jefferywinneke

jefferywinneke 25/06/2016

  வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 10 ஆண்டுகளாகியும் உயர்த்தப்படவில்லை. எனவே, உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து, பணிகளுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்காக வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை 2006-இல் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது.  உதவித் தொகை எதற்கு?வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு […]

jefferywinneke 25/06/2016

படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி      விலக்கு அல்ல. ‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49). இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும். திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். […]

jefferywinneke 25/06/2016

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இந்த நாட்கள் படிக்கிற பிள்ளைகளின் வாழ்வில் மிகமிக முக்கியமான நாட்கள். பெற்றோருடைய வாழ்விலும் முக்கியமான நாட்கள். எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது?, எந்த படிப்பில் சேர்க்க வேண்டும்?, கல்விக் கட்டணம் எவ்வளவு கட்டவேண்டுமோ தெரியவில்லையே என பலதரப்பட்ட குழப்பங்கள் பெற்றோர்களிடம் காணப்   படும். இதில், தேவசித்தம் எது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என பாரத்தோடும், கேள்விகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற அன்புப் பெற்றோர்களே இச்செய்தியை கவனமாக வாசியுங்கள். தங்கள் பிள்ளைகளின் […]

jefferywinneke 25/06/2016

எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம்  நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும். பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை […]

jefferywinneke 25/06/2016

அன்பு நல்லெண்ணம், அன்பு, உண்மை, தூய்மை, உணர்ச்சியின் மேன்மை, நேசம்– இவையே உண்மையான சமய வாழ்விற்குரிய அடையாளங்கள். எல்லா உயிர்களும் ஆனந்தத்தை விரும்புகின்றன. எனவே உன் நேசத்தை அனைவர் மீதும் செலுத்து. பகைமை ஒரு போதும் பகைமையால் ஒழிவதில்லை. அன்பினால்தான் அது அழியும். இது உலக நியதி. பற்று வேலைக்காரி தான் வேலை செய்யும் வீட்டையும், தன் வீடு என்று கூறிக் கொள்வாள். ஆனால் உண்மையில் தன்னுடைய வீடு அதுவல்ல, வேறு இடத்தில் இருக்கிறது என்பது எப்போதும் […]

jefferywinneke 25/06/2016

சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கம் மற்றும் வடசென்னையில் ஒரு பெண்ணும் என அடுத்தடுத்து நிகழ்ந்த படுகொலைகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்னராசு. பட்டினம்பாக்கத்தில் பலகாரக் கடையில் வேலை பார்த்து வந்த அவருக்கு பவித்ரா(18), பரிமளா(19), சினேகா(16) ஆகிய மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மனைவி சந்தன வீனா(36) உடன் சின்னராசு வசித்து வந்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று சென்னை திரும்பினர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் […]

jefferywinneke 25/06/2016

திருச்சி விமான நிலையத்திற்கு 24-06-2016 காலை சிங்கப்பூரிலிருந்து டைகர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் பரிசோதனை செய்த போது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் துரைகண்ணு (வயது 50) என்பவர் பாஸ்போர்ட்டில் சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்த போது வேறு ஒருவர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அது போன்று திருப்பத்தூரை சேர்ந்த […]

jefferywinneke 25/06/2016

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணியிடம் 25¾ பவுன் நகைகள் மற்றும் பணம் இருந்த சூட்கேசை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சூட்கேஸ் திருட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜமால்முகமது (வயது 55). இவர் போளூர் பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனது குடும்பத்தினருடன் ஜமால்முகமது […]

jefferywinneke 24/06/2016

பெரம்பலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் பாண்டிய நாட்டு மன்னனான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சாபம் ஒன்றால் புலியாக மாறிய வியாக்ரபாத மகரிஷியின் சாபம் நீங்கிய தலம் இதுவாகும். புலியாக மாற சாபம் முன்பொரு முறை துர்வாசரிடம் சீடராக இருந்தார் ஒரு முனிவர். ஒரு நாள் கவனக்  குறைவாக தனது குருவின் கமண்டல நீரை தட்டிவிட்டு விட்டார் அந்த […]

jefferywinneke 24/06/2016

உலக நன்மைகளையும் ஆத்தும நன்மைகளையும் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கு இயல்பாக உள்ள ஆசை. உலக நன்மைகளை, அதைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கண்ணால் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஆத்தும நன்மைகள் என்பவை இறைவனால் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தும் போதுதான், அதைப் பெற்றிருப்பவர்களும், மற்றவர்களும் உணர முடியும். தீமைக்கு தீமை செய்யாதிருத்தல், பகைப்பவனையும் நேசித்தல், துன்பங்களை சகித்தல், எதிலும் பொறுமையாக இருத்தல், இழப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், எப்பேர்பட்ட துரோகத்தையும் மன்னித்தல் போன்றவை எல்லாம் இறைவன் […]

jefferywinneke 24/06/2016

இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு. நபிகளார் நவின்றார்கள் எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் லைலத்துல் கத்ர் இரவில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று […]

jefferywinneke 23/06/2016

சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்திய அலுவலக ஊழியர்கள் தான் மகிழ்ச்சியாக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, இந்திய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘தங்கள் மேல் அதிகாரிகள் தங்களிடமிருந்து என்ன வேலையை எதிர்ப்பார்க்கிறார்கள்’ என்பதை தெளிவாக புரிந்துக்கொள்வது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழலையும் உருவாக்கி கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

jefferywinneke 23/06/2016

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் பதவி : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ஒரு ஓட்டும், வார்டு கவுன்சிலர் […]

jefferywinneke 23/06/2016

ரஜினிகாந்தின் கபாலி படம் தணிக்கைக்கு தயாராகிறது. அடுத்த மாதம் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. கபாலி : ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து குரல்பதிவு, இசைசேர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில் இரவு–பகலாக நடக்கின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே இரு வாரங்கள் ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார். கபாலி படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் […]

jefferywinneke 22/06/2016

கடந்த சிலவாரங்களில் சென்னையில் நான்கு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று மதியம் சென்னை வியாசர்பாடியில் வழக்கறிஞர் ரவி  என்பவர்  மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி  வந்தார். 45 வயதான அவர் வியாசர்பாடியில்,  புரம் என்ற என்ற பத்திரிகையிலும் பணிபுரிந்தார். இன்று காலை அசோக் பில்லர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை அந்த வழியாக […]