தமிழகம்

angusam 11/05/2017

நீங்க குடிப்பீங்களா ? சிறுவனின் கேள்வியால் அதிர்ச்சியான பத்திரிகையாளர் ? சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏதோ பரபரப்பான அரசியல் தலைவர் வருவதைப்போல ஏராளமான டிவி மற்றும் பத்திரிகை கேமிராக்கள் குவிந்து கிடந்தன. யார் அந்த விவிஐபி என்று பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டம் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் மாணவர் ஆகாஷ். “குடியை விடு, படிக்க விடு” என்ற பதாகையைச் சுமந்தபடி வந்து தனது எல்கேஜி படிக்கும் தம்பியை அருகில் அமரவைத்துவிட்டு படபடவென ஆங்கிலத்தில் பேசத் தொடங்கி, […]

angusam 10/05/2017

பேஸ்புக்கின் கள்ளக்காதல் ஆத்திரத்தில் கொலை செய்த கள்ள கணவன் !   கொலையுண்ட ஆசிரியை பெயர் நிவேதா (47). கோவை தொழவன் பாளையம், அண்ணாமலை நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர். ஆசிரியை படிப்பு முடித்த பின்பு கோவையில் அரசு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு சேர்ந்தார்.   திருமணமாகி கவுசல்யா என்ற மகள் இருக்கிறார். அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மகள் சென்னை மகேந்திரா சிட்டியில் பணிபுரிந்து வருகிறார்.   பிரிந்து வாழும் […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 05/05/2017

15-ந் தேதி முதல் பஸ் நிறுத்த போராட்டம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஊதிய ஒப்பந்தம் இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். 12-வது ஊதிய ஒப்பந்தம் 31-8-2016-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 1-9-2016 முதல் அமலுக்கு வரவேண்டிய 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று […]

angusam 04/05/2017

உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் பிரேமலதா தமிழகத்தில் உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்–அமைச்சராக இருந்தால் நல்ல ஆட்சியாக இருக்கும். எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்–அமைச்சர் எப்படி நல்ல முதல்–அமைச்சராக, நிலையான ஒரு முடிவு எடுக்க முடியும். நிரந்தர கவர்னர், நிரந்தர உள்ளாட்சி அமைப்புகளும், நிலையான முதல்–அமைச்சரும் இல்லை. தமிழகத்தில் இந்த நிலை மாறவேண்டும். அதிகாரத்தையும், பதவியையும் […]

angusam 26/04/2017

பார்வை பழுதுபட்ட நால்வர், யானையை தொட்டு பார்த்து விவரித்த கதை தான் 2ஜி – 2ஜி விசாரணையில் ராசா வாதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் ‘‘நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது’’ 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் நான் எடுத்த முடிவுகளால் செல்போன் கட்டணம் குறைந்தது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா இறுதி வாதம் செய்தார். சி.பி.ஐ. தரப்பு இறுதி வாதத்துக்கு பிறகு இவ்வழக்கின் […]

angusam 14/04/2017

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையின் குறுக்கே சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்தநிலையில் சென்னை […]

angusam 18/03/2017

முதுமைக்கு ஓய்வு கொடுக்கும் நீலாம்பாள் பாட்டி திருச்சி உத்தமர் கோயில் ரயில்வே கேட் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரட்டியின் அருகே. உட்கார்ந்திருந்தார்  80வயதான நீலாம்பாள் பாட்டி.  இவரது கணவர் ஆசிரியராக இருந்து சமீபத்தில் மறைந்தார்.  அவரின் மறைவுக்கு பிறகு வரட்டி செய்து விற்று வாழுகிறார்.  தள்ளாத வயதில் உழைத்து வாழவேண்டும் என்று பேசிய அந்த பாட்டி நீலாம்பாள், “100 வரட்டி 150 ரூபாய்க்கு விற்கும் அதிலேயும் பேரம்பேசி குறைப்பாங்க.  இந்த வரட்டியை வீடு குடி போக செய்யப்படும் […]

angusam 27/02/2017

கேமராமேன்கள் தான் ரியல் ஹீரோக்கள்!” – ப்ரேக்கிங் செய்தி நிருபர்களின் அனுபவம் டிவியை ஆன் செய்தாலே இன்றைக்கான ப்ரேக்கிங் என்னென்னு தான் முதல்ல பார்க்கத்தோணுது. அந்த அளவிற்கு ஆறேழு மாதமாக  தினம் தினம் அதிர்ச்சிகர சம்பவங்களும், அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டது. நாம் வீட்டிலேயே ‘லைவ்’வாக செய்திகளைப் பார்த்துவிடுகிறோம். ஆனா செய்தியை கொடுத்த நிருபர்கள் பெற்றதும் இழந்ததும் அதிகம். இந்த ஆறுமாத ப்ரேக்கிங்கில் நிருபர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் அவர்களின் வார்த்தைகளில்….. ஸ்டாலின் (புதியதலைமுறை) “ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]

angusam 27/02/2017

2 நாளில் 6 இலட்சம்  பேர் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். – பீதியில் அரசியல்வாதிகள் என் தேசம் என் உரிமை கட்சியில்  6 லட்சம் பேர் இணைந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடப் போவதாக அவர் தெரிவித்தார். புதிய கட்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று முன்தினம் என் தேசம் என் உரிமை என்ற புதிய கட்சியை உருவாக்கினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எபினேசர், சத்யா, […]

angusam 18/02/2017

ரூ.35 ஆயிரம் வரி செலுத்தாததால் சசிகலாவின் வீட்டிற்கு நோட்டீஸ்: ஜெயலலிதா, இளவரசி, சுதாகரன் சொத்துகளும் ஆய்வு திருமலை: தெலங்கானாவில் ரூ.35 ஆயிரம் வரி செலுத்தாததால் சசிகலாவின் வீட்டிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், ஜெயலலிதா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான வரி செலுத்தாத சொத்துக்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த 1990ம் ஆண்டு சொகுசு பங்களா வாங்கி ஜெ.ஜெ. கார்டன் என்ற பெயர் வைத்தார். அப்போது செகந்திராபாத் […]

angusam 03/02/2017

திருச்சியில் மக்களை ஏமாற்றும் போலி டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை – டி.சி மயில்வாகணன்    வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூலி தொழிலாளிகளாக சென்று அடிமைபட்டும் மர்மான முறையில் இறந்து உடல் கூட திரும்ப கிடைக்க முடியாத மோசமான சூழ்நிலைநிலையும் கடந்த சில வருடங்களில் படித்த இளைஞா்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனை. அதிலும் வெளிநாடுகளுக்கு பிழைப்பு தேடி போவது ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினா் வெளிநாட்டின் மீதானமோகத்தில் உள்ளவர்கள், இன்னும் சிலா் தன்னுடைய தகுதிக்கு […]

angusam 02/02/2017

காதலி பிரிந்ததால் கல்லூரி வளாகத்தில் மாணவியை பெட்ரோல் ஊற்றி வாலிபர் ஒருவர் எரித்து கொன்றார்.பின்னர் அவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் ஆதர்ஷ் ( வயது 26). அதே கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருபவர் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், சில காரணங்களுக்காக லட்சுமி தனது காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆதர்ஷ் சில நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமி வகுப்பறையில் சக மாணவிகளுடன் […]

angusam 16/01/2017

தஞ்சை தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா கடந்த 17 ஆண்டுகளாக தஞ்சையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 18-ம்ஆண்டு பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. கல்யாணபுரம் கே.ஜி.குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது. பின்னர் நடந்த தொடக்க விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். ராமர்இளங்கோ வரவேற்றுப்பேசினார். விழாவை மன்னார்குடி செங்கமலத்தாயார் […]

angusam 15/01/2017

அதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும்? ‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும்? அதை தேர்தல் ஆணையம் எப்படி […]