தென்னிந்திய உணவு திருவிழா
ரம்யாஸ் ஹோட்டலில் உள்ள தென்றல் உணவகத்தில் மே 25 முதல் ஜீன் 11ஆம் தேதி வரை உணவு திருவிழா நடைபெருகிறது. இரவு மட்டும் நடைபெறும் இந்த திருவிழாவை நேரில் சென்று கண்டு மகிழ்ந்து, சத்துள்ள, சுகாதாரமான புதிய உணவு வகைகளை ருசித்து மகிழ இன்றே விரைந்து செல்லுங்கள்.