Day: May 12, 2018

angusam 12/05/2018

அடுத்த பிரதமர் ராகுலா? மம்தாவா?  ஒன்று சேர்ந்து பாஜகவை வெளியேற்ற துடிக்கும் மாநில கட்சிகள்     சென்னை வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு ஸ்டாலின் வீட்டுக்குப் போனார். அவருடன் நீண்ட நேரம் பேசினார். பிறகு ஸ்டாலினுடன் அமர்ந்து விருந்தும் சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்பினார். ‘இந்திய ஜனநாயகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி தான் மூத்த தலைவர். அவரை நினைத்து நான் மட்டுமல்ல, தென்னிந்தியாவே பெருமைப்படுகிறது. ஸ்டாலின் என்னுடைய […]