சினிமா

angusam 28/10/2016

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சினிமா மட்டுமில்லாது சினிமாவுக்கு வெளியேயும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் ராகவேந்திரா அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இருதய நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு அவரது சொந்த செலவில் […]

angusam 28/10/2016

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பைரவா’ டீசர் வெளியாகி உள்ளது. விஜய்க்கு 60வது திரைப்படம் என்பதால் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின்  அதிரடி ஆக்ஷன்,. பஞ்ச் டயலாக்குகளுடன், டீசர் அமைந்துள்ளது.   அங்குசம் இணையதளத்தின் அடுத்தபடைப்பு  நம்ம திருச்சி இதழ்… கிளிக் பண்ணி படிங்க [ePaper class=aligncenter]

angusam 12/10/2016

நிம்மதியாக வேலைசெய்ய விடுங்கள் என ரெமோ பட வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளதுதான் அதிர்ச்சி. கடந்த 7ம் தேதி பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ரெமோ’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா தயாரித்திருக்கிறார். இப்படம் வசூலைக் குவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படக்குழுவின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் புதுமையாக […]

angusam 11/10/2016

ரஜினி காந்தை விட, பெரிய நடிகர் யாரும் இல்லை, என, கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். கபாலி தமிழ் திரைப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்தார். இவர், கர்நாடக தலைநகர் பெங்களூரில், அமீகோ எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், ஆப் வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார். விழாவில் பேசிய ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் பணிவு மிக்கவர், […]

angusam 03/10/2016

விஜய் சாதனையை முறியடித்த நடிகத் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போதுவரை இந்த டிரைலரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 70 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். இதன்மூலம் விஜய்யின் கத்தி டிரைலர் ஹிட்ஸை விட […]

angusam 03/10/2016

நடிகர் பிரகாஷ்ராஜின் கன்னடத்‌ திரைப்படம் ”இதொல்லே ராமாயணா” வருகிற 7-ந்தேதி வெளியாகிறது. இது தொடர்பாக கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவரை பேட்டி எடுத்த பெண் தொகுப்பாளர், காவிரி விவகாரம் பற்றி நீங்க என்ன சொல்றீங்க? சுமூகமாக  தீர்க்க முடியாதா? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியா? கர்நாடகாவுக்குப் பாதிப்பா? தமிழ்நாட்டுக்குப் பாதிப்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். இதற்கு கோபத்துடன் பிரகாஷ்ராஜ், நான் ஒரு திரைப்பட நடிகர். இதொல்லே ராமாயணா” […]

angusam 23/09/2016

தொடரி – பட விமர்சனம் ஹீரோயிஸம் வாய்ப்புள்ள ஒரு கதையில், தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு, ஹீரோவின் சூரத்தனம் பெரிதாக இல்லாமல் படம் இயக்கிய பிரபு சாலமனுக்கு முதலில் ஒரு ஹேன்ட் ஷேக். தில்லியில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது ரயில். அந்த ரயிலில் பேன்ட்ரி பையனாக பூச்சியப்பன் என்ற பெயரில் தனுஷ். பேன்ட்ரியின் மேலாளராக தம்பி ராமையா. உடன் ஊழியர்களாக கருணாகரன் உள்ளிட்ட ஏழெட்டு பேர்கள். கூபே பெட்டியில் மத்திய அமைச்சர் ராதாரவி […]

angusam 23/09/2016

ஆண்டவன் கட்டளை – பட விமர்சனம் வறுமை சூழலில் வசிக்கும் அடித்தட்டு சிறுவர்கள் பீஸா சாப்பிட ஆசைப்பட்டு, அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சியே ‘காக்கா முட்டை’. அதே போன்றதொரு ஒன்லைன் ஸ்டோரி தான் ‘ஆண்டவன் கட்டளை’. வேலை தேடி லண்டன் செல்ல முயற்சிக்கும் கிராமத்து இளைஞன் போலி பாஸ்போர்ட் தயாரித்து தரும் புரோக்கர் கையில் சிக்கி, இறுதியில் அவன் எப்படி லண்டன் செல்கிறான் என்பதே கதை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் காந்தி என்ற பெயரில் வசிக்கும் […]

angusam 22/09/2016

“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது இன்னும் கொடுமை. “…ந்தா பிரஸ்காரனுங்கள்லாம் மொத்தமா நிக்குறானுங்க. சிக்குனா ஆட்டோகிராப், போட்டோன்னு சட்டைய கசக்கிடுவானுங்க. பங்ஷன் ஆரம்பிக்கிற வரைக்கும் கார்லேயே இருப்போம். ஆரம்பிச்சதும் ஸ்டேஜ்ல ஏறி, முடியறதுக்குள்ள கார்ல புகுந்துடுவோம்”. இப்படியாகிவிட்டது பரிணாம வளர்ச்சி. குரங்கு மனுஷன் ஆகலாம். ஆனால் மனுஷன் குரங்காகிட்டே வர்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது […]

angusam 19/09/2016

வசூல் நாயகன் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், 24 ஏ.எம் என்ற நிறுவனம் மூலம் படம் ஒன்றை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணிபுரிகிறார்கள். தற்போது விருவிருப்பான படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், […]

angusam 17/09/2016

ஓட்டுக் கேட்டு நீங்க வருவீங்க.. பிரச்சினைன்னா ரஜினி வரணுமா.. வெக்கமா இல்ல? – இயக்குநர் அமீர் சென்னை: கர்நாடகம் – தமிழகம் இடையிலான காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க ரஜினிகாந்த் வரவேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர். காவிரிப் பிரச்சினை குறித்து நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இதுகுறித்துப் பேசுகையில், “காவிரிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நான் தலையிடக் […]

angusam 16/09/2016

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தொழிலதிபரான தனது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் மனமுவந்து இந்த பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கின்றனர். நான்கு வருடங்கள் தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு சமீபத்தில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய இந்த ஜோடி, ஒரே ஒருமுறை மட்டுமே சர்ச்சையில் சிக்கியது. திருமணத்துக்குப் பிறகு, ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா […]

angusam 03/09/2016

கிடாரி படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குநர் பிரசாத் முருகேசனின் அழகான இயக்கம் மட்டும்தான். எத்தனை வன்முறைகள் இருந்தாலும் அதனை படமாக்கியிருக்கும்விதம்.. சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரமும், அகோரமும்.. பாடல் காட்சிகளில் சோகத்தை காட்டியிருக்கும்விதமும்.. சில காட்சிகளில் புத்தம்புதிய கோணமாக கேமிராவின் பங்களிப்பும்.. நடிகர்களின் அர்ப்பணிப்பான நடிப்பு.. இப்படி நிறையவே சேர்ந்து இந்தப் படத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றன.

angusam 03/09/2016

“இந்த சசிகுமார் கேமிரா முன்னாடி வந்து நின்னான்னா ரத்தம் பாக்காமல் ஓய மாட்டான்”னு சசிகுமார் சொல்லவில்லையென்றாலும், அதுதான் உண்மையாக இருக்கிறது. ‘சுப்ரமணியபுர’த்தில் ஆரம்பித்த ஜாதிக்குள் கலகம்.. அரிவாள் சண்டை, நம்பிக்கை துரோகம்.. கத்தியால் சாய்க்கப்படும் நட்பு… இதெல்லாம் சசிகுமாரின் ஆஸ்தான அஸிஸ்டெண்ட்டுகளாக மாறி, அவரது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இடையில் அவரே நல்ல பிள்ளையாக மாறி ‘பசங்க’, ‘தலைமுறைகள்’ என்று விருதுகளுக்கான படங்களை எடுத்தாலும் ‘அது ஆத்ம திருப்திக்கு’ என்கிறார். அப்படியானால் இந்த […]