உடைந்து போனவற்றிலும் நம்மால் அழகியலைக் கண்டடைய முடியும் !

இறுதியில் வாழ்க்கை என்பது அற்புதமான Biological Probability என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள், அந்த அனுபவத்தை இழந்து விட்டால் எந்த ஒரு பொருளையும் உங்களால் கண்டடைய முடியாது.

மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !

ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் பார்வையில் வல்லவன் வகுத்ததடா !

நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்ற நீதிப்படியும் நியாயப்படியும்  கெட்ட குணம் உள்ளவர்கள் வீழ்கிறார்கள். சோத்துக்கே சிங்கியடிக்கும் ஸ்வாதி மீனாட்சிக்கு கட்டுக்கட்டாக பணம் கிடைக்கிறது இதான் க்ளைமாக்ஸ்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் நடிகை குஷ்பு ? அதியன் பதில்கள் !

நடிகை குஷ்பூ உடல்நலம் சரியில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஒதுங்கிக் கொண்டதை நம்ப முடிகிறதா? தற்கால அரசியல் சூழ்நிலையில் ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை’ என்பது யாருக்கு சரியாக பொருந்தும்? கோவையைத் தொடர்ந்து சென்னையிலும் மோடி நடத்திய…

தமிழகத்தில் “ ரோட் ஷோ ” காட்டிய மோடியும் மோ (ச) டி வாக்குறுதிகளும் !

கடந்த 2014 , 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். அப்போது அவர் அள்ளிவிட்டு சென்ற வாக்குறுதிகளை வாசகர்களாகிய வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் அவற்றுள் சிலவற்றை இங்கே…

தேர்தல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு !

அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே மீள்பதிவு செய்கிறோம்.

நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ?

வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

விக்ரம் பிறந்த நாள் ! தங்கலான் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !

இயக்குநர் பா. ரஞ்சித் "தங்கலான் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சீயான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.