கலக்கலான விஜயின் பைரவா டீசர்

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பைரவா’ டீசர் வெளியாகி உள்ளது. விஜய்க்கு 60வது திரைப்படம் என்பதால் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின்  அதிரடி ஆக்ஷன்,. பஞ்ச் டயலாக்குகளுடன், டீசர் அமைந்துள்ளது.

 

அங்குசம் இணையதளத்தின் அடுத்தபடைப்பு  நம்ம திருச்சி இதழ்… கிளிக் பண்ணி படிங்க

[ePaper class=aligncenter]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *