Year: 2015

angusam 07/09/2015

முல்லை பெரியாறில் புதிய அணைக்கட்டும் கேரளாவுக்கு செம்ம அடி  விழுந்தது. முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கிவைக்கலாம் என உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர் மட்டத்தை தமிழக அரசு 146 அடியாக உயர்த்தியது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ராஜீவ் காந்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் புதிய அணைக்கட்ட கேரளா முயற்சி செய்து வருகிறது. இதற்காக மாநில சட்டப்பேரவையில் தீர்மாணம் நிறை வேற்றியுள்ள […]

angusam 07/09/2015

பெண்களுக்கான 7-வது ஆசிய ஜூனியர் ஆக்கி போட்டி சீனாவின் சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவை வதைத்தது. இந்த நிலையில் 2-வது லீக் கில் நேற்று சிங்கப்பூரை எதிர்கொண்டது. இதிலும் இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. கோல்மழை பொழிந்த இந்திய வீராங்கனைகள் எதிரணியின் கையை துளியும் ஓங்கவிடவில்லை. முடிவில் […]

angusam 07/09/2015

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்’ என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்படும். அந்தப் […]

angusam 07/09/2015

கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரையில் விசாரணை மேற்கொண்டுள்ள குழுவினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

angusam 07/09/2015

கடந்த ஆகஸ்ட் 27ந்தேதி தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் கொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.