angusam 17/11/2015

Vishal-turns-pr7429தீபாவளிக்கு அடுத்து தமிழ் திரையுலகின் கொண்டாட்டமான திருவிழா, பொங்கல். பொங்கல் அன்று வழக்கமாக பெரிய படங்கள் இரண்டு மூன்றாவது வெளியாகும். இந்தமுறை பொங்கல் ரேஸில் விஷால், ஜெயம் ரவியின் படங்கள் இணைந்துள்ளன.

boologam_jayam_ravi_bodybuilding_photos_176b44a.jpg

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், கதகளி. ஆக்ஷ்ன் படமாக தயாராகியிருக்கும் இப்படம், இறுதிகட்டத்தில் உள்ளது. பொங்கலுக்கு கதகளியை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல் ஜெயம் ரவியின் மிருதன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் சூர்யாவின் 24, பாலாவின் தாரை தப்பட்டை, சுந்தர் சி.யின் அரண்மனை 2 ஆகிய படங்களும் பொங்கலை குறி வைத்துள்ளன.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*