க்ரைம்

angusam 24/08/2016

திருச்சி மாணவன் அஜய் ரூபனை கொலை செய்த வழக்கில் 4 பேரு ஆயுள் தண்டனையும் 2 பேருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து கடுங்காவல் தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்தார் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபர். திருச்சியில் கேம்பியன் பள்ளி படிப்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மாணவர்களால் கொலை வெறி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் பி.டெக் மாணவர் . திருச்சி லாசன்ஸ் சாலை எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் […]

jefferywinneke 18/08/2016

திருச்சியில் மகனை பார்த்துவிட்டு சென்று மாயமான பெண்ணை கும்பகோணம் அருகே கொலை செய்து, புதைத்ததாக போலீஸார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அசூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி தமிழ்செல்வி (58). இவர்களது மகன் அன்புராஜ் (32). திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். பரமசிவம் இறந்து விட்டதால் தமிழ்செல்வி வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். பின்னர் சென்னையில் தங்கியிருந்து வீடுகளில் வேலை பார்த்து வந்தார். […]

angusam 11/08/2016

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 8–வது முறையாக மதுரை ஐகோர்ட்டு கால அவகாசம் வழங்கி  கொலை காரனை உறுதி செய்ய சொல்லி . அக்டோபர் மாதம் 17–ந் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 29.3.2012 அன்று திருச்சியில் கொலை செய்யப்பட்டார். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காததால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று […]

jefferywinneke 09/08/2016

சேலத்திலிருந்து வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் ஐ.ஓ.பி., வங்கியிலிருந்து , பழைய நோட்டுகளை ஏற்றிக்கொண்டு, ரயில் சென்னை நோக்கி ஆத்தூர், சேலம், விழுப்புரம் வழியாக வந்தது. 228 பணப்பெட்டிகள் கொண்ட அந்த விரைவு ரயிலில் மர்ம நபர்கள் நள்ளிரவில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி சில பெட்டிகளை மட்டும் உடைத்து பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ரயில் சென்னை வந்த […]

angusam 06/08/2016

காசிக்குச் சென்று கங்கையில் சமாதி அடைவதாகத் தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் மாயமானார் வேந்தர் மூவிஸ் மதன். நேபாளத்தில் பதுங்கி இருப்பதாகவும் அடுத்த வழக்கு விசாரணையின்போது அவர் ஆஜர்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28-ம் தேதி மாயமானார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி மதனின் தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகப் பணம் […]

angusam 05/08/2016

திருச்சியில் பட்டப்பகலில் பிரபல ரம்யாஸ்  ஓட்டல் அதிபரின் மனைவி, மருமகளை கயிற்றால்கட்டிப்போட்டு 13 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார்தேடி வருகிறார்கள். திருச்சி ராஜாகாலனி 2–வது தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 65). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ரம்யாஸ் என்கிற பெரிய பிரமாண்டமான ஓட்டல் மற்றும் விடுதி  நடத்திவருகிறார்.  இவருடைய மனைவி சரஸ்வதி(60). மருமகள் நிர்மலா(30). நேற்று காலை சரஸ்வதியும்,அவரது மருமகள் நிர்மலாவும் வீட்டில் இருந்தனர். வேலைக்காரி தனம்(62) […]

angusam 28/07/2016

அக்காவை போல் மனைவி… தம்பியாக கணவன் நடித்து தமிழக பெண்களை சூரையாடிய இளம் தம்பதிகள் – திருச்சி பகீர் திருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் ஆகி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பல கல்லூரி மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி சம்பவம் தற்போது தமிழகத்தையே அதிர வைத்திருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பல பொதுப் பிரச்னைகள் விவாதத்திற்கு வருகின்றன. இதனால் […]

jefferywinneke 24/07/2016

திருச்சி அருகே தண்டவாளத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவனை கொலை செய்ததாக அவர் மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர். புதுமாப்பிள்ளை சாவு கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கல்லுவிலையை சேர்ந்தவர் ஜெகன்ஸ்பாபு (வயது 31). இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். ஜெகன்ஸ்பாபுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த அஜிதாவுக்கும் (25) கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. அஜிதா சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள […]

angusam 18/07/2016

  சுவாதி போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எங்கே? சுவாதியின் மொபைல பத்தி போலிசார் பேசாததின் காரணம் என்ன? சுவாதியின் அப்பா வீட்டில் இருந்து வண்டியில் அழைத்து செல்கின்ற காட்சி காலை 6:35க்கு cctv கேமராவில் பதிவாகி உள்ளது. ராம் குமார் கொலை செய்துவிட்டு வெளியே தப்பித்து ஓடி வரும்போது (காவல்துறையினர் கூறியவை) ஒரு வீட்டில் உள்ள cctv கேமராவில் பதிவாகி உள்ள நேரம் 6:32. சுவாதியின் வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை 18 கேமாராவில் 5 இடத்தில் ஒருவன் பைக் […]

jefferywinneke 16/07/2016

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 1000-க்கு மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். பழனி தாலுகா ஆயக்குடியை சேர்ந்த விவசாயி விஜயராகவன்-புனிதா தம்பதி மகன் சித்தார்த் (11). இங்கு 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் அவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக மருந்து கொடுக்கப்பட்டதால் காய்ச்சல் தணிந்தது. நேற்று காலையில் டிபன் சாப்பிடுவதற்கு முன் மீண்டும் காய்ச்சல் […]

jefferywinneke 16/07/2016

சென்னை: சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், சுவாதி கொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். அதாவது, சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டது. இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை […]

jefferywinneke 14/07/2016

கன்னியாகுமரி: தன்னை காதலிக்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கொத்தனாரை போலீசார் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், களியாக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் நாகர்கோவிலில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை திருவத்துவபுரம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜெஸ்டின்ராஜ் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்தார். மாணவியை அடிக்கடி பின் […]

jefferywinneke 14/07/2016

சென்னை: குடிபோதையில் காரை மோதி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை செசன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழைக்கு ஒத்திவைத்துள்ளது. சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தக ஆலோசகர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது ஆடி காரில் ராஜீவ் காந்தி சாலையில் அதிவேகமாகச் சென்றார். இதில், தரமணி அருகே திருவான்மியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் மீது கார் மோதியதால், […]

jefferywinneke 14/07/2016

திருச்சியில் கணவன் தீ வைத்ததில் உடல் கருகிய பெண் இறந்தார். அவரது சாவை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ வைத்து எரிப்பு திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் என்கிற சம்சா காமராஜ் (வயது40). இவரது மனைவி கவுரி (38). காமராஜ் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. காமராஜூக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5–ந்தேதி […]

jefferywinneke 13/07/2016

சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவியும், பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பரபை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் புதுச்சேரியை சேர்ந்தவர் மகேஸ்வரி தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள சபர்மதி விடுதியில் நேற்று புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதேசமயத்தில் ஐ.ஐ.டி.,யில் பேராரசிரியராக பணிபுரிந்து வரும் கணேசன் என்பவரின் மனைவியான விஜயலட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை […]