Year: 2018

angusam 13/07/2018

திருச்சி திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்டது குண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் கிழக்குப் புறத்தில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதுதான் குண்டூர் பெரிய குளம் என்றழைக்கப்படும் குண்டூர் ஏரி. ஏரியின் தென் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுத் தற்போது சுமார் 350 ஏக்கராக ஏரி சுருங்கியுள்ளது. இந்த ஏரியை நம்பி 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஞாயிறு (01.07.2018) குண்டூர் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் […]

angusam 17/06/2018

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களின் இறுதிப் பட்டியல்… 1. மும்தாஜ் 2. மங்காத்தா மகத் 3. பொன்னம்பலம் 4. மெட்ராஸ் புகழ் ரித்விகா 5. காமெடி நடிகர் சென்ட்ராயன் 6. வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்யநாதன் 7. பிரெண்டு லவ் மேட்டரு புகழ் டேனியல் 8. தாடி பாலாஜி 9. தாடி பாலாஜி மனைவி நித்யா பாலாஜி 10. இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் யாஷிகா ஆனந்த் 11. நடிகை ஜனனி ஐய்யர் 12. […]

angusam 06/06/2018

  திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆனந்த பவன் தெருவில் வசித்து வருபவர் பத்மினி. இவரது மகன் சண்முகம் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். கடந்த 15 வருடத்திற்கு மேலாக தனது குடும்பத்தினருடன் இணைந்து ஏலசீட்டு நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடன்கொடுப்பது, பணபண்டு பிடிப்பது, கைமாத்துக்கு பணம் தருவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பத்மினி மற்றும் அவரது மருமகள் நித்யா ஆகிய இருவரும் செந்தண்ணீர்புர மக்களிடமிருந்து கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதா மாதம் பணம் பெற்றுக்கொண்டு […]

angusam 06/06/2018

மோசடியின் தலைநகர் திருச்சி   சீட்டு கம்பெனியில் பணம் போடுகிறீர்களா?  மக்களே உஷார் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு காரைக்குடி, புதுக் கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஜீவன் ப்ராப்பர்டி புரொமோட்டர் இந்தியா லிமிடெட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் சீட்டு கம்பெனி 1000க்கும்மேற்பட்டோரிடம் இருந்து ரூ.24கோடி மோசடி செய்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் எண்.168, முதல் மாடி, ஜெ.ஜெ. டவர் என்ற முகவரியில் ஜீவன் ப்ராப்பர்டி புரொமோட்டர், கடந்த 2011ம் ஆண்டு […]

angusam 01/06/2018

ஊழலில் தமிழ்நாடு நம்பர் 1 ஆய்வு சொல்லும் உண்மை!     “தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை: செய்தி – தமிழக அரசின் கஜானாவை வேண்டுமானால் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். மிகவும் சுத்தமாகத் துடைத்து வைத்திருக்கிறார்களாம்!” மே 1ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டலாக இப்படிச் சொல்லியிருந்தார். கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் ராமதாஸ் சுட்டிக்காட்டுகிறார். ராமதாஸின் ட்விட்டர் கருத்தை ‘சிஎம்எஸ் இந்தியா’ என்ற […]

angusam 28/05/2018

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம்(Bharat Heavy Electrical Limited – BHEL) புதுதில்லியை தலைமையிடமாகக்கொணடு 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் 17 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர், டர்பைன், டர்போ ஜெனரேட்டர்கள், நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் போன்ற கருவிகளும், சிமென்ட், எண்ணெய் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்ற தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது. இந்தியா மட்டுமிட்டுமின்றி, பன்னாட்டு இயக்கங்களுக்கான தனிப்பிரிவு கொண்டும் […]

angusam 25/05/2018

ஆறுதல் சொல்லி நிதியுதவி அளித்த தினகரன் – நெகிழ்ந்த தூத்துக்குடி மக்கள்   எடப்பாடி அரசின் ஏவல்துறையால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கே இருந்த மக்கள் தினகரனிடம் ஆவேசமாக ” எடப்பாடி ஆட்சி எங்களுக்கு வேண்டாம், இந்த கொலைகார அரசு எங்ஙஙளுக்கு வேண்டாம் ” என்றும், ” எங்களுக்காக நீங்கள் தூத்துகுடியில் போராடினீர்கள், அதனால் […]

angusam 24/05/2018

திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி   கரூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ விக்னேஷ் வித்யாலயா ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக அதிசயங்களை மையமாக கொண்ட இக்கண்காட்சி கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14 ல் ஆரம்பிக்கபட்டது. கலைஞர் அறிவாலயம் எதிரே அமைக்கபட்டுள்ள இந்த கண்காட்சி “வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி” என்று விளம்பர படுத்தி கொண்டாலும் டவர் பேன் ஸ்டால் தவிர்த்து வேறெந்த வீட்டு உபயோக பொருட்களுக்கான கடைகளும் தென்படவில்லை. கலைஞர் அறிவாலயம் எதிரில் […]

angusam 24/05/2018

இன்னும் எத்தனை தோட்டாக்கள் வைத்திருக்கிறாய் எடப்பாடி?   ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் ஓடிய சாலைகளில் இப்போது மனித ரத்தங்கள் கலந்து பாய்கிறது. ஆலையின் நச்சு வாயுக்களை விட பிணத்தின் வாடை நெடிகள் உலகம் முழுவதும் நாறுகிறது. மோடி எடப்பாடியின் ஏவல் ஆட்கள் சுட்ட குண்டுகளில் சிதறியது அப்பாவி மக்களின் மூளைகள். சாலையில் அடிபட்டு சிதறிக்கிடக்கும் கொக்கு குருவிகளை போல பிணவறையில் கிடத்தப்பட்டியிருக்கும் மனித உடல்களை பார்க்கையில் உடல்களில் அமிலம் பாய்ந்தது போல பற்றி எரிகிறது. 10 க்கும் […]

angusam 24/05/2018

சுடச் சொன்னது யார்?   ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு ஆரம்பத்திலே எதிர்ப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக கான்சர் நோயோடு போராட்டம், ஆர்ப்பாட்டம் என அமைதி வழிகளில் போராடிய மக்களுக்கு இன்று துப்பாக்கி குண்டுகளை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீர் செல்வமும். குண்டடி பட்டு , வாயை பிளந்து, கண் விழித்திரை சொரூகி ரத்தச் செகதியில் செத்து மிதந்து கொண்டியிருக்கும் படங்களை பார்க்கையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனை போலவும், அண்ணனைபோலவும் இருக்கிறது. நெஞ்சியிலும், தலையிலும் குண்டு […]

angusam 23/05/2018

நாட்டின் நான்காவது தூணான பத்திாிக்கை தர்மத்தை தலை நிமிர வைக்க…   இன்றைய கால கட்டத்தில் உலகின் பல இடங்களில் பல்வேறு பதிவுகளை வெளியிட தற்போது ஏகப்பட்ட மீடியாக்கள் மற்றும் தினசாி நாளிதழ்கள்,பத்திாிக்கைகள்,காலை மற்றும் மாலை நாளிதழ்கள்,வாரம் மற்றும் வாரமிருமுறை நாளிதழ்கள்,மாதம் மற்றும் மாதமிருமுறை நாளிதழ்கள்,புத்தகங்கள் என ஏகப்பட்ட மீடியாக்களும் செய்தி நாளிதழ்களும் பெருகி விட்டன. நிருபா்கள் பலா் பல இடங்களில் பல மாதிாியான செய்திகளுக்காகவும்,விளம்பரங்களுக்காகவும் தேடி அலைகின்ற நேரத்தில், ஒரு சில போலி பத்திாிக்கை நிருபா்கள் […]

angusam 22/05/2018

எடப்பாடியை காப்பது ரஜினி தான்     டெல்லியில் உள்ள பிஜேபியின் முக்கியப் பிரமுகர் மூலமாக ரஜினியிடம் பேசியிருக்கிறார்கள். ‘பாஜக நினைப்பதைதான் நீங்க பேசிட்டு இருக்கீங்க. நீங்க சொல்ற ஆன்மிக அரசியல்தானே பிஜேபியின் நோக்கம். அதனால் தமிழ்நாட்டில் நாம இணைந்து களத்தில் இறங்கலாம். நீங்க உங்க விருப்பபடி கட்சி ஆரம்பிங்க. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் தேர்தல் கொண்டுவரோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம். அதுவரை எதுவும் பேச வேண்டாம். தேர்தல் செலவுகளைப் பற்றிக் கவலைப்பட […]

angusam 22/05/2018

இரும்புத்திரை படத்தை லைக்கா வாங்க காரணம் என்ன? அவிழும் உண்மைகள்     விஷால் ரெட்டி. தமிழகத்தில் திடீர் திடீரென்று தோன்றும் புரட்சியாளர்களில் இவரும் ஒருவர். கண்ணெதிரே மைக்கை நீட்டினால் உணர்ச்சிமயமாக பீறிட்டு எழுவார். இப்படி இவர் தொலைக்காட்சிகளில் கதறுவதை மக்கள் ஒரு மவுனப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திடீரென்று விஷால் ரெட்டி பற்றிய ஆராய்ச்சி என்ன என்ற கேள்விக்கு பதில் கட்டுரையின் இறுதியில் விடை. விஷால் ரெட்டியின் தந்தை ஜி கிருஷ்ணா ரெட்டி, பெங்களுரை பூர்வீகமாக […]

angusam 22/05/2018

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது   திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்ற காரை அடித்து உடைத்து காரின் உள்ளிருந்த பொருட்களை கருப்பு பையில் திருடி சென்றனர். இது சிசிடி கேமராவிலும் பதிவாகியிருந்தது. இது குறித்து டிராவல்ஸ் ஊழியர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரனை கைது செய்தனர். விசாரித்ததில் இவர் புங்கனூரைச்சேர்ந்தவன் என்பதும், தொடர்ந்து 15 வருடமாக திருட்டை மட்டுமே […]

angusam 17/05/2018

சாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?     அரியலூரிலிருந்து 12 கிமீ தொலைவில் சாத்தனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சாத்தனூர், அதன் மேற்கே எட்டு கிமீ வரை அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கடல் பகுதி பரவி இருந்ததை புவியியல் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இக்கால கட்டத்தை புவியியலில் க்ரிடேஷஷ் காலம் என அழைப்பர். அந்த கால கட்டத்தில் இப்பகுதியில் கடலில் வாழும் பல […]