அஜித் நடிப்பில் வேதாளம் படம் திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தை நேற்று பார்த்த நடிகை குஷ்பு அஜித்தை புகழ்ந்து தள்ளிவிட்டார்.அதிலும் படம் பார்த்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் நடிப்பு குறித்து பல டுவிட்டுகளை பதிவு செய்தார். இதோ