உஷ்ஷ்ஷ்…..

angusam 06/08/2016

காசிக்குச் சென்று கங்கையில் சமாதி அடைவதாகத் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் மாயமானார் வேந்தர் மூவிஸ் மதன். நேபாளத்தில் பதுங்கி இருப்பதாகவும் அடுத்த வழக்கு விசாரணையின்போது அவர் ஆஜர்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28-ம் தேதி மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகப் பணம் […]

angusam 05/06/2016

திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் தோளில் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் 2 வயது முதல் 4 வயது குழந்தைகளுடன் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் பெண்கள் அதிகளவில் சுற்றுகிறார்கள். பரிதாபப்பட்டு பணம் கொடுக்கும் தர்ம பிரபுக்கள் மூலம் இந்த பெண்கள் நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் இந்த பெண்கள் சுமந்து பிச்சையெடுக்கும் குழந்தைகள் அவர்களது குழந்தைகளே கிடையாது. பிச்சையெடுப்பதற்காக திருச்சி–மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகளை வாடகைக்கு […]

angusam 08/05/2016

திருச்சியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் கேட்ட சுவாரசியமான மற்றும்  அதிர்ச்சிகரமான தகவல், 2011 ம் ஆண்டு அதிமுக ஆட்சி மாற்றத்திற்கு திருச்சி மாநகரத்தின் “டாஸ்மாக் ” பாரின் மாதாந்திர அதிமுக கட்சி வசூல் தொகை சுமார் ரூ 50/– லட்சமாம். இந்த பணத்தை தான் மாநகரில் உள்ள அதிமுக பிரமுகர்களுக்கும் 65 வார்டு பொறுப்பாளர்களுக்கு பணம் கொடுத்து வருவது வழக்கம் இந்த பணத்தை மாநகர செயலாளர் ஆர். மனேகாரன் மேற்பார்வையில் தற்போதைய கிழக்கு தொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் […]

angusam 07/05/2016

திருச்சி திருவரம்பூர் வேட்பாளர் அன்பில் மகேஷ் திருச்சி மாவட்ட திமுகவின் மிக மூத்த முன்னோடியின் பேரன்.. இவர் போட்டியிடும் தொகுதியில் 3 வேட்பாளர்களுமே வேறு வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள் இருந்தாலும்  அனைவருமே ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் . அதிலும் கடந்த முறை தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் அதிமுக எம்.பி குமாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.. இப்போ தெரியாத சேதி என்ன தெரியுமா ? யாரையும்  விட்டு வைக்காமா எல்லாத்தையும் பாத்து பார்த்து […]

angusam 14/03/2016

தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்த ஊர் அது. இங் குள்ள பெண்களுக்கானப் பள்ளி மாவட்டத்திலேயே முன் மாதிரிப் பள்ளி. இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுபவர்கள். அதனால் தனியார் பள்ளி களுக்கு சவால்விடும் அளவிற்கு இப்பள்ளியின் மாணவிகள் மதிப்பெண்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். பருவப் பெண்களுக்கேயுரிய பிரச்சினைகள், உபாதைகளைக் கூட சில மாணவி கள் ஆசிரியைகளிடம் பகிர்ந்து கொள்வதுண்டு. பள்ளியின் சுற்றுச்சூழல் நல்லவிதமாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் சில மாணவிகளின் நடவடிக்கைச் […]

angusam 13/03/2016

முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து குனிந்து வளைந்து கும்பிடு போட்டு, ‘அம்மா’ என்று உருகும்  அமைச்சர்களை பார்த்து, ஒரு பக்கம் கேலி, கிண்டல் செய்தாலும், பெண்களை தெய்வத்துக்கு இணையாக மதிக்கும் இவர்களின் ‘பண்பை இளகிய மனம்படைத்த தாய்க்குலங்கள் போற்றாமல் இருந்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட தாய்மார்களின் நம்பிக்கையில் மண் விழுந்ததுபோல், புற்றீசல்கள்போல் அமைச்சர்கள் சிலரின் அந்தப்புற லீலைகள் ஒவ்வொன்றாக கிளம்புகின்றன. இது, சபல அமைச்சர்களின் இச்சையை தீர்த்து வைக்கும் நபர்கள் பற்றியது. சபலிஸ்டுகளின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து குறுகிய காலத்தில் பட்டம், […]

angusam 15/02/2016

அதிமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி . அதனை பாஜகவுடன் ஒப்பிடக்கூடாது .– ஜவாஹிருல்லா — 1969ல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை, முந்தைய அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15-11-2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 2001ல் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தினை 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்டோர்க்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து […]

angusam 12/02/2016

ரெயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. 36 அம்ச கோரிக்கைகள் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் பிபேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். 7-வது சம்பள கமிஷனில் தொழிலாளர் விரோத பரிந்துரைகளை மாற்றி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே […]