Day: May 17, 2018

angusam 17/05/2018

சாத்தனூர் தேசிய கல்மரப்பூங்கா சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?     அரியலூரிலிருந்து 12 கிமீ தொலைவில் சாத்தனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே சாத்தனூர், அதன் மேற்கே எட்டு கிமீ வரை அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கடல் பகுதி பரவி இருந்ததை புவியியல் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இக்கால கட்டத்தை புவியியலில் க்ரிடேஷஷ் காலம் என அழைப்பர். அந்த கால கட்டத்தில் இப்பகுதியில் கடலில் வாழும் பல […]

angusam 17/05/2018

கவனிக்குமா? திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்     ஈ.பி. ரோடு மற்றும் பெரிய கடைவீதியை இணைக்கும் பிரதான சாலைகளில் ஒன்று  ஐாபர்ஷா தெரு. இங்கு நடைபாதைகள் அமைத்து சாலை ஆக்கிரமிப்பு ஒருபுறம் சாதாரணமாக நடந்து கொண்டிருக்க தற்பொழுது  புதியதோர் சிக்கல் உருவாகி உள்ளது. ஏற்கனவே, ஆக்கிரமிப்பால் குறுகிப் போன இச்சாலை, போக்குவரத்து நெரிசலால் திணறி கொண்டிருக்கிறது.இப்போது சில காலமாக வாகன ஓட்டுநர்களை வெறுப்பேற்றும் வகையில் தண்ணீர் சப்ளை செய்யும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூராக குறைந்தபட்சம் அரை […]

angusam 17/05/2018

அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச்  சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி       ஏதேனும் அக்கிரமங்கள் தலையெடுத்து ஆடினால் ‘எல்லாம் கலிகாலம்’ என்போம். அதேபோல், எத்தனைதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். நிரந்தரமானது அரசு வேலைதான் என்று குறுக்கு வழியில் அரசு வேலை பெற ஆசைப்பட்டு பணத்தை இழப்பவர்கள் ஏராளம். நாளிதழ்களில் மோசடி குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும், ஏமாறும் மக்களின் பேராசை அவர்களை பலி கொண்டு […]