க்ரைம்

angusam 17/06/2016

திருச்சியில் கேம்பியன் பள்ளி படிப்பில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2013 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மாணவர்களால் கொலை வெறி தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் பி.டெக் மாணவர் . இந்த வழக்கின் தீர்ப்பு இன்று திருச்சி லாசன்ஸ் சாலை எஸ்பிஐ ஆபீசர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் மகன் அஜய்ரூபன் (21). பி.டெக் இறுதியாண்டு மாணவர். கடந்த சில வருடங்ளுக்கு 2012  டிசம்பர் 31-ம் தேதி இரவு வார்னர்ஸ்  சாலையில் தனது நண்பர்களுடன் அஜய்ரூபன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]

angusam 16/06/2016

“”ஹலோ குமார் தானே…”’ என்றது அந்தப் பெண்குரல்… ’””ஆமாம். சொல்லுங்க.”’ ’””எதைச் சொல்லச் சொல்ற? உன் பலான வீடியோ எங்கக்கிட்டயிருக்கு. மரியாதையா 25 லட்ச ரூபா தரலன்னா  நெட்ல விட்ருவேன்”’-அந்தப் பெண்குரல் சீரியல் வில்லியாய் மாறியது. ’””யார் நீ?” பதிலில்லை. இப்படி ஒரே வாரத்தில் 20 முறைக்கு மேல் அந்தப் பெண்குரல் மிரட்ட, நிம்மதியிழந்த குமார் வந்தவாசி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார். திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசியில் பழமண்டியும் ஃபைனான்ஸும் செய்துவருகிற பசைப் பார்ட்டி குமார். ’””என்னய்யா பொம்பளையா […]

angusam 11/06/2016

சென்னை ராயபுரம் பணமரத்துப்பட்டி கிழக்கு மாதா கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. கப்பலில் பணிபுரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது. அன்புவின் உறவினர் கவாஸ்கர் (29). அதே பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். திருமணம் ஆகாத இவர் புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்ததால் ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தார். அப்போது அன்புவின் குடும்பத்தினருடன் நெருங்கி […]

angusam 11/06/2016

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியை சேர்ந்தவர் முரளி (வயது 25). லாரி மற்றும் வேன் ஓட்டி வந்தார். நேற்று மாலைவீட்டை விட்டு சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டு அருகே உள்ள ரேஷன் கடைக்குள் முரளி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்ததும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலைமீட்டு பிரேத […]

angusam 11/06/2016

ஸ்ரீரங்கம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மணியன்(வயது45). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரோஜா. இவர் தனது சொந்த ஊரான துறையூர் அருகே உள்ள பச்சைமலைக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். மணியன் தனது மனைவி சரோஜாவை அதிகாலை 3 மணிக்குஅழைத்துக் கொண்டு திருவானைக்காவல் வந்து பஸ் ஏற்றிவிட்டுமீண்டும் 4 மணிக்குவீட்டுக்கு வந்து பின்னர் தூங்கி விட்டார். நகை, பணம் கொள்ளை பின்னர் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த […]

angusam 09/06/2016

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் தங்களுடைய கதறல்களை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று  துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை பணியில் அலுவலர்கள், ஓட்டுநர்கள் என மொத்தம் 5ஆயிரத்திற்ககும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ்களில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என 2 பேர் கொண்ட குழு ஒவ்வொரு வாகனத்திலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மண்டல […]

angusam 08/06/2016

போலிஸ் டி.எஸ்.பியின் மனைவியிடம் திருச்சியில் இன்று அதிகாலை  போலிஸ் உடையணிந்தவர்கள்  தங்க சங்கிலி பறிப்பு – புதுக்கோட்டையில்  ஏ.டி.எஸ்.பியாக இருப்பவர் கண்ணன், இவர் திருச்சியில் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக கடந்த திமுக ஆட்சியில் திருச்சியில் அதிகாரம் மிக்க போலிஸாக வலம் வந்தவர். இவருக்கு வீடு திருச்சியில் நீதிமன்றத்திற்கு அருகே உள்ள  போலிஸ் குடியிருப்பு பகுதியில் உள்ளது.  இவருடைய மனைவி ஜெயந்தி மின்வாரிய துறையில் பணிபுரிகிறார். இவர் காலையில் 5.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் நடந்து கொண்டுயிருக்கும் […]

angusam 31/05/2016

தாய்- மகள் தீக்குளிக்க முயற்சி – மிரட்டும் திருச்சி தாசில்தார் ! திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர். இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் மனு கொடுப்பதற்காக திருச்சி உய்ய கொண்டான் திருமலை வ.உ.சி. தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி குமுதவல்லி (வயது45) அவரது மகள் தாரணி (16) ஆகியோர் வந்தனர். கலெக்டர் […]

angusam 28/05/2016

திருச்சி அருகே இன்று திருமணமான 10ஆம் வகுப்பு மாணவியை மீட்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பிய அதிகாரிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் உள்ள கீழ் ஈச்சம்பட்டி கிராமத்தில் 15 வயது பெண்ணிற்க்கு திருமணம் நடப்பதாக கூறியதையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து செல்லாமல் திருமணம் முடிந்தவுடன் சென்றதால் பெண்ணை மீட்க முடியாமல் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. மணப்பாறை பகுதியில் உள்ள கீழ் ஈச்சம்பட்டியை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கும் அதே பண்ணப்பட்டி பகுதியில் உள்ள கன்னிபட்டி […]

angusam 24/04/2016

மதிப்பிற்குரிய தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரே ,நாட்டின் நான்காம் தூணான பத்திரிகையாளர்களே, அரசியல்வாதிகளை அரியனையில் அமர வைக்கும் அன்பான பொதுமக்களே வணக்கங்களுடன் உங்களுடையே ஒருத்தியாக வாழ்ந்து வரும் சாமானியான கயல்விழி செல்வக்குமார் எழுதிக்கொள்வது. நான் இந்து மறவர் சமூகத்தை சேர்ந்தவள்.எனது தந்தை மலைச்சாமி மல்லிகா பரமக்குடியில் ஹீரோ ஹோண்டா ஏஜென்சி சாய்ராம் மோட்டார் என்கிற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.எனது அம்மாவின் உடன் பிறந்த தம்பி ராமநாதபுரம் முன்னாள் அதிமுகவின் மாவட்ட செயளாலர், இன்று மாவட்ட எம்.ஜி.ஆர் இளைங்கர் […]

angusam 12/03/2016

கடந்த ஓர் ஆண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் நேற்று தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். ஆசிரியை–மாணவர் மாயம் நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தவர், கோதை லட்சுமி (வயது 23). இவர் கடந்த 2014–ம் ஆண்டில் 6 […]

angusam 08/03/2016

திருச்சி பொன்மலை ரயில்வே சி டைப் காலனி அருகே கழிவு நீரேற்று நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி அருகே கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி வாலிபர் ஒருவர் கழுத்தில் நைலான் கயிறு சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.   அடையாளம் தெரியாமல் முகம் அழுகி இருந்தால் பத்திரிகையில் விளம்பரம் செய்தார் பொன்மலை இன்ஸ் மணிவண்ணன். அந்த பகுதியை யாருமே பயன்படுத்த மாட்டார்கள், கஞ்சா, அபின், ஆடு திருடர்கள், என சமூக விரோதிகளின் கூடாராமாக மட்டுமே இருந்திருக்கிறது. […]

angusam 30/01/2016

மாணவிகள் இறந்த சம்பவம் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.3 மாணவிகள் சாவுவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவிகள் 3 பேரும் […]

angusam 26/01/2016

திருவெறும்பூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாய்லர் ஆலை ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் செல்லம்மாள்  பள்ளிக்கு சொந்தமான பஸ் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாய்லர் ஆலை ஊழியர் திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 27). இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விக்னேஷ் வேலைக்கு செல்வதற்காக வேங்கூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து […]

angusam 17/01/2016

அன்று சேலம் அரசு மருத்துவமனை பிணவறைக் கிடங்கின் வெளியே, டி.எஸ்.பி பணி நிமித்தம் பல மணி நேரம் காத்திருந்தார் விஷ்ணுபிரியா. ஆனால், இன்று அதே பிணவறைக் கிடங்கின் உள்ளே ஒரு சடலமாகக் கிடக்கிறார்! திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவிடம் சில வாரங்களுக்கு முன்னர் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான தகவல்களைக் கேட்க தொடர்புகொண்டேன். அழைப்பின் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பேசியவரின் குரல், கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கு என்றதும் களை இழந்தது. ”அதுக்கு நான்தான் விசாரணை அதிகாரி. ஆனா, என்கிட்ட எதுவும் […]