காலேஜ் கேம்பஸ்

jefferywinneke 30/08/2016

கரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]

angusam 28/08/2016

கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 1 கோடி மதிப்புடைய பிரவுன் சுகர் போதை பொருள் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக பிரவுன் சுகர் போதைப்பவுடரை ஒரு கும்பல் கடத்தி வருவதாக அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் கென்னடிக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டவுன் பஸ்சில் வந்து இறங்கிய 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து […]

angusam 24/08/2016

திருச்சி மாணவன் அஜய் ரூபனை கொலை செய்த வழக்கில் 4 பேரு ஆயுள் தண்டனையும் 2 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து கடுங்காவல் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்தார் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபர். திருச்சியில் கேம்பியன் பள்ளி படிப்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மாணவர்களால் கொலை வெறி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் பி.டெக் மாணவர் . திருச்சி லாசன்ஸ் சாலை எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் […]

jefferywinneke 19/08/2016

மணப்பாறையில் பேருந்துக்கு காத்திருந்தபோது மர்ம நபர்கள் வேனில் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அவர் கடத்தப்பட்டாரா? என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயியான இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஜமுனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தினசரி பக்கத்து ஊரான காவல்காரன்பட்டிக்கு சென்று, அங்கிருந்து கல்லூரிப் பேருந்தில் சென்றுவந்தார். இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை […]

jefferywinneke 18/08/2016

திருச்சியில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாணவர்கள் மீது வழக்குப்பதிவு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருபவர் காளீஸ்வரன் (வயது24). இவர் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் மாநில செயலாளராக உள்ளார். காளீஸ்வரன் சம்பவத்தன்று சட்டக்கல்லூரி முன்பு அவரது அமைப்பு தொடர்பாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சத்யபிரியாவை அமைப்பில் சேர […]

angusam 04/08/2016

WAY  TO  SUCCESS Hai Everybody….   Everybody want to taste success in life and no wish to be called as a Looser or to be failed… Success will not be in your doorstep or it is not as easy to achieve, unless there is DESIRE DETERMINATION DEDICATION  and DEVOTION In your life towards achieving SUCCESS… […]

angusam 10/07/2016

தமிழரின் கலைகளான மல்யுத்தம், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட போர்கலைகள் மற்றும் நடன, நாட்டிய கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலைகள் இன்றளவும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மேலைநாடுகளில் தமிழரின் கலைகள் மேம்பட்டு நவீன யுகத்திற்கேற்ற வகையில் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு அங்குள்ள மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோயில் திருவிழா மற்றும் பல்வேறு விழாக்களில் புலியைப் போன்று உடலில் ஓவியங்களை வரைந்தும், புலி வேடமிட்டும் மற்றும் பல்வேறு கடவுள்களின் உருவங்களை வரைந்தும் ஆடிப்பாடி மகிழ்வர். அதுபோல, மேலைநாடுகளில் […]

angusam 09/07/2016

தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள், மாணவிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தினமும் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. அதோடு படிக்கும் பருவத்திலேயே மாணவர்கள், மாணவிகள் மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வியை புகுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒருசிலர் தற்கொலை செய்து கொள்வது. ஒருசிலர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்க்குள் […]

angusam 08/07/2016

மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர்வதில் தயக்கம் காட்டுகிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் கோகுலநாதன். தகுந்த உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பை தொடர இயலும் என்ற நிலையில் , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோகுலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி பெரியகடை வீதியின் அருகே உள்ள சந்துகடை பகுதியை சேர்ந்தவர் கோகுலநாதன். இவருக்கு திருச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்து விட்டது. தங்கள் பெருங்கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் […]

angusam 05/07/2016

கல்லூரியில் ராகிங்கை ஒழிக்கும் விதமாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு பல்வேறு டிசைன்களில் மெஹந்தி போட்டு சீனியர் மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களின்போது தங்களது கைகளிலும், கால்களையும் அழகுப்படுத்திக் கொள்ள மருதோன்றி (மருதாணி) இட்டுக் கொள்வது வாடிக்கை. அழகுக்காக மட்டுமன்றி சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் மருதாணி உள்ளது. தற்போது மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம்பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமன்றி புறங்கையிலும், மூட்டு […]