திருச்சி

angusam 24/11/2015

தன்னுடைய வார்டில் அடிப்படை வசதி செய்து தர, மாநகராட்சி அதிகாரி மறுப்பதைக் கண்டித்தும், மாநகராட்சி கமிஷனரின் மெத்தன போக்கை கண்டித்தும், திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன், காங்கிரஸ் பெண் கவுன்சிலர், தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருச்சி மாநகராட்சி, 44வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஹேமா. இவர் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இவர் நேற்று காலை மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமியை சந்தித்து, மாநகராட்சியின் ஜெ.இ.,யாக இருக்கும் ரவீந்திரன், தன்னுடைய வார்டில் அடிப்படை வசதிகளை […]

samaraiqi4273 23/11/2015

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாளில் திருச்சி விமானநிலைய ஓடுபாதைக்கு என சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தை கையக்கப்படுத்தும் முயற்சியில் விமான நிலைய நிர்வாகம் அரசிடம் மனு அளித்ததன் அடிப்படையில் நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கை அரசு செய்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என வலியுறத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அதேபோன்று விமான […]

angusam 14/11/2015

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்ற தவறினால் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று திருச்சியில் 11வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி கொடையாக 3 […]

angusam 09/11/2015

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 72). இவர்களுடைய மகள் வேனி என்கிற சாவித்திரி. இவர் நாமக்கல்லில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆரோக்கியமேரி பெரியமிளகுபாறையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரோக்கியமேரியின் வீட்டுக்குள் 2 பேர் புகுந்தனர். அவர்கள் ஆரோக்கியமேரியின் கழுத்தை அறுத்து விட்டு அவர் அணிந்து இருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து அந்த பகுதியினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். செசன்சு […]

angusam 15/10/2015

இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சியில் கலாம் படித்த கல்லூரியான தூய வளனார் கல்லூரியில் இன்று ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கலாமின் வகுப்பு தோழரும், விடுதி அறை நண்பருமான கோவையை சேர்ந்த டி.சம்பத்குமார் கலந்து கொண்டார். கல்லூரியின் லாலி மன்றத்தில் நடந்த நிகழ்ச்சி துவக்க விழாவில் பேசிய அவர் கலாமுடன் […]

angusam 15/10/2015

தமிழகம் முழுவதும் யோகா என்ற தியான முறை, உடல் ஆரோக்கியத்திற்க்கும், மன அழுத்ததிற்க்கும், உடல் சோர்விற்க்கும், தெளிவான சிந்தனைக்கும், அமைதியான மனதிற்க்கும் என பல்வேறு பரிமாணங்களில் யோகா என்பது பெரிய ஆயுதமாக உள்ளது. கடந்த இரண்டு தலைமுறைகளில் யோகாவில் ஆர்வம் செலுத்தாத பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு யோகாவை கற்று தர வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருப்பதை நாம் காண முடியும். யோகாவின் நன்மைகள் நம்மைவிட அடுத்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கிறது என்பது ஆச்சரிய மூட்டுகிறது. காரணம் […]

angusam 05/10/2015

திருச்சியில் ரவுடி வரலாற்றில் மிகமுக்கியமான இடத்தை பிடித்தவன் முட்டை ரவி. ரவியின் என்கவுண்டருக்கு பிறகு சாமிரவி, குணா என்கிற இரண்டு பேர் தனித்தனியே வலம் வர ஆரம்பித்தனர். இதில் குணா குரூப்பில் இருந்த சுந்தபாண்டியனுக்கு மாமா வேலுவின் அண்ணன் மகன் தான் ஒத்த ”கை” வினோத். ஒத்த – கை வினோத்தின் முதல் ரவுடி லிஸ்ட் 2006 ஆண்டு பிரபலமடைய தொடங்கினான்.  அன்றிலிருந்து இன்று வரை தொடர் குற்றபின்ணயில் இருப்பவன். போலிசுக்கு இன்பாமராவும், இருந்தவன். என்பதால் பெரிய […]