ஆத்தூர்

angusam 12/11/2015

‘பேய் பஸ்ஸுல ஏறி சுடுகாட்டுக்குப் போனதாம்! கேள்விப்பட்டியா?’ – நாமக்கல் மாவட்டத்தில் எந்த பஸ்ஸில் ஏறினாலும் இதுதான் பேச்சு! ‘‘கடந்த வாரம் காட்டுப்புத்தூரில் இருந்து 4 ஆண்களோடு V3 பஸ் வந்தது. ஓலப்பாளையம் பிரிவு ரோட்டில் சும்மா தகதகன்னு வெள்ளை நிற சீலையுடன் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பஸ்ஸில் ஏறியிருக்கிறார். பஸ்ஸில் இருந்த 4 பேரையும் பார்த்து அவர், கலகலன்னு சிரித்திருக்கிறார். எல்லாரும் ஜொள்ளுவிட்டபடி அந்தப் பெண்ணையே […]