வேலைவாய்ப்பு

jefferywinneke 05/08/2016

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2016–2017–ம் ஆண்டில் கல்வி […]

jefferywinneke 22/07/2016

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.  இந்தப் பணிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவு ஜூலை 1-இல் வெளியிடப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் ஆகஸ்ட் 1 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.  இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் (www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேதி-நேரம் […]

jefferywinneke 11/07/2016

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள Chargeman, AEO, Vacational Instructor போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்பளமோ, முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.03/2016 பணி: Chargeman காலியிடங்கள்: 32 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 வயதுவரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல், டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்து 2 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  பணி: Vocational Instructor (Radio Television) […]

jefferywinneke 11/07/2016

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.தால்வி தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரையில் முகாம் நடைபெறுகிறது. பெரம்பலூர், அரியலூர், […]

angusam 09/07/2016

திருச்சியில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 12 மற்றும் 13 ம் தேதிகளில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக் கூண்டில் வளர்த்தல், முறையான பராமரிப்பு, […]

angusam 07/07/2016

ஒரு மனிதனின் சராசரி தேவை என்பது, படிப்பும் அதற்கு தகுந்த வேலையும் ,அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. பெரும்பாலான தமிழக இளைஞர்கள் மனதில் அரசாங்க வேலை என்பதேயே கனவாக வைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலே படிப்பு முடிந்ததும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் […]

angusam 06/07/2016

ஆந்திர தேசிய சுகாதார மிஷனில் (National Health Mission Andhra Pradesh (NHM)  2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 1800 மருத்துவ அதிகாரி, ஆயுஷ் மருத்துவ அதிகாரி, மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: National Health Mission Andhra Pradesh (NHM) பணி இடம்: ஆந்திர பிரதேசம் மொத்த காலியிடங்கள்: 1800 பணி – காலியிடங்கள் விவரம்: 1. MBBS Medical Officer (Male) – 336 […]

angusam 06/07/2016

திருச்சி மத்தியசிறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளுக்கு நிரந்த பணியாளர்கள் வேண்டி அறிவிப்பு இந்த காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு விருப்பமுள்ளவர்கள் கீழ் கண்ட முகவரியில் அனுப்பி வைக்கவும். இடைநிலை ஆசிரியர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்து, இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் தேர்வு – சமையலர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, இரண்டு வருடம் சமையல் செய்த அனுபவ சான்றிதல் சோப்பு இராசாயனர் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 வகுப்பு தேர்ச்சி […]

tomscratch20042007 30/06/2016

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 – 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer (PO) காலியிடங்கள்: 100 தகுதி: 01.06.2016 தேதியின்படி ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 21 – 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42020 தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் […]

tomscratch20042007 30/06/2016

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற மொழியியல் துறையில் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 25 எல்டிசி, சுருக்கெழுத்தாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணியிடம்: புதுதில்லி நிறுவனம்: Committee of Parliament on Official Language பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Section Officer – 01 பணி: Research Assistant – 04 பணி: Senior Hindi […]

jefferywinneke 29/06/2016

தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் ஒரு ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாடங்களும் முழுமையாக நடத்த முடியாமல் போவதால், கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்களும், பள்ளி ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் […]

angusam 28/06/2016

தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 53 டெக்னீசியன், ஓட்டுநர் பணியிடங்களுகாகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 53 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: சென்னையில் உள்ள காலியிடங்கள் விவரம்: பணி: Junior Executive(Typing) – 01 பணி: Technician (Operation) – 03 பணி: Technician(Auto Mechanic) – 02 பணி: Technician (Boiler) – 02 பணி: Technician (Refrigeration) -01 பணி: Technician […]

angusam 28/06/2016

தமிழகம் முழுவதும் 2016 – 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. மொத்த இடங்கள்: 272 பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Senior Lecturers – 38 சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,700 பணி: Lecturers – 166 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,800 […]

angusam 27/06/2016

BSNL நிறுவனத்தில் 2700 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் Bharat Sanchar Nigam Limited (BSNL)  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2700 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 7 தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 7-1/2016-Rectt பணி:Junior Engineer (JE) மொத்த காலியிடங்கள்:2,700 சம்பளம்:மாதம் ரூ.13,600 – 25,420 வயதுவரம்பு:10.08.2016 தேதியின்படி […]

jefferywinneke 26/06/2016

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஜூலை 18-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு “சி-டெட்” எனப் படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி, செப் டம்பர்) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான சி-டெட் தகுதித் தேர்வு […]