Year: 2017

angusam 03/01/2017

கட்சிகாரங்க கூட எங்களை மதிப்பதில்லை தமிழகத்தின் பிரபல சினிமா ஸ்டார்கள், திரையில் பார்ப்பது போன்று நேரில் பார்ப்பதற்காக மக்கள் காத்துகிடப்பார்கள். அப்படி பட்டவர்களுக்கு சின்ன மன ஆறுதல்  தமிழகத்தின்  பிரபலங்களைப் போல் உருவ ஒற்றுமை இருக்கிறது என சந்தோசம் அடைகிறார்கள் நாடக கலைஞர்கள். மக்களை ரசிக்க வைக்கும் நாடககலைஞர்களின் வாழ்க்கை இப்போது கேள்விகுறியாகவே  உள்ளது. அச்சு அசல்  தமிழகத்தின்  முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,கருணாநிதி உருவ ஒற்றுமையில் இவர்கள்  அனுபவங்களை பகிந்துகொண்டார்கள். ஒரு காலத்தில் நாங்கள்  மேடியில் ஏறினால் […]

angusam 03/01/2017

மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் ஆண்டவன் கல்லூரி மாணவி முதலிடம் .காந்திமதி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான திருக்குறள் போட்டி கோவையில் நடைபெற்றது.13,200 நபர்கள் போட்டியில் பங்கேற்றார்கள். அதில், 133 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறளினை 53 நிமிடங்கள் 32 விநாடிகளில் ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இயற்பியல் துறை முதலாம் ஆண்டு இளங்கலை மாணவி சத்யா முதலிடம் பெற்றார். கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம், முதல்வர் முனைவர் ராதிகா, துணை […]

angusam 03/01/2017

மண்புழு உரத் தயாரிப்பில் மாணவர்கள் . ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறை சார்பில் மாணவர்கள் மண்புழு உரம் தயாரிக்கின்றனர். திடக் கழிவு மேலாண்மையில் மண்புழு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக் கழிவு பொருட்களான சாணம், இலை, தழை போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டையாக வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது.45 முதல் 60 […]