ஆன்மீகம்

jefferywinneke 25/06/2016

திருச்சி துரைசாமிபுரம் ஆற்றுப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவில், தேர் பவனி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது பெருவிழாவானது கடந்த 17.06.2016 ம் தேதி கொடியேற்றம் மற்றும் திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்டம் மேதகு.ஆயர்.P.தாமஸ் பால்சாமி D.D. அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. விழா நாட்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இன்று 25.06.2016 ம் தேதி தேர் பவனி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. A.சகாயம் ஜெயக்குமார் தலைமை வகித்து. தேர்பவனியை  துவக்கி வைத்தார்.  கலைநகர் பகுதி பொருளாளர் அலெக்ஸ் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர் . இவ்வருடமானது பங்குப் பாதுகாவலர் […]

jefferywinneke 25/06/2016

படைப்புகள் அனைத்தும் இணைகளாக இருத்தல் என்பது இறைவனின் பொது நியதி ஆகும். இதற்கு மனிதன், விலங்குகள் என்று எதுவும் இதற்கு விதி      விலக்கு அல்ல. ‘‘நாம் ஒவ்வொன்றையும் இணைகளாகப் படைத் திருக்கின்றோம். நீங்கள் இதில் இருந்து படிப்பினை பெறக்கூடும்’’ என்கிறது திருக்குர்ஆன் (51:49). இவ்வாறு படைக்கப்பட்ட மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் சார்ந்தே வாழ வேண்டும்; அவர்கள் சேர்ந்தே வாழ வேண்டும். திருமணம் என்பதை அரபி மொழியில் ‘நிகாஹ்’ என்பர். இணைத்தல், சேர்த்தல் என்பது இதன் பொருளாகும். […]

jefferywinneke 25/06/2016

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இந்த நாட்கள் படிக்கிற பிள்ளைகளின் வாழ்வில் மிகமிக முக்கியமான நாட்கள். பெற்றோருடைய வாழ்விலும் முக்கியமான நாட்கள். எந்த பள்ளியில் அல்லது கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது?, எந்த படிப்பில் சேர்க்க வேண்டும்?, கல்விக் கட்டணம் எவ்வளவு கட்டவேண்டுமோ தெரியவில்லையே என பலதரப்பட்ட குழப்பங்கள் பெற்றோர்களிடம் காணப்   படும். இதில், தேவசித்தம் எது என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே என பாரத்தோடும், கேள்விகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற அன்புப் பெற்றோர்களே இச்செய்தியை கவனமாக வாசியுங்கள். தங்கள் பிள்ளைகளின் […]

jefferywinneke 25/06/2016

எந்த ஒரு பயிற்சியை மேற்கொள்வதற்கும், உடல் சார்ந்த, அறிவு சார்ந்த ஒரு தகுதியை நாம்  நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆன்மிகம் சார்ந்த நல்லருளை பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் புனித ரமலான் மாதத்தை நமக்கு அருளி இருக்கின்றான். புனித ரமலான் நாட்களில் நாம் மேற்கொள்ளும் பயிற்சிகள், பின்நாளில் நமது செயல் களில் பிரதிபலிப்பதை நாம் உணர முடியும். பாவங்களாலும், கெட்ட செயல்களாலும் கடினப்பட்டுபோன மனங்களையும், உடற்கூறுகளையும் மென்மைப்படுத்த மனிதனை முதலில் பக்குவப்படுத்த வேண்டும். உடலில் திமிர், மனதில் ஆணவம் இவை […]

jefferywinneke 25/06/2016

அன்பு நல்லெண்ணம், அன்பு, உண்மை, தூய்மை, உணர்ச்சியின் மேன்மை, நேசம்– இவையே உண்மையான சமய வாழ்விற்குரிய அடையாளங்கள். எல்லா உயிர்களும் ஆனந்தத்தை விரும்புகின்றன. எனவே உன் நேசத்தை அனைவர் மீதும் செலுத்து. பகைமை ஒரு போதும் பகைமையால் ஒழிவதில்லை. அன்பினால்தான் அது அழியும். இது உலக நியதி. பற்று வேலைக்காரி தான் வேலை செய்யும் வீட்டையும், தன் வீடு என்று கூறிக் கொள்வாள். ஆனால் உண்மையில் தன்னுடைய வீடு அதுவல்ல, வேறு இடத்தில் இருக்கிறது என்பது எப்போதும் […]

jefferywinneke 24/06/2016

பெரம்பலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் பாண்டிய நாட்டு மன்னனான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சாபம் ஒன்றால் புலியாக மாறிய வியாக்ரபாத மகரிஷியின் சாபம் நீங்கிய தலம் இதுவாகும். புலியாக மாற சாபம் முன்பொரு முறை துர்வாசரிடம் சீடராக இருந்தார் ஒரு முனிவர். ஒரு நாள் கவனக்  குறைவாக தனது குருவின் கமண்டல நீரை தட்டிவிட்டு விட்டார் அந்த […]

jefferywinneke 24/06/2016

உலக நன்மைகளையும் ஆத்தும நன்மைகளையும் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கு இயல்பாக உள்ள ஆசை. உலக நன்மைகளை, அதைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கண்ணால் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஆத்தும நன்மைகள் என்பவை இறைவனால் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தும் போதுதான், அதைப் பெற்றிருப்பவர்களும், மற்றவர்களும் உணர முடியும். தீமைக்கு தீமை செய்யாதிருத்தல், பகைப்பவனையும் நேசித்தல், துன்பங்களை சகித்தல், எதிலும் பொறுமையாக இருத்தல், இழப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், எப்பேர்பட்ட துரோகத்தையும் மன்னித்தல் போன்றவை எல்லாம் இறைவன் […]

jefferywinneke 24/06/2016

இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு. நபிகளார் நவின்றார்கள் எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் லைலத்துல் கத்ர் இரவில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று […]

angusam 23/06/2016

யூதா தேசத்தை யோசபாத்து மன்னனும், இஸ்ரவேல் தேசத்தை ஆகாபு மன்னனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம். இஸ்ரவேல் மன்னன் யோசபாத்தைப் பார்த்து ‘இராமோத்து, கிலயாது நமக்குரிய இடம். எதிரிகளின் கையில் இருக்கிறது. வருகிறீர்களா?. போரிட்டு அந்த நாட்டை மீட்போம்’ என்று கேட்டான். ‘நான் தயார் தான். கடவுளுடைய வாக்கு என்ன என்பதை முதலில் நாம் கேட்டறிய வேண்டும்’ என்றார் யோசபாத்து. இஸ்ரவேல் மன்னன் மனதுக்குள் திட்டமிட்டான். எப்படியாவது யோசபாத்தை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, போலி […]

angusam 09/06/2016

ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் […]