உள்ளூர் செய்திகள்

angusam 11/09/2015

திருச்சி புத்தூர் பிஷப் ஹூபர் பள்ளி விடுதியில் இரண்டு மாணவர்கள் ஹோமோ செக்ஸ் சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை  பார்த்த 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பள்ளி நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை திருச்சி புத்தூர் சாலையில் அமைந்துள்ள பிஷப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி விடுதியில் கால் […]

angusam 11/09/2015

திருச்சி புத்தூர் பிஷப் ஹூபர் பள்ளி விடுதியில் இரண்டு மாணவர்கள் ஹோமோ செக்ஸ் சேர்க்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை  பார்த்த 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பள்ளி நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை திருச்சி புத்தூர் சாலையில் அமைந்துள்ள பிஷப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி விடுதியில் கால் […]

angusam 11/09/2015

உய்யகொண்டான் வாய்க்கால் மீண்டும் சீரழியும் அவலம்- தீர்வு எப்போது  ? முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014  ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில், 11 கோடி ரூபாய் செலவில் உய்யங்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, 1000 வருடங்களுக்கு முன்  ராஜராஜராஜன் சோழன் கட்டியது பின்னர் கங்கை கொண்ட சோழன் 32ஆயிரம் ஏக்கரில் 36 ஏரிகள் கொண்ட உய்யங்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை காவிரி வலது கரை முதல் திருச்சி மாநகர் வழியாக தஞ்சை வரை 71 […]

angusam 11/09/2015

‘‘வருங்கால போக்குவரத்துத் துறை அமைச்சர் –     அன்பில் மகேஷ் பொய்யாமொழி !! திருச்சி லால்குடி பகுதியில் ஸ்டாலின் பொது கூட்டத்திற்காக தெருமுனை பிரச்சார கூட்ட ஏற்பாடு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வாளாடி கார்த்தி ஏற்பாடு  செய்துயிக்கிறார்கள். தன்னுடைய தாத்தாவின் ஊர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்து இருக்கிறார் அன்பில் மகேஷ். தி.மு.க இளைஞர் அணியைச் சேர்ந்த  வாளாடி கார்த்தி , அன்பில் பொய்யாமொழி மகேஷ். அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வரவேற்பு, அங்கு […]

angusam 11/09/2015

திருச்சியை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 19 தமிழர்கள் சவுதிஅரேபியாவில் வீட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் வீடியோ வெளியானது. இந்நிலையில் சித்ரவதைக்கு ஆளான டிரைவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதுதான் அந்த பகுதி மக்களின் சந்தோசமான செய்தி. அவர்கள் தங்களைபோல் சவுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள , மீதமுள்ள 11 பேரையும் மீட்கணும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

angusam 09/09/2015

ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் 11 சன்னதிகள்–கோபுரங்களுக்கு கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் இன்று காலை கோவில் பகுதியில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. கூட்டத்தில் பக்தர்களிடம் பொருட்கள் திருட்டு போவதை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. ஆனாலும் அதையும் மீறி நகை திருட்டு ஆசாமிகள், பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையை காட்டினர். திருச்சி செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி […]

angusam 07/09/2015

திருச்சியை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 19 தமிழர்கள் சவுதிஅரேபியாவில் வீட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்ட  வாட்ஸ்ஆப் வீடியோவினால் பரபரப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்.பூலாம் பட்டியைச் சேர்ந்தவர் சேவியர் நல்லதம்பி (வயது 44), லாரி டிரைவர். இவருக்கு அருள் சாந்தமேரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். சொந்த ஊரில் சேவியர் நல்லதம்பி லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் சவூதி அரேபியாவில் ஒரு தண்ணீர் […]

angusam 07/09/2015

கடந்த ஆகஸ்ட் 27ந்தேதி தனது கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் கொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.