Day: November 18, 2015

tomscratch20042007 18/11/2015

சொத்து குழிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து […]

angusam 18/11/2015

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. இரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது. தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை […]

angusam 18/11/2015

தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டில் சமைத்த உணவுகள் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப்பெட்டில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, […]

angusam 18/11/2015

ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர். வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு. […]

angusam 18/11/2015

சங்கரன்கோவில் அருகில் உள்ள ஜமீன் இலந்தைகுளம் கிராமத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து வீசிய சூறைக் காற்றால், இலந்தைகுளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அப்பகுதியில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் ஓடுகள் சூறைக்காற்றில் சரிந்து விழுந்ததில் 6 […]

angusam 18/11/2015

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இன்றும் இருந்து வருபவர் நயன்தாரா. இவரின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய முதல் காதல் பற்றி இவர் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘நான் மூன்றாவது படிக்கும் போது ஒரு பையன் என் மேஜையில் ரோஜா பூ வைப்பான். ஒரு நாள் நான் ஆசிரியரிடம் இதுக்குறித்து சொல்ல, அவனை கூப்பிட்டு கண்டித்தார்கள், அதிலிருந்து அவன் என் முகத்தை கூட பார்க்க […]