தென்னக தொடர் கல்வி குழுமம் கலாம் விருதுகள் 2016 – 2017

திருச்சியில் தென்னக தொடர் கல்வி குழுமம் சார்பாக கலாம் விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக பாண்டிசேரி மாநிலத்தேர்ந்த 18 துறை வல்லுலூநகர்களுக்கு கலாம் விருது வழங்கப்பட்டது.

தென்னக தொடர் கல்வி குழுமம் சார்பாக உலகளாவிய எழுத்தறிவு நாள் மற்றும் வருடாந்திர விருது வழங்கும் விழா,  திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியா் ராசாமணி அவா்கள் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழக துணை வேந்தா் முனைவா் பாஸ்கரன், பல்கலைகழக முன்னாள் துணை வேந்தா் முனைவா் மீனா, ஆகியோருக்கு முதன்மை கலாம் விருது வழங்கப்பட்டது.

 

CARA மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவர் சிறப்பு விருந்தினராக திரு எம்.ராமச்சந்திர ரெட்டி , முனைவா் சத்தியசீலன், என்.ஐ.ஓ.எஸ் மண்டல இயக்குநா் ரவி, ரஞ்ஜினதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துறை வல்லுநர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.

 

 

 

 

 

2016 – 2017 கலாம் விருது பெற்றோர்.

 

சமூக செயற்பாட்டிற்காக.

பாலகோபால், இயக்குநா்

பி.என்.பணிக்கா் பவுன்டேசன், திருவனந்தபுரம்

வாழ்க்கை தரம் மேம்பாட்டிற்காக

முனைவா் ஒபிராய்,

இயக்குநா் CASA பவுன்டேசன் பெங்களுர்

 

அறிவு பகிர்தலுக்காக

சீனிவாச ரெட்டி, உறுப்பினா் CAPART வாரங்கல், தெலுங்கானா.

முனைவா் விஜயராகவன்,

வல்லுநர், பாட்டு மற்றும் நாடகப் பிரிவு,

IEC சென்னை

முனைவா் கிஷோர், மண்டல இயக்குநா் IGNOU, சென்னை.

 

கல்வி சமத்துவத்திற்காக

முனைவா் பாலசுப்பிரமணியன், தமிழ் மற்றும் கலாச்சார கல்வி, tnou

 

 

சமூக செயற்பாட்டிற்காக

பெருமாள், இயக்குநா், கிராம மேம்பாட்டுஅறக்கட்டளை, அரவங்காடு, நீலகிரி

 

வாழ்க்கை தரம் மேம்பாட்டிற்காக

ராதா, இயக்குநா். LEAD திருச்சி

 

சமூக செயல்பாட்டிற்காக

Ln.வெங்கட்ராமன், சமூக செயல்பாட்டாளா், காரைக்கால்

முனைவா். இளஞ்செழியன், தொழில்நுட்ப வல்லுநர், சென்னை,

 

 

வாழ்க்கை தரம் மேம்பாட்டிற்காக

டி.எஸ்.ராம்குமார், இயக்குநா், CSR நாகர்கோவில்

ஜெயா வேதாச்சலம், இயக்குநா் CARD மதுவாழ்வு மருத்துவமனை புதுக்கோட்டை

முனைவா் சுப்புராமன், இயற்கை கழிவு மேலாண்மை வல்லுநர்.

 

அறிவு பகிர்தல்

ஏ.எஸ்.சங்கரநாராயணன், நிர்வாக அறங்காவலர், NMCT கோயம்புத்தூர்

 

சமூக செயல்பாட்டிற்காக

பொ்லின் ஜோஸ் செயலாளா், RUSS பவுன்டேசன்

பக்தவத்சலம், செயல் இயக்குநா், ARM விழுப்புரம்.

முனைவர் ராஜன், இணை பேராசிரியா், அழகப்பா பல்கலைகழகம்

முனைவா் தியாகராஜன், தொடர்கல்வி பள்ளி,TNOU

 

 

 

விழா ஏற்பாடுகளை தென்னக தொடர் கல்வி குழுமத்தின் தலைவர் சேவை. கே.கோவிந்தராஜூ மற்றும் செயலாளர் ராஜா முத்திருளாண்டி ஆகியோர் செய்தி

 

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் சேவை கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்று பேசி விழாவை தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சிதலைவர் ராசாமணி அவர்கள் சிறப்பு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *