த்த வகுப்பாசிரியர் விஜயலட்சுமி, 35, மாணவர் சசிதரனை மிரட்டி, அவன் கையால் சக […]