திருச்சி

angusam 13/07/2018

திருச்சி திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்டது குண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் கிழக்குப் புறத்தில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதுதான் குண்டூர் பெரிய குளம் என்றழைக்கப்படும் குண்டூர் ஏரி. ஏரியின் தென் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுத் தற்போது சுமார் 350 ஏக்கராக ஏரி சுருங்கியுள்ளது. இந்த ஏரியை நம்பி 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஞாயிறு (01.07.2018) குண்டூர் ஏரியின் கரையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் […]

angusam 06/06/2018

  திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆனந்த பவன் தெருவில் வசித்து வருபவர் பத்மினி. இவரது மகன் சண்முகம் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். கடந்த 15 வருடத்திற்கு மேலாக தனது குடும்பத்தினருடன் இணைந்து ஏலசீட்டு நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடன்கொடுப்பது, பணபண்டு பிடிப்பது, கைமாத்துக்கு பணம் தருவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பத்மினி மற்றும் அவரது மருமகள் நித்யா ஆகிய இருவரும் செந்தண்ணீர்புர மக்களிடமிருந்து கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதா மாதம் பணம் பெற்றுக்கொண்டு […]

angusam 28/05/2018

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனம்(Bharat Heavy Electrical Limited – BHEL) புதுதில்லியை தலைமையிடமாகக்கொணடு 1953ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் 17 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர், டர்பைன், டர்போ ஜெனரேட்டர்கள், நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் போன்ற கருவிகளும், சிமென்ட், எண்ணெய் தூய்மைப்படுத்தும் நிலையங்கள் போன்ற தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது. இந்தியா மட்டுமிட்டுமின்றி, பன்னாட்டு இயக்கங்களுக்கான தனிப்பிரிவு கொண்டும் […]

angusam 24/05/2018

திருச்சி மக்கள் ஏமாளியாகும் பொருட்காட்சி   கரூர் பைபாஸ் சாலையில் ஶ்ரீ விக்னேஷ் வித்யாலயா ஏற்பாட்டில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. உலக அதிசயங்களை மையமாக கொண்ட இக்கண்காட்சி கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14 ல் ஆரம்பிக்கபட்டது. கலைஞர் அறிவாலயம் எதிரே அமைக்கபட்டுள்ள இந்த கண்காட்சி “வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி” என்று விளம்பர படுத்தி கொண்டாலும் டவர் பேன் ஸ்டால் தவிர்த்து வேறெந்த வீட்டு உபயோக பொருட்களுக்கான கடைகளும் தென்படவில்லை. கலைஞர் அறிவாலயம் எதிரில் […]

angusam 22/05/2018

15 வருட பலே கில்லாடி திருடன் ஸ்ரீதரன் கைது   திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தனியாக நின்ற காரை அடித்து உடைத்து காரின் உள்ளிருந்த பொருட்களை கருப்பு பையில் திருடி சென்றனர். இது சிசிடி கேமராவிலும் பதிவாகியிருந்தது. இது குறித்து டிராவல்ஸ் ஊழியர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பெயரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரனை கைது செய்தனர். விசாரித்ததில் இவர் புங்கனூரைச்சேர்ந்தவன் என்பதும், தொடர்ந்து 15 வருடமாக திருட்டை மட்டுமே […]

angusam 17/05/2018

அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரைச்  சொல்லி திருச்சி ஒத்தக்கடை இளைஞர்கள் 60 லட்சம் வரை மோசடி       ஏதேனும் அக்கிரமங்கள் தலையெடுத்து ஆடினால் ‘எல்லாம் கலிகாலம்’ என்போம். அதேபோல், எத்தனைதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் பாடு கொண்டாட்டம்தான். நிரந்தரமானது அரசு வேலைதான் என்று குறுக்கு வழியில் அரசு வேலை பெற ஆசைப்பட்டு பணத்தை இழப்பவர்கள் ஏராளம். நாளிதழ்களில் மோசடி குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும், ஏமாறும் மக்களின் பேராசை அவர்களை பலி கொண்டு […]

angusam 09/05/2018

மருத்துவம் படிக்க வைப்பதாக 11 லட்சம் பணத்தை வாங்கி ஏர்போர்ட் மாணவனை ஏமாற்றிய இஸ்மாயில்   திருச்சி விமான நிலையம் அருகே கலைவாணர் தெருவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் யூத் ஃபவுண்டேஷன்-2014 மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே டிரஸ்ட் என்கிற பெயரில் முகமது இஸ்மாயில் என்பவர், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக அலுவலகம் திறந்ததுடன், தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது என்று விளம்பரப்படுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்க இளைஞர்கள், பட்டதாரிப் பெண்களை வேலைக்குச் சேர்த்தார். […]

angusam 06/05/2018

கல்யாணம் பண்ணாமல் குடும்பம் நடத்திய இளம் பெண் தற்கொலை திருச்சி பரிதாபம் ! திருச்சி பாலக்கரை காஜாபேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 20). இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹக்கீஸ்கான் (21) என்பவரை காதலித்து வந்தார். ஹக்கீஸ்கான் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்தார். இவர்களுடைய காதல் விஷயம் தெரிந்ததும் இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல்ஜோடி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு […]

angusam 22/11/2017

நண்பர்களின் கேலி பேச்சு தான் எனக்கு கிடைத்த டானிக்   திருச்சி மாவட்டம் துறையூரை  அடுத்துள்ள டி.களத்தூர் பகுதியை சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (18). டிப்ளமோ படிக்கிறார். இவா் தன்னுடைய உடம்பை ரப்பா் போன்று முருக்கி, சுறுக்கி பின்னி பிணைந்து சாகசம் செய்யும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்தி வைத்துள்ளார். இது பற்றி நம்மிடம்….  என்னோட 2 ஆம் வகுப்பு படிக்கும்  போதே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடும் சாகச நிகழ்ச்சிகளை  தொடர்ந்து பார்த்ததால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் ஆங்கில […]

angusam 13/10/2017

மதிப்பெண் குறைத்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவன்.   கணக்கு தேர்வில்   குறைவான மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை 12-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிய காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அரியானா மாநிலம் பாகதூர்கார்கில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவன், ஆசிரியரை கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது. கணக்கு பரிச்சையில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதற்காக ஆசிரியரை மாணவன் தாக்கிய காட்சி பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. […]

angusam 25/05/2017

திருச்சி ஐயப்பன் கோவிலரு்கே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் ஜவுளிக்கடை குப்பைகளைக் கொட்டியுள்ளனர். அங்கே உள்ள ராம்ஸ் மாரிஸ் அடுக்கு மாடிகுடியிருப்பில் ஜவுளிக்கடை உள்ள நிலையில் இந்தக் காரியத்தை யார் செய்திருப்பார் என்பது கண்கூடு.   ஊருக்குள் ஓடும் வாய்க்காலையும் சாக்கடையாகவும், குப்பைத் தொட்டியாகவும் மாற்றும் இந்த வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கலாமே. அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் நீரையும் காற்றையும் மிச்சம் வைக்க வேண்டாமா  என்கிற ஆதங்கத்துடன் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.சி. […]

angusam 28/04/2017

போத்தீஸ் ஜவுளி கடையை பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ! 1923 கே.வி. பொதி மூப்பனார் ஆரம்பித்தார். பொதி மூப்பனார். என்கிற பெயரியே கடையை நடத்தி வந்தார். அப்போது சொந்தமான தறியிலே உற்பத்தி செய்து கார்டன் சேலை, வேட்டிகளை முதன் முதலில் விற்பனை செய்ய ஆரமித்தார்கள்.இதன் பிறகு கே.வி. பொதி மூப்பனாரின் மகன் கே.வி.சடையாண்டி மூப்பனார், கடந்த 1977ம் ஆண்டு, அப்பாவிற்குப் பிறகு இந்தத் தொழிலுக்கு பொறுப்பேற்றார். அதன் பிறகு முதற்கட்டமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆரம்பித்து, அதுவரைக்கும் இருந்த […]

angusam 25/04/2017

கேரளா கிளி கிடைக்குமா ? திருச்சி போலிஸ் என மிரட்டி ஆசாமி கைது !   திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சுபா ஓட்டலுக்கு இரவு டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வேகமாக விரைப்பாக நடந்து சென்றார். அவர் அங்கு பணியில் இருந்த விடுதி ஊழியர்களிடம் கேரளா கிளி கிடைக்குமா ? ஒரு கண்ணை சிமிட்டியிருக்கிறார். அதற்கு அவரிடம், விடுதி ஊழியர்கள்அவசர அவசரமாக அலறி போய் சார் து அதெல்லாம் கிடையாது, நீங்க தப்பா […]

angusam 25/04/2017

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் ! மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 9.45 மணிக்கு தனியார் விமானம் வரும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.35 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு மலேசியா புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமானநிலையத்தில் 162 பயணிகள் காத்து இருந்தனர். […]

angusam 19/04/2017

திருச்சி உறையூரில் மனைவிக்கா மைத்துனரை கடத்தி அடித்து உதைத்த ரகசிய கேமரா வியாபாரி கைது திருச்சி உறையூரில் மைத்துனரை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் உறையூர் சாலை ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஷ்வரி(23). இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு […]