உலக செய்திகள்

johnhatton61986 22/07/2016

கடந்த ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த வாரம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவை கொன்று அதன் தோலை எடுத்து சென்றதாக புகார் கூறப்பட்டது. இதையொட்டி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் அந்த 4 இளைஞர்களையும் நடுவீதியில் நிற்கவைத்து சரமாரியாக தாக்கியதோடு, அதனை வீடியோ பதிவு செய்தும் வெளியிட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று […]

jefferywinneke 21/07/2016

அசத்த காத்திருக்கும் அறிமுகங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையோடு களமிறங்க காத்திருக்கிறார் தீபா கர்மாகர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர், தனது 7-ஆவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் களம்புகுந்தார். ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க கால் பாதங்கள் உள் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் தீபாவின் கால் பாதங்கள் தட்டையாக இருந்தன. கடுமையான பயிற்சியின் மூலம் அதை சரி செய்த தீபா, பின்னர் சர்வதேச அரங்கில் ஜொலிக்க ஆரம்பித்தார். […]

jefferywinneke 20/07/2016

லண்டன்: உலக அழகன் போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த டிவி நடிகரும், மாடலுமான ரோஹித் கந்தல்வால் என்பவர் உலக அழகன் பட்டத்தை வென்றுள்ளார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் இருக்கும் சவுத்போர்த் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை 2016ம் ஆண்டுக்கான உலக அழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் கலந்து கொண்டனர். கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட அந்த 47 பேரில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை […]

jefferywinneke 20/07/2016

கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடுகையில் அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் வந்தது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுஷில் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து […]

angusam 13/07/2016

இந்த உலகம் மர்மம் நிறைந்தது என்பதற்க்கு மிகப்பெரிய சான்றாக தற்போது உருவெடுத்துள்ளது. அது இந்தியா, வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. இதுக்குறித்து தட்பவெப்ப நிலை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களை மிரள வைக்க உள்ளதாக தெரிகிறது. வங்கதேசத்தை மையமாக கொண்டு அதிகளவில் உயிரழப்புகளை ஏற்படுத்த கூடிய பூகம்பம் தயாராக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பூகம்பம் வங்கதேசம், கிழக்கு இந்தியா, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதி படுகைகளில் ஏற்பட உள்ளதால் இந்த பூகம்பத்தை தாங்க […]

angusam 01/07/2016

இந்திய ரூபாயின் மதிப்பு குறியீடு வடிவமைப்பு போட்டியில் தேர்வு செய்யப்பட்டபின் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டென் – மனம் திறந்த உதயகுமார் இந்தியாவிற்கான அடையாளம் என்று கூறக்கூடிய பட்டியலில் ரூபாய்க்கான குறியீடு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினுடைய பணத்தின் மதிப்பும் மற்றொரு நாட்டிற்ககு தெரியபடுத்த வேண்டிய கட்டாயத்தினால் தான் தங்களுக்கு என்று ஒரு அடையாத்தை உருவாக்க ஒவ்வொரு நாடும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அப்படிபட்ட முயற்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ரூபாயிக்கு […]

angusam 01/07/2016

திருச்சியில் உலக பணத்தாள்கள் மற்றும் பிரமாண்டமான  நாணயவியல் கண்காட்சி இன்று ஜூலை 1ல் துவங்கி 3 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்  துவக்கவிழா ஜீலை 1ம் தேதி இன்று  காலை 10.00 மணி அளவில் ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகத்தில் உள்ள ராஜேஸ்வரி குளிர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு அடையாள சின்ன வடிவமைப்பாளர் திரு. D.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார். பெங்கால், மும்பை, மெட்ராஸ் மாகாணங்கள் ஆட்சிக்காலத்தில் […]

angusam 27/06/2016

விஸ்வரூபம் எடுக்கும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைய ஓடுதள பற்றாக்குறை பிரச்சினை. இன்று மாலை 6.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் பன்னாட்டு விமானநிலையத்திற்கு 151 பயணிகளுடன் புறப்பட்டது ஏர் ஏசியா விமானம். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல். மெட்ராஸ் விமானநிலையம் செல்லும் சாத்தியக்கூறும் ஆராயப்பட்டது. ஏனெனில் அவசர கால லேண்டிங் (எமர்ஜென்சி லேண்டிங்) செய்ய தேவையான ஓடுதள நீளம் திருச்சிராப்பள்ளி […]

angusam 18/06/2016

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். பயங்கரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். இந்த தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வாலிபரின் பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் […]

angusam 27/04/2016

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு மட்டும் தொடர்ந்து துரோகமிழைக்கும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானநிறுவனம். கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கோடைகால விமான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த குளிர்கால அட்டவணையை ஒப்பிடுகையில், தற்போது மொத்தம் 13 இந்திய விமானநிலையங்களில் இருந்து தனது வெளிநாட்டு, குறிப்பாக கல்ப் சேவைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக, கூடுதலாக, டெல்லி மற்றும் பம்பாயில் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. வழக்கம்போல் கேரளாவில் இருந்து சேவைகளை அதிகப்படுத்தியுள்ளது. திருச்சிக்கு மட்டும் […]

angusam 19/01/2016

காலை வணக்கம்! இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி […]

tomscratch20042007 26/12/2015

 விரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது பிரியாத இந்தியாவாக உருவெடுக்கும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது சண்டையில்லாமல் ஒரு மித்த கருத்துடன் நடக்கும். 60 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த நாடுகள், தற்போது நல்லெண்ணத்திற்காக ஒன்று சேரும் என ஆர் எஸ் எஸ் நம்புகிறது. நாங்கள் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டோம். […]

tomscratch20042007 26/12/2015

 சீனாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 17 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையிலும் சீன அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு […]

tomscratch20042007 18/12/2015

வாடிக ன்: அன்னை தெரசா நிகழ்த்திய 2-வது அதிசயத்தை போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளதால் அவருக்கு அடுத்த ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்பேனியா நாட்டில் 1910-ம் ஆண்டு பிறந்த அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவை மையத்தை நிறுவி ஏழைகளுக்காக பல்வேறு சேவைகளை செய்து 1997-ம் ஆண்டு மறைந்தார். மறைவுக்கு பின் அன்னை தெரசாவை வழிப்பட்ட கிறிஸ்துவர் அல்லாத பெண் ஒருவருக்கு ஏற்பட்டிருந்த நோய் குணமானது நிரூபிக்கப்பட்டதால் அதனை அதிசயமாக கருதி 2003-ம் […]

tomscratch20042007 17/12/2015

காற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா… நாளைய இந்தியா? காற்று மாசால் திணறி வரும் சீன நகரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் விற்பனைதான் இப்போது சக்கைப் போடு போடுகிறது. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுத்தமான காற்று  சுமார் 100 யென் அதாவது இந்திய மதிப்பில் 850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சுவாசம் தொடர்பான பல்வேறுநோய்கள் மக்களை தாக்கும் அபாயத்தில் சீனர்கள் […]