தெரியுமா

angusam 29/01/2016

பொருட்காட்சிகளுக்கு போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி ருசிப்பது டெல்லி அப்பளம். என்னதான் வீட்டில் அப்பளம் சுட்டு சாப்பிட்டாலும்,  டெல்லி அப்பளத்தை வாங்கி சாப்பிட்டால்தான் பொருட்காட்சிக்கு போன நிறைவு கிடைக்கும். அந்தளவுக்கு சுடச்சுட பொரித்து கொஞ்சம் மிளகாய் தூள் , உப்பு கலந்த கலவையை தூவி கொடுக்கும் அந்த அப்பளத்தை கடித்தபடியே நடந்தே பொருட்காட்சியை வலம் வருபவர்கள் ஏராளம். இப்படி எல்லோருடைய நாக்கையும் நம நமக்க வைக்கும் டெல்லி அப்பளம், திருச்சியில் நடந்துவரும் பொருட்காட்சியில் […]

tomscratch20042007 12/01/2016

டிஎன்பிஎஸ்சி தேர்வு அரங்கம்: முக்கிய தினங்கள் அறிவோம்!     ஜனவரி       வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (Pravasi Bhartiya) தினம் – ஜனவரி 9      தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்) (National Youth)- ஜனவரி 12      இராணுவ (Army Day)  தினம் – ஜனவரி 15      தேர்தல் ஆணையம் (Election Commission) தினம் – ஜனவரி 17      நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த (Netaji Subhash […]

tomscratch20042007 25/11/2015

திருச்சியில் பெண்களுக்கு நடக்கும; கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் திருச்சியை சேர்ந்த பல பெண்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், காட்டூர், கருமண்டபம் போன்ற இடங்களில் தொடர்ந்து திருமணம் ஆகாத பெண்கள் தொலைந்து வருவது திருச்சியில் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.  இதன் காரணமாக பேருந்து நிலையங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றன. எனினும் பெண்கள் […]

tomscratch20042007 25/11/2015

டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே என்பதற்கேற்ப, எவ்வளவு அரிய வகை மருந்துகள் வந்தாலும் அது பாட்டி வைத்தியத்திற்கு ஈடாகாது. 1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும். 2, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும். 3, கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் […]

angusam 21/11/2015

சொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை […]

angusam 09/11/2015

தூத்துக்குடி மக்களின் அன்னை என்றும், தாய் என்றும் போற்றப்படும் தேவமாதாவான பனிமயமாதாவின் திருநாள் வாண வேடிக்கைகளின் சத்தம் செவிப்பறையை அதிர்ச்சி அடைய வைக்கும் அளவிற்க்கு விமரிசையாக கொண்டாடபட்டு வந்த நாளன்று சுதந்திர போராட்ட தியாகியும் சுதந்திர வீரன் பத்திரிக்கையின் ஆசிரியருமான ரோட்ரிக்ஸ் மற்றும் ரோஸ்லின் தம்பதியினருக்கு பிறந்த 13 குழந்தைகளில் 6வதாக பிறந்தது ஒரு ஆண் குழந்தை. பிறந்து பத்து நாட்கள் ஆன அக்குழந்தைக்கு வி~காய்ச்சல் தாக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்த தம்பதியினர் பனிமயமாதாவின் […]

angusam 15/10/2015

விழுப்புரம் மாவட்ட ஒலக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம். இந்த வைரபுரத்தை நோக்கிப் புறப்பட்டோம். வைரபுரம் என்றதும் ஏதோ காமிக்ஸ் கதைகளில் வருவது போல், புதையல்களைத் தேடி நாம் புறப்படவில்லை. புதையல்களுக்கு நிகரான மாணவர்களைச் சந்திக்க கிளம்பினோம். “படிப்பையும் தாண்டி, தங்கள் தனித் திறமையால் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற தகவல் வந்ததால்தான் இந்தப் பயணம். போக்குவரத்து வசதி அதிகம் இல்லை என்பதால் திண்டிவனத்திலிருந்து 20 கி.மீ.தூரமுள்ள அந்த கிராமத்திற்கு சைக்கிளிலேயே பயணித்தோம்.  கரடு முரடான சாலைகள், […]