உள்ளூர் செய்திகள்

angusam 01/05/2017

உலகம் முழுவதும் மார்ச் 21ஆம் தேதி சா்வதேச சமூக சேவகா்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சமூகசேவையில் சிறந்த பணியை மேற்கொள்ளும் நபா்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுவார்கள். மேலும் அவா்களுடைய களப்பணியை பற்றியும் அதன் அனுபவங்களை பற்றியும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும். இந்த வருடமும் சா்வதேச சமூக சேவகா்கள் நாள் கொண்டாடப்பட்டது. திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் சுதந்திர போராட்ட வீரா் தோழா் நல்லக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவ்விழாவில் முதலாளித்துவம் குறும்படத்தின் […]

angusam 01/05/2017

நோயாளி இறந்ததால் பணத்தை திருப்பி கொடுத்த மருத்துவமனை !   விபத்தில் படுகாயம் அடைந்த சமையல் மாஸ்டர் இறந்தார். தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி திருச்சி கீதாஞ்சலி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா பன்னாங்கொம்பு பின்னாத்தூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 38). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லெட்சுமி. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 11-ந் தேதி மாலை பாலசுப்பிரமணியன் மணப்பாறையில் இருந்து […]

angusam 30/04/2017

திருச்சியில் பாலைவனமான 34 குளங்கள் !  தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் !   திருவெறும்பூர் பகுதியில் தண்ணீர் இல்லாமல் 34 குளங்கள் வறண்டன. குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்தியாவில் உள்ள நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் ஒன்றான திருச்சி பாய்லர் ஆலை(பெல்) காமராஜர் தமிழக முதல்- அமைச்சராக இருந்த கால கட்டத்தில் உருவானது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு பெரிய தொழிற்சாலை அமைய வேண்டுமானால் அதற்கான தண்ணீர் வசதி […]

angusam 29/04/2017

தமிழகத்தில் இனி சித்தர் ஆட்சி தான் ! ஜெயலலிதாவுடன் முடிவுக்கு வந்தது தனி மனித ஆட்சி தமிழகத்தில் கடந்தசில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்கள், அரசியல் மாற்றங்கள் அனைத்திற்க்கும்முற்றுப்புள்ளி வைக்கும் நாள் மிக விரைவில் உள்ளது. அதிலும் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வானத்தில் முருகபெருமான் வட்ட வடிவில் காட்சியளிப்பார். அவரை புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே காண முடியும் என்றபரப்புரையோடு துறையூரிலிருந்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது முடிவுக்கு வந்தது தனி மனித […]

angusam 29/04/2017

படித்த கல்லூரிக்கு 1கோடி வழங்கிய முன்னாள்  மாணவர்கள். தாங்கள் படித்த கல்லூரிக்கு அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 1கோடி வழங்கி உள்ளார்கள். திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லுரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர சந்திப்பு மார்ச் 18-ம் தேதி அன்று சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியுல் புதிதாக பொறுப்பேற்றுள்ள என்.ஐ.டியின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கலந்துகொண்டார். முன்னாள் மாணவர்கள் சார்பில் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டீமலும் முன்னால் மாணவர் சங்கத்தின் மூலம், தற்போது என்.ஐ.டியில் கல்வி பயிலும் […]

angusam 28/04/2017

போத்தீஸ் ஜவுளி கடையை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ! 1923 கே.வி. பொதி மூப்பனார் ஆரம்பித்தார். பொதி மூப்பனார். என்கிற பெயரியே கடையை நடத்தி வந்தார். அப்போது சொந்தமான தறியிலே உற்பத்தி செய்து கார்டன் சேலை, வேட்டிகளை முதன் முதலில் விற்பனை செய்ய ஆரமித்தார்கள்.இதன் பிறகு கே.வி. பொதி மூப்பனாரின் மகன் கே.வி.சடையாண்டி மூப்பனார், கடந்த 1977ம் ஆண்டு, அப்பாவிற்குப் பிறகு இந்தத் தொழிலுக்கு பொறுப்பேற்றார். அதன் பிறகு முதற்கட்டமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆரம்பித்து, அதுவரைக்கும் இருந்த […]

angusam 28/04/2017

சலுகை கட்டத்தில் புகழ் பெற்ற மெட்ரிக் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டுமா ? உடனே விண்ணபிக்கவும். சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் சேர திருச்சி மாவட்டத்தில் 4,143 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட […]

angusam 27/04/2017

திருச்சிக்கு பெருமை சேர்த்த செவாலியர் அலெக்ஸ்  6 ஆண்டு மலர் அஞ்சலி !  திருச்சி துரைசாமிபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ், ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின்னர் சினிமா, மேஜிக்என்று பிரபலம் ஆகிவிட்டார். வள்ளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அலெக்ஸ், மிட்டாமிராசு, கோவில்பட்டிவீரலெட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்தர நடிகர் என்று மாறுபட்ட வேடங்களில்நடித்த அலெக்ஸ் தமிழக அரசின் சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் விருது பெற்றுள்ளார். நடிகர் அலெக்ஸ்  திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 […]

angusam 25/04/2017

கேரளா கிளி கிடைக்குமா ? திருச்சி போலிஸ் என மிரட்டி ஆசாமி கைது !   திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சுபா ஓட்டலுக்கு இரவு டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வேகமாக விரைப்பாக நடந்து சென்றார். அவர் அங்கு பணியில் இருந்த விடுதி ஊழியர்களிடம் கேரளா கிளி கிடைக்குமா ? ஒரு கண்ணை சிமிட்டியிருக்கிறார். அதற்கு அவரிடம், விடுதி ஊழியர்கள்அவசர அவசரமாக அலறி போய் சார் து அதெல்லாம் கிடையாது, நீங்க தப்பா […]

angusam 25/04/2017

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் ! மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 9.45 மணிக்கு தனியார் விமானம் வரும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.35 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு மலேசியா புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமானநிலையத்தில் 162 பயணிகள் காத்து இருந்தனர். […]

angusam 25/04/2017

பள்ளி மாணவனை காவு வாங்கிய அனுமதி இன்றி கட்டப்பட்ட   நீச்சல் குளம் ! திருச்சி சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த மாணவர் ஒருவர், நீரில் மூழ்கிப் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சொகுசு விடுதிமீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி வயலூரில் உள்ளது முல்லை ரிஸார்ட். இந்தச் சொகுசு விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மாணவர்கள் கட்டணம் செலுத்திக் குளித்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு மணி நேரத்துக்கு, பெரியவர்களுக்கு 100 ரூபாயும் சிறுவர்களுக்கு […]

angusam 24/04/2017

அப்பாவி பள்ளி மாணவர்களை முழுங்கிய பாழடைந்த கிணறு ! திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாலையூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூபதி, மகன் இளஞ்செழியன்(6). கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பூபதி, சரவணனை பிரிந்து இளஞ்செழியனுடன் வாழ்ந்து வந்தார். இளஞ்செழியன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.கே. அகரத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். […]

angusam 23/04/2017

போலிஸ் வாடா, வாங்க சார்… கே.என்.நேரு போராட்ட வியுகம் ! திருச்சி மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு்ன்னால் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. கூறினார். கூட்டம் 9.30 க்கு என்று அறிவிக்கப்பட்டுயிருந்தாலும் மிக சீக்கிரமே வந்தவர்.. சரியான நேரத்திற்கு கூட்டத்தை  ஆரம்பித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று […]

angusam 23/04/2017

3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து !   திருச்சியில், M.I.T. கல்லூரி பஸ் மொபட் மீது மோதியது. மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி தந்தை கண்முன்னே பரிதாபமாக இறந்தான். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 27). இவருடைய மனைவி அழகுமீனா. இவர்களுடைய மகன் ஆகாஷ் கண்ணா(வயது 3). அருண்குமார் திருச்சி ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள […]

angusam 23/04/2017

இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் angusam.com  வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின்  தொடர் – 2. ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]