தொடர்கள்

angusam 23/04/2017

இந்திய போலீஸாருக்கே டிமிக்கி கொடுக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள் பற்றி முந்திய முந்தைய கட்டுரை அங்குசம்.காம் angusam.com  வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரையின்  தொடர் – 2. ராம்ஜி நகர் வாசிகளுக்கு தீபாவளி நெருங்கிட்டால் சந்தோசம் தான்.  அதனால் இவா்கள் திருட செல்வது தீபாவளிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருட சென்று தீபாவளிக்கு வந்து விடுவார்கள். வரமுடியவில்லை என்றால் போகிற இடத்திலே தங்கிவிடுவார்கள். தீபாவளி நேரம் தான் வடஇந்தியாவில் […]

angusam 29/09/2016

சிநேக பாலா எழுதுவும் ஆயிரம் கனவுகள் தொடர் நாவல் தொடர் -2 அகிலா மற்றும் அருணின் சந்திப்பு… அன்று ஞாயிற்றுகிழமை, சூரியன் எழும்முன்பே அருண் எழுந்திருந்தான். எழுந்த உடன் ரகு மற்றும் விமலுக்கு போனில் அழைத்தான். இருவரும் “எழுந்துட்டோம் டா” என்றனர். அருண் குளித்தான். மாடியில் இருந்து இறங்கி கீழே சென்றான். அவன் அப்பா ரவி காபியோடு தயாராக இருந்தார்.”காலை வணக்கம் அப்பா” என்றான் அருண் காப்பியை வாங்கியபடி.”காலை வணக்கம் என்றார் அவர்.” அப்பா நீங்க போடற  […]

angusam 19/09/2016

கனவுகள் ஆயிரம் (1)  சினேகா பாலா அன்றும் அவள் கனவு கண்டாள். பயந்து படுக்கையில் இருந்து எழுந்தாள். எப்போதும் போல் இல்லாமல் அன்று கொஞ்சம் பயங்கரமாக இருந்தது அகிலாவிர்க்கு. அகிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். எழுந்து அம்மாவின் கையால் காபி குடித்துவிட்டு குளித்து கல்லூரிக்கு சென்றாள். மனம் எதிலும் ஈடுபடவில்லை. இரவு கண்ட கனவில் தான் இருந்தது. அப்படியே யோசித்தாள்.அவள் ஏதோ மலையில் நிற்கிறாள். அங்கு ஒரு மரத்தில் அகிலா ,ராஜ் என்று எழுதியிருந்தது. பார்ததும் […]