உலக செய்திகள்

angusam 25/04/2017

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் ! மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 9.45 மணிக்கு தனியார் விமானம் வரும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.35 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு மலேசியா புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமானநிலையத்தில் 162 பயணிகள் காத்து இருந்தனர். […]

angusam 09/04/2017

திருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு !   திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் “பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு வழங்கும் இயந்திரம்” (Self Check-in Kiosk) நிறுவப்பட உள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொருத்தமட்டில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு விமான பயணிகள்! நடப்பு கோடைகால அட்டவணைப்படி, புதிதாக,   மதியம் 2.00 மணிக்கு தினசரி மலிண்டோ ஏர் கோலாலம்பூருக்கும், இரவு 10.30க்கு ஏர் ஏசியா கோலாலம்பூருக்கும் சேவைகள் வழங்க […]

angusam 03/04/2017

1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்படி தொடர்ந்து ரசிகர்கள் கடிதங்கள் அனுப்பி வற்புறுத்தியதால் 2008–ல் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரசிகர்களை வரவழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு 2011–ல் தனது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது ரசிகர்களிடம் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். 2011 ஜீலை மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சரியானதை முன்னிட்டு […]

angusam 30/01/2017

“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்” (IMMUNIZE AND PROTECT YOUR CHILD) சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar) Assitant Research Professor at Hanyang University வாட்சப்பில் ஒரு ஆடியோ வந்தது. அதில் குழந்தைகளுக்கு “தடுப்பூசி போடத் தேவையில்லை அதுஒரு பன்னாட்டு சதி” என்ற கோணத்தில் முழு மூடத்தனமாக விசமக் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்பவர்கள், அடடே உண்மைதான் போல் இருக்கு என நினைத்து அதிகமாக வாட்சப்பிலும் முகநூலிலும் நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். விளைவு, இது போன்று வேண்டுமென்றே தடுப்பூசிகள் […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

angusam 08/11/2016

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி […]

angusam 15/09/2016

திருச்சி மதிமுக 108வது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் 28 வருடங்களுக்கு கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்று விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்ததையும். அப்போது கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் கொடுத்தார் என்றும். அதை கலைஞரிடம் கொடுத்தேன். அப்போது கலைஞர் வாங்கி வைத்து கொண்டார் பிறகு சில நாட்கள் கழித்து அதை கிழித்து போட்டதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கும் இந்த உலகத்திற்கும் தெரியாத ஒரு ரகசியத்தை இது நாள் வரை மனதிற்குள் பூட்டி வைத்திருந்தேன். […]

jefferywinneke 10/09/2016

சாதனை நாயகன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார் மாரியப்பன். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர் என்று சொல்லும் மாரியப்பனின் வயது 21 குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு […]

angusam 22/08/2016

தெலங்கானா மாநிலம், ஹைராபாத்தில் வசிக்கும் பி.வி.சிந்துவின் குடும்பம்இயற்கையாகவே விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டது. சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுகளில் அசத்திக் கொண்டிருந்த சிந்து ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் யூத் கேம்ஸ், தெற்காசிய போட்டிகள், ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்து தொடரிலும் ஏதாவது ஒரு பதக்கம் தட்டினார். இதையெல்லாம் விட, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றதும், யார் அந்த சிந்து என உலகம் உற்று நோக்கியது. ’டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ என்று சொல்வார்களே […]

angusam 18/08/2016

‘வாவ்….. ஜஸ்ட் வாவ்’ என, ட்விட்டரில் வாய் பிளந்திருந்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா. அவர் மட்டுமல்ல சக வீராங்கனை சாய்னா நெவால், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் அனைவரும், ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் பேட்மின்டன் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர். ரியோவில் ஒலிம்பிக் துவங்கி 11 நாட்களாகி விட்டன. இந்தியாவின் பதக்க கணக்குக்கு யாரும் இன்னும் மணி கட்டவில்லை. […]

jefferywinneke 18/08/2016

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு காலிறுதி மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சாக்‌ஷி மாலிக், கிர்கிஸ்தானின் டைனிபெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆட்டத்தின் முதலில் 0-5 என்ற கணக்கில் சாக்‌ஷி பின் தங்கியிருந்த நிலையில், தன் கடுமையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 8-5 என்ற கணக்கில் டைனிபெகோவாவை வீழ்த்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். ஆரம்ப சுற்றுகளில் […]

johnhatton61986 14/08/2016

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில் அணி வலிமையான கொலம்பியா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தொடரில் நெய்மர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும். தனக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை சரியாக பயன்பத்தி கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திலும் இரு […]

johnhatton61986 27/07/2016

‘‘பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்’’ என்று உத்தவ் தாக்கரே பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 3–வது நாளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– 25 ஆண்டை வீணடித்துவிட்டோம் கடந்த ஜூன் மாதம் சிவசேனா அதன் 50–வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. கட்சி தொடங்கி பாதி காலம், அதாவது 25 ஆண்டு காலம் பாரதீய ஜனதா உடன் கூட்டணியில் இருந்தோம். 25 ஆண்டுகள் […]

johnhatton61986 27/07/2016

கேரளாவில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் தாட்சாயிணி என்ற யானை, திருவாங்கூர் தேவஸ்தானத்துக்கு பரிசாக வழங்கப்பட்டது. 86 வயதான அந்த யானை தற்போது பூஜாப்புரத்தில் உள்ள செங்கல்லூர் கோவிலில் உள்ளது. கேரளாவின் மிகப்பழமையான இந்த யானைதான், உலகிலேயே பழமையானது. இதன்மூலம் மிக அதிக வயதான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் யானை என்ற பெயரை தாட்சாயிணி யானை பெறுகிறது. ஏற்கனவே 85 வயதான தைவான் யானை உலகிலேயே வயதான யானை என்ற பெயரை பெற்றிருந்தது. ஆனால் இந்த யானை 2003–ம் […]

johnhatton61986 25/07/2016

அணுவிஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்ட அப்துல் கலாம் நாட்டின் ஜனாதி பதி பதவியையும் அலங் கரித்து ஒட்டு மொத்த மக்களின் அன்பையும் அள்ளிச் சென்றவர்.எந்த கட்சியையும் சாராத, ஆனால் எந்த கட்சியாலும் நிராகரிக்க முடியாத வேட் பாளராக தேர்தலை சந்தித்து வென்றவர். 2-வது முறையாகவும் அவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் பின்வாங்கியது தெரியும். ஆனால் அவர் போட்டியிட விரும்பினார் என்பது […]