வேலைவாய்ப்பு

angusam 11/05/2017

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 161 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இளங்கலை, முதுகலை பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 161 விளம்பர எண்: 5A /2016-17 பணி: Officers in Grade ‘B’ சம்பளம்: மாதம் ரூ.35,150 – 62,400 தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண்களுடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம், நிதியியல், […]

angusam 09/05/2017

தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் கடைசி தேதி 10-5-2017   தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசியரியர் பணிகள் நிரப்பப்படுகிறது.   இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-   தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஏற் படும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. தற்போது பி.டி. அசிஸ்டண்ட் பணிக்கு 912 […]

angusam 09/04/2017

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணபிக்க கடைசி தேதி ஏப்ரல் 20. அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2017 – 2018-ஆம் ஆண்டிற்கான 770 ஃபிட்டர், வெல்டர் (ஜி & இ), டர்னர், மெஷினிஸ்ட், ஏசி மற்றும் குளிர்பதன, கருவி மெக்கானிக், மின்னணு மெக்கானிக், ஓயர்மேன், எலக்டிரீசியன், கார்பெண்டர், பிளம்பர், எம்எல்டி நோயியல் பிரிவுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்பரண்டீஸ்) […]

angusam 28/03/2017

திருச்சியில் மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மே 2 முதல் கோடைகால சிறப்பு பயிற்சி தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் பெண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து, தொழில் முனைவோர்களாக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மே 2ம் தேதி கோடைகால பயிற்சி துவங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்கள் முன்னேற , அவர்களுக்காக உதவிக்கரம் […]

angusam 16/01/2017

திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி.. விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017 பாரதிதாசன் பல்கலைக்கழகம் : திருச்சியில் செயல்படும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர், தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவியாளர் பணிக்கு பட்டதாரிகளும், இதர பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 23-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி […]

angusam 08/01/2017

எனது தோல்விதான்… பலரை ஜெயிக்க வைத்தது…  உருகும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் ஆகாடமி நிறுவனர் விஜயலாதன் சாதனையாளர்கள் பலரும் தோல்வியில் இருந்து மீண்டவர்கள்தான். கடந்த காலங்களில் தோல்வியால் தான் அடைய முடியாத  இடத்தில் பலரை உருவாக்கி அழகு பார்ப்பவர் திருச்சி என்.ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் விஜயலாதன். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்தான் இவருக்குசொந்த ஊர் என்றாலும் இப்போது  தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நிற்கும் திருச்சி வி.ஐ.பிகளில் ஒருவர். நம்ம திருச்சி இதழின் சாதனையாளர்கள் சக்ஸஸ் பார்முலா பகுதிக்காக  விஜயலாதனை  […]

angusam 02/11/2016

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளன, மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக உள்ளனவா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 139 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 99 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே டாக்டர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் […]

jefferywinneke 26/08/2016

Bhel Recruitment . Bharat Heavy Electricals Limited (BHEL), Ramachandrapuram, Hyderabad released employment news and invited online applications through careers.bhel.in.As per the notification BHEL – Hyderabad is going recruit 800 Artisan Posts in Heavy Power Equipment Plant located in Ramachandrapuram, HYD. The last date to apply online for these posts is 5th October, 2016/2017-2016. Artisan    :  […]

jefferywinneke 19/08/2016

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.தேர்வு எழுத அரசு சார்பில் இலவச பயிற்சி விண்ணப்பிக்க 24–ந்தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். பதவிக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு கொண்டு தேர்ச்சி பெற ஏதுவாக தமிழக அரசின் ஆணைக்கிணங்க சென்னை ராணி மேரி கல்லூரியிலும், மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இலவச பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. […]

angusam 18/08/2016

‘வாவ்….. ஜஸ்ட் வாவ்’ என, ட்விட்டரில் வாய் பிளந்திருந்திருந்தார் பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா. அவர் மட்டுமல்ல சக வீராங்கனை சாய்னா நெவால், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் அனைவரும், ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் பேட்மின்டன் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர். ரியோவில் ஒலிம்பிக் துவங்கி 11 நாட்களாகி விட்டன. இந்தியாவின் பதக்க கணக்குக்கு யாரும் இன்னும் மணி கட்டவில்லை. […]

jefferywinneke 18/08/2016

திருச்சியில் செயல்பட்டு வரும் Heavy Alloy Penetrator ஆலையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 41 பிட்டர், மின்சாரப், டர்னர், கிளர்க், மேற்பார்வையாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் விவரம்: 1. SSK-Turner – 03 2. SSK-Machinist – 07 3. SSK-Electrician – 05 4. SSK-Electroplater – 03 5. SSK-Carpenter – […]

jefferywinneke 16/08/2016

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் ஆக. 21-ம் தேதி தூயவளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம், ஈக்விடாஸ் நுண்கடன் நிறுவனம்,விஷன் இந்தியா, வேலி மென்பொருள் ஆகிய நிறுவனங்கள் இந்த முகாமை நடத்துகின்றன. முகாமில் 1500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.இளநிலை,முதுநிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடந்த சில ஆண்டுகளில் தேர்ச்சி […]

johnhatton61986 12/08/2016

அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து உரிய வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. பதிவுதாரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்காமல் தனியார் வேலைவாய்ப்பிற்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூரில் நடத்தப்பட உள்ளது. அம்முகாமில் கனரக வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனமான […]

jefferywinneke 05/08/2016

தனியார் கல்வி நிறுவனங்களில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும், ‘ஓட்டல் மேனேஜ்மென்ட்’ படிப்பை, 185 ரூபாய் கட்டணத்தில், அரசு ஐ.டி.ஐ.,யில் படிக்கலாம். 45 வயது வரை யாரும் சேரலாம் என, அரசு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. சென்னை, கிண்டியில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,யில் மட்டும், ஓட்டல் மேனேஜ்மென்ட் என்ற படிப்பு உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில், இதற்கு, 3 லட்சம் ரூபாய் வரை, கட்டணம். ஆனால், 185 ரூபாய் கட்டணத்தில், இங்கு படிக்கலாம். இதுகுறித்து, […]

jefferywinneke 05/08/2016

அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, திருவள்ளூர் முகமது அலி இரண்டாவது தெருவில் உள்ள ஸ்ரீலட்சுமி மேல்நிலை பள்ளியில் நடைபெறும். அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் […]