angusam 25/02/2017

ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம்.

ஆலம் ஆரோக்கிய பெட்டகம், ஜீனியர் சேம்பர் இன்டர்நேஷல் திருச்சி அமைப்பு சார்பில் ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நடைபெற்றது.

இயற்கை ஆர்வலர் முரளி பேசுகையில், அதிகாலையில் ஆரோக்கிய சூப் குடியுங்கள் செயற்கையான மென்பானங்களை தவிர்த்திடுங்கள். உணவே மருந்து மருந்தே உணவாக அமைத்துக் கொண்டால் ஒவ்வொருவரது வாழ்க்கையும் வசந்தமாக அமையும் என்றார். யோகாசிரியர் விஜயகுமார் , எட்வர்டு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*