tomscratch20042007

tomscratch20042007 30/06/2016

     மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றை வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை இணைந்து தொட்ட முதல் தம்பதி தாங்கள்தான் என்று இருவரும் பெருமை அடித்திருந்தனர். ஆனால் அது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. இன்னொருவரின் படத்தை எடுத்து அதை இவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு தற்போது […]

tomscratch20042007 30/06/2016

ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்துக் கொண்டு உள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துவந்தார் என்று மற்றொரு சிறுமி முன்னாவின் மீது புகார் கொடுத்து உள்ளது. கோட்டா பகுதியில் பாரதீய ஜனதா தலைவர் தலா மரந்தியின் மகன் முன்னா மரந்தி கடந்த 27-ம் தேதி 11 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். திருமண வரவேற்பு […]

tomscratch20042007 30/06/2016

சிவகாசி அருகே உள்ள ஊரம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி விஜயா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ராஜின் தாய் சீதாலட்சுமியுடன், விஜயா வசித்து வந்தார். அடிக்கடி 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட ஆத்திர மடைந்த சீதாலட்சுமி அரிவாளால் விஜயாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயங்களுடன் மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் விஜயாவை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் […]

tomscratch20042007 30/06/2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer (PO) காலியிடங்கள்: 100 தகுதி: 01.06.2016 தேதியின்படி ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]

tomscratch20042007 30/06/2016

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற மொழியியல் துறையில் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 25 எல்டிசி, சுருக்கெழுத்தாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணியிடம்: புதுதில்லி நிறுவனம்: Committee of Parliament on Official Language பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Section Officer – 01 பணி: Research Assistant – 04 பணி: Senior Hindi […]

tomscratch20042007 30/06/2016

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள் செயல்படுத்தாமல் அரசுக்கே தண்ணி காட்டி  வருகின்றனர். கடலுார் மாவட்டம் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக உள்ளதால், பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் […]

tomscratch20042007 30/06/2016

மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கீழபொய்கைப்பட்டியில் காவிரி குடிநீர் வழங்கிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கல்பாளையத்தான்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கீழபொய்கைப்பட்டி கிளைச் செயலாளர் பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் கலந்து கொண்டு கண்டன […]

tomscratch20042007 30/06/2016

திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 6 சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் 891 வாக்குகள் பெற்று திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. முதலிடம் பெற்றது. பெல் நிறுவனத்தில் சம்பள உயர்வு, தொழிலாளர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தொழிற்சங்கமான தொமுச, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன், ஏஐடியுசி, சிஐடியு, பிஎம்எஸ், ஐஎன்டியுசி,  பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், […]

tomscratch20042007 30/06/2016

திருச்சியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் தேடி வருகிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கால் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சங்கபிள்ளை மகன் சுகேந்திரன்(வயது54). இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகள் சுமதி என்பவருக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதற்காக நொச்சியம் […]

tomscratch20042007 30/06/2016

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலங்கள் கட்டுமானப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் ஆய்வு செய்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்பத்து ஊராட்சியில் துடையூர் – புக்காத்துறை இடையே பங்குனி வாய்க்காலில் ஒரு கோடியே 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும், பெருவளை வாய்க்காலில் 64 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும், இருங்களுர் ஊராட்சியில் பெருவளை […]

tomscratch20042007 11/03/2016

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் – 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவு – காலியிடங்கள் விவரம்: பிரிவு: Fitter 24 பிரிவு: Turner – 07 பிரிவு: Mechanic (Motor Vehicle) – 40 பிரிவு: Wireman – 23 பயிற்சி காலம்: 1 ஆண்டு […]

tomscratch20042007 10/03/2016

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணபம் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 163 பணி: Scientist ‘B’ (DRDO) , Scientist, Engineer ‘B’ துறை: Mechanical Engineering துறை: Computer Science & Engineering துறை: Mathematics துறை: Electrical Engineering துறை: Physics துறை: Chemistry துறை: Aeronautical Engineering துறை: Chemical Engineering துறை: Textile […]

tomscratch20042007 02/03/2016

புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஸ்டெனோகிராபர் – 03 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400. தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் […]

tomscratch20042007 20/02/2016

மத்திய அரசுப்பணிக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மே 8-ஆம் தேதி ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய தலைமைச்செயலக சேவையில் உதவி பிரிவு அதிகாரி; சிவிசி, ஐபி, ரயில்வே, வெளியுறவு, ஆயுதப்படை தலைமையகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உதவியாளர்; வருமானவரித்துறையில் ஆய்வாளர், வரி உதவியாளர்; மத்திய கலால்துறையில் ஆய்வாளர்; […]

tomscratch20042007 19/02/2016

ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் இயந்திர இயக்குநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு பணி அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல், 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில், […]