திருச்சி மாணவர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி ! வீடியோ

திருச்சியில் அனைத்து கல்லூரி மாணவர் சுமார் 20க்கும் மேற்பட்ட கலை அறிவியில், பொறியியல் மாணவர்கள். திருச்சி மாநகரின் நான்கு பக்கங்களிலும் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வந்து மிக பிரமாண்டமான பேரணியை நடத்தினார்கள்.

 

ஆரம்பத்தில் திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் அருண் அவர்கள் மாணவர்களும் பேசி பேருந்தில் ஏறி செல்ல சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினார். கடைசியில் எங்கள் போலிஸ்காரர்கள் துணையோடு பேரணியாக செல்லுங்கள் என்று சொல்லி மாணவர்களை திருச்சியில் மாநகர் முழுவதும் பேரணியாக நடத்தி சென்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *