உள்ளூர் செய்திகள்

angusam 22/04/2017

நீங்கள் ரயில் மற்றும் பஸ்சில் பயணம் செய்பவரா? எச்சரிக்கை மயக்க ஜுஸ் தம்பதிகள் ! எப்படி எல்லாம் திட்டம் போட்டு அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்! அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி தனலெட்சுமி (73), புற்று நோயால் பாதிக்கப்பட்டு சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் பாபு ரோட்டில் உள்ள ஜீ.வி.என் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த 17ம் தேதி தம்பதிகள் சிகிச்சைக்காக பஸ்சில் […]

angusam 22/04/2017

ஸ்ரீரங்கம் பெருமாள் கருடவானம் வீதியுலா சிக்கிய பெண் செயின் திருடர்கள்   ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்திருவிழா நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா திரளான பக்தர்கள் தரிசனம் செயின் பறிப்பு கும்பல் சிக்கியது கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகளை அணிந்து வரும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்யும் பெண்கள் குழுவை சேர்ந்த 5 பேர் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடந்த கருடசேவை நிகழ்ச்சியில் சிக்கினர். அவர்களை தனிப்படை […]

angusam 22/04/2017

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது 28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.   திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி […]

angusam 22/04/2017

சட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி  வழக்கறிஞர்கள்   வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய கோர்ட்டுகளில் ஆஜர் ஆகி வாதாட அனுமதி அளிப்பது, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உள்ளிட்ட சில சட்ட திருத்தங்களை தேசிய கட்ட கமி‌ஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. வழக்கறிஞர்களின் நலனிற்கு எதிராக உள்ள இந்த சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி இந்திய பார் கவுன்சில் வேண்டுகோள் படி […]

angusam 21/04/2017

ஊருக்கே உபதேசம் செய்பவர்கள் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இப்படிச் செய்யலாமா?   படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் என்பார்கள். திருச்சி ஐயப்பன் கோயிலுக்குள் ஒரு முறை போய் விட்டு வெளியே வருபவர்களுக்கு இறைபக்தி மட்டுமல்ல அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலும் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும். அந்தளவுக்கு ஒவ்வொரு இடத்திலும் செயல்பாடுகளிலும் வணக்கமுறைகளிலும் ஆடை விஷயத்திலும் ஒரு நேர்த்தி தென்படும். யார் கண்பட்டதோ தெரியவில்லை. தங்களின் கோயிலில் சேர்ந்த தென்னை மட்டை உள்ளிட்ட குப்பைகளை கோயிலின் பின் பக்கத்தில் […]

angusam 21/04/2017

மணல் கொள்ளையர்களின் லாரிகளை சிறை பிடித்த திருச்சி பொதுமக்கள் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்   .   திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இதற்கு அருகிலேயே 2-ம் கட்ட மணல் விற்பனை செய்யும் ஸ்டாக் பாயிண்ட் உள்ளது. இங்கிருந்து மணல் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது. உள்ளூர் […]

angusam 21/04/2017

திருச்சி சிறையில் ரவுடிகளுக்கு நீயா ? நானா ? கொலை வெறி தாக்குதல்   திருச்சி மத்திய சிறையில் உள்ள, திருச்சியை சேர்ந்த ரவுடி நார்த் டி பாஸ்கர்,  இவன் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவி குரூப்பில் இருந்தவன். , 17ம் தேதி மாலை, சிறை வளாகத்தில், துரைசாமி உள்ளிட்ட, நான்கு கைதிகள் சேர்ந்து தாக்கினர். சிறை துறை போலீசார், பாஸ்கரை காப்பாற்றினர். இந்நிலையில், நேற்று காலை, பாஸ்கரின் கோஷ்டியில் உள்ள மற்றொரு ரவுடியான, […]

angusam 19/04/2017

இன்ஜினரிங்க படிப்புகளில் சேர மே-1 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஜூன் 27-ல் கவுன்சிலிங் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 27-ல் கலந்தாய்வு தொடங்குகிறது. பொறியியல் படிப்புகளில் சேர மே-1 முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஜூன் 27-ல் கவுன்சிலிங் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி […]

angusam 19/04/2017

திருச்சி உறையூரில் மனைவிக்கா மைத்துனரை கடத்தி அடித்து உதைத்த ரகசிய கேமரா வியாபாரி கைது திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் உறையூர் சாலை ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு […]

angusam 18/04/2017

“உடலினை உறுதிசெய்” ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் பள்ளியின்  கோடை கால கொண்டாட்டம்    சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் ஓர் அங்கமாகத் திகழும் , திருச்சிராப்பள்ளி , அண்ணாமலைநகர் , ஏ.கே.கே.வி ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் உடற்கூறு நலன் கருதி , கோடை கால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இம்மாதம் 11ம் தேதி தொடங்கி , ஏப்ரல் 25ம் தேதிவரை மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்பட , விளையாட்டுத் துறையில் கபாடி, கோகோ , […]

angusam 17/04/2017

திருச்சி RTI ஆர்வலர்கள் குழுமம் முதல் கலந்தாய்வுக் கூட்டம் – தீர்மானங்கள் இன்று 15.04.2017, காலை திருச்சி,RTI ஆர்வலர்கள் குழுமத்தின்  முதல் கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி ஜங்சன், ஹோட்டல் ராஜா கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஒருங்கிணைப்பாளர் / வழக்கறிஞர் அ.கமருதீன் அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் – வழக்கறிஞர் ஜோ.கென்னடி, வீ.மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் அமிர்தம் டிரஸ்ட் யோகா விஜயகுமார், மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் அ.ரெ.செல்லக்குட்டி, தண்ணீர் இயக்கம் தன்வீர் ஷாஜஹான், […]

angusam 16/04/2017

ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  […]

angusam 16/04/2017

இவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள் தொடர்-1   ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது   […]

angusam 16/04/2017

திருச்சியில் தங்க சங்கிலி பறிக்கும் கில்லி பைக் திருடர்கள் கைது !. திருச்சியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6¼ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.   திருச்சி மாநகரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. சங்கிலி பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]

angusam 15/04/2017

தலைவர் தி.மு.க. செயலாளர் அ.தி.மு.க. இது திருச்சி ஸ்டைல் தேர்தல் தமிழக அரசியல் களம் போல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் அமைதியுடனும், மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. 2017 – 2018 ஆண்டிற்கான திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் 13 – 04 – 2017 தேதி நடைபெற்றது. தலைவர் பொறுப்பிற்கு பன்னீர்செல்வம், சுரேஷ், துணைத் தலைவர் பொறுப்பிற்கு மதியழகன், சிவகுமார், கமாலுதீன், இமயவள்ளி செயலர் பொறுப்பிற்கு ஜெயசீலன், காமராஜ், ஸ்ரீ […]