க்ரைம்

angusam 07/11/2017

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், செங்கோட்டை அருகேயுள்ள, காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டிக் கொடுமையை உலகறியச் செய்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த […]

angusam 13/10/2017

மதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன்.   கணக்கு தேர்வில்   குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. […]

angusam 25/06/2017

உல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி   மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். ,   சென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் […]

angusam 25/05/2017

கல்யாணம் பண்ணிகிறேன் அனுபவித்து ஏமாற்றினார் என புகார் கொடுத்த காதலி தற்கொலை ! கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜகஜானந்தா தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி ஜோஸ்பின். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயதேவி (வயது 30). இவர் எம்.எஸ்சி. படித்து முடித்து, சிதம்பரத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஜெயராஜும், அவருடைய மனைவி ஜோஸ்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் […]

angusam 14/05/2017

22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது ! சமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் தைரியமாக கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையர்கள். மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 110 பவுன் நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.     போலீசார் ரோந்து சென்னையை அடுத்த மாதவரம் மாத்தூர் மஞ்சம்பாக்கம் […]

angusam 10/05/2017

பேஸ்புக்கின் கள்ளக்காதல் ஆத்திரத்தில் கொலை செய்த கள்ள கணவன் !   கொலையுண்ட ஆசிரியை பெயர் நிவேதா (47). கோவை தொழவன் பாளையம், அண்ணாமலை நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர். ஆசிரியை படிப்பு முடித்த பின்பு கோவையில் அரசு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு சேர்ந்தார்.   திருமணமாகி கவுசல்யா என்ற மகள் இருக்கிறார். அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.   பிரிந்து வாழும் […]

angusam 03/05/2017

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெரு சங்கர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 35). இவருடைய மனைவி தெய்வானை(34). இந்த தம்பதிக்கு குணசேகரன்(9), நிஷாந்தினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். விஸ்வநாதன் திருச்சி ஸ்ரீரங்கம் ‘பூ‘ மார்க்கெட் அருகே சாத்தாரவீதியில் செருப்புகடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று […]

angusam 25/04/2017

பள்ளி மாணவனை காவு வாங்கிய அனுமதி இன்றி கட்டப்பட்ட   நீச்சல் குளம் ! திருச்சி சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த மாணவர் ஒருவர், நீரில் மூழ்கிப் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சொகுசு விடுதிமீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி வயலூரில் உள்ளது முல்லை ரிஸார்ட். இந்தச் சொகுசு விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மாணவர்கள் கட்டணம் செலுத்திக் குளித்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு மணி நேரத்துக்கு, பெரியவர்களுக்கு 100 ரூபாயும் சிறுவர்களுக்கு […]

angusam 24/04/2017

அப்பாவி பள்ளி மாணவர்களை முழுங்கிய பாழடைந்த கிணறு ! திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாலையூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூபதி, மகன் இளஞ்செழியன்(6). கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பூபதி, சரவணனை பிரிந்து இளஞ்செழியனுடன் வாழ்ந்து வந்தார். இளஞ்செழியன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.கே. அகரத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். […]

angusam 23/04/2017

இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் angusam.com  வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின்  தொடர் – 2. ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]

angusam 22/04/2017

ஸ்ரீரங்கம் பெருமாள் கருடவானம் வீதியுலா சிக்கிய பெண் செயின் திருடர்கள்   ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்திருவிழா நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா திரளான பக்தர்கள் தரிசனம் செயின் பறிப்பு கும்பல் சிக்கியது கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகளை அணிந்து வரும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்யும் பெண்கள் குழுவை சேர்ந்த 5 பேர் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடந்த கருடசேவை நிகழ்ச்சியில் சிக்கினர். அவர்களை தனிப்படை […]

angusam 21/04/2017

திருச்சி சிறையில் ரவுடிகளுக்கு நீயா ? நானா ? கொலை வெறி தாக்குதல்   திருச்சி மத்திய சிறையில் உள்ள, திருச்சியை சேர்ந்த ரவுடி நார்த் டி பாஸ்கர்,  இவன் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவி குரூப்பில் இருந்தவன். , 17ம் தேதி மாலை, சிறை வளாகத்தில், துரைசாமி உள்ளிட்ட, நான்கு கைதிகள் சேர்ந்து தாக்கினர். சிறை துறை போலீசார், பாஸ்கரை காப்பாற்றினர். இந்நிலையில், நேற்று காலை, பாஸ்கரின் கோஷ்டியில் உள்ள மற்றொரு ரவுடியான, […]

angusam 19/04/2017

திருச்சி உறையூரில் மனைவிக்கா மைத்துனரை கடத்தி அடித்து உதைத்த ரகசிய கேமரா வியாபாரி கைது திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் உறையூர் சாலை ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு […]

angusam 16/04/2017

ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  […]

angusam 16/04/2017

இவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள் தொடர்-1   ராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள், சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது   […]