வேலைவாய்ப்பு

jefferywinneke 26/06/2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள வாகன (ஜீப்) ஓட்டுநருக்கான 7 காலிப்பணியிடங்களுக்கு பின்வரும் தகுதியுள்ளவர்கள் வரும் 16.07.2016 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இனசுழற்சி முறையில் பொது, ஆதிதிராவிடர், அருந்ததியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். 1.9.2015 அன்று ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்கள் 35 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயது  இதர பிரிவினர் 30 வயதுக்கு உள்ளாகவும் இருக்கவேண்டும். குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க […]

jefferywinneke 25/06/2016

  வேலை இல்லாதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 10 ஆண்டுகளாகியும் உயர்த்தப்படவில்லை. எனவே, உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து, பணிகளுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்களுக்காக வேலை இல்லாதவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை 2006-இல் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது.  உதவித் தொகை எதற்கு?வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு […]

angusam 20/06/2016

இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ் வழிக் கல்வி.  சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?’ எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ,எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக […]

angusam 18/06/2016

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், வயர்மேன், மோட்டார் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில், வெல்டர், மெக்கானிக் (டீசல்), கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெய்லர் ஆகிய […]

angusam 18/06/2016

இந்திய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான தூர்தர்ஷன் செய்தி, பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 27 Anchor-cum-Correspondents பணிக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Anchor-cum-Correspondents காலியிடங்கள்: 27 சம்பளம்: மாதம் ரூ.33,000 விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 1. சென்னை காலியிடங்கள்: 02 இணையதள முகவரி: www.ddpodhigai.org.in. 2. மும்பை காலியிடங்கள்: 02 இணையதள முகவரி: www.ddkmumbai.org 3. கொல்கத்தா காலியிடங்கள்: 02 இணையதள முகவரி: www.ddbangla.gov.in […]

angusam 10/06/2016

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்ற பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2015- 2016 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையில் 2016 ஜூலை 3- வது வாரத்தில் […]

angusam 09/06/2016

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை உதவியாளர் காலியிடங்கள்: 9 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 2 காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தரஊதியம் ரூ.2,800 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தட்டச்சில் […]

angusam 06/06/2016

மேற்கு ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள 557 அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: மேற்கு ரயில்வே Western Railway (RRC-WR) பணி: Trade Apprentices காலியிடங்கள்: 557 துறைவாரியான பயிற்சி அளிக்கப்படும் இடம்: Electrical – 414 Mechanical  – 143 தகுதி: +2, ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 12.04.2016 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பக் […]

angusam 14/05/2016

தென்னக இரயில்வே திருச்சி பொன்மலை மத்திய பணிமனையில் 237 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 15 முதல் 24 வரை. விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்கவேண்டும். அப்ரண்டிஸ் பயிற்ச்சிக்கு பிட்டர், வெல்டர், மிஷினிஸ்ட், எலெக்டிரிஷியன், டீசல் மெக்கானிக், ரெப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர், எலெக்ட்ரானிக், மெக்கானிக் மற்றும் புரோகிராமிங் /சிஸ்டம் உதவியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்ச்சி காலங்களில் அரசு விதிமுறைகளின்படி உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதார் 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி..ஐ […]

angusam 05/05/2016

 இந்திய விமான ஆணையத்தில் காலியாக உள்ள 220 ஜூனியர் எக்ஸூயூட்டிவ் பணியிடங்களில் சேர விரும்புவோர் வரும் 17-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி: Junior Executive (Civil) காலியிடங்கள்: 50 பணி: Junior Executive (Electrical) காலியிடங்கள்: 50 பணி: Junior Executive (Information Technology) காலியிடங்கள்: 20 பணி: Junior Executive (Airport Operation) காலியிடங்கள்: 100 இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல்ஸ், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் குறைந்தப்பட்சம் 60 […]

angusam 11/03/2016

பாதுகாப்பு அமைச்சகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் “சி” பணியிடங்களான Tradesman Mate, Fireman, MTS (Safaiwala) , LDC, Material Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: Tradesman Mate காலியிடங்கள்: 98 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 + இதர சலுகைகள் பணி: MTS (Safaiwala) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 […]

tomscratch20042007 11/03/2016

இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் – 1961 இன் விதிகளுக்குட்பட்டு, கீழ் வரும் பிரிவுகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவு – காலியிடங்கள் விவரம்: பிரிவு: Fitter 24 பிரிவு: Turner – 07 பிரிவு: Mechanic (Motor Vehicle) – 40 பிரிவு: Wireman – 23 பயிற்சி காலம்: 1 ஆண்டு […]

angusam 10/03/2016

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 – 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016 பணி: பல்வினைப் பணி காலியிடங்கள்: 127 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900 வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை […]

tomscratch20042007 10/03/2016

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணபம் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 163 பணி: Scientist ‘B’ (DRDO) , Scientist, Engineer ‘B’ துறை: Mechanical Engineering துறை: Computer Science & Engineering துறை: Mathematics துறை: Electrical Engineering துறை: Physics துறை: Chemistry துறை: Aeronautical Engineering துறை: Chemical Engineering துறை: Textile […]

tomscratch20042007 02/03/2016

புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஸ்டெனோகிராபர் – 03 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400. தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் […]