Day: May 9, 2018

angusam 09/05/2018

வானகம் என்னும் திசைக்காட்டி     இணையில்லா இவ்வுலகானது மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் உரிமையானது’ என்ற உள்ளுணர்வு, ‘ஈடில்லா இயற்கை வளத்தினை இடையூறின்றி அடுத்தடுத்த சந்ததிக்கும் கையளிக்க வேண்டும்’ என்ற கரிசனம், ‘மாற்றம் என்பது சொல்; அல்ல செயல்’ எனும் வாழ்வனுபவ தரிசனம் என்றெல்லாம் மாறாத இயற்கை நியதியின் உருத்திரளாகவே உருக்கொண்டது இயற்கை விவசாயப்போராளி நம்மாழ்வாரின் வாழ்க்கை.   இன்றைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்ற வகையில் மண் […]

angusam 09/05/2018

மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில்   திருச்சி விமான நிலையம் அருகே கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்-2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற பெயரில் முகமது இஸ்மாயில் என்பவர், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக அலுவலகம் திறந்ததுடன், தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது என்று விளம்பரப்படுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்க இளைஞர்கள், பட்டதாரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்தார். […]

angusam 09/05/2018

சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர எடப்பாடி தரப்பில் உதவி செய்வதாக வாக்குறுதி     டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களில் மிக முக்கியமானவரும், அவரது வலதுகரமுமான வெற்றிவேல் ஒரு பதிவிட்டிருந்தார் அதில்… ‘மாண்புமிகு. அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, கழகத்தின் ஆணிவேராக சின்னம்மாவும், கழகத்தின் முகமாக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கழகத்தை வலிமையோடு முன்னெடுக்கும் பணியில் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி. தினகரன் செயலாற்றிவருகிறார். […]