Business

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 14/11/2016

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் சபர்ணா திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரவாயலில் இவர் வசிந்து வந்த வீடு கடந்த மூன்று நாட்களாக திறக்கபடாமல் இருந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்த சென்ற காவல் துறையினர் சபர்ணாவின் உடலை […]

angusam 09/11/2016

மோடி உத்தரவை அடுத்து மக்கள் தங்களிடம் உள்ள 500,1000 ரூபாய் பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேர்காணலில் விளக்கிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, “பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் […]

angusam 09/11/2016

 நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் […]

angusam 16/08/2016

Tichy Jute fair,Trichy-18 th to 22 nd August ,2016 Jute,the golden fibre,is the  raw material for one of India’s oldest Industries.Indian Jute sector ranks first in Jute goods production and second in Exports of jute goods in the world .the  total number of composite Jute mills in india is 84 with an annual production of […]

jefferywinneke 28/07/2016

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் எளிதில் தொடர்புகொள்ளவும், இணையதளத்தைப் பயன்படுத்தவும், சிறப்புச் சலுகைகளுடன் இந்தத் திட்டம் உள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் இணையத்தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இளைஞர்கள், பணியில் உள்ளோர் உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையில் வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் […]

johnhatton61986 16/07/2016

36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா. இதை தொடர்ந்து இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வர, லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம். இதை படக்குழு இரகசியமாகவே வைத்துள்ளது. பலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

angusam 09/07/2016

திருச்சியில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 12 மற்றும் 13 ம் தேதிகளில் இலவச நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக் கூண்டில் வளர்த்தல், முறையான பராமரிப்பு, […]

jefferywinneke 29/06/2016

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்தமாக 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, நிலுவைத் தொகை வழங்கப்படுமென்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு ஊழியர்களின் […]

angusam 14/06/2016

உலகின் விலை குறைந்த ஆன்ட்ராய்டு செல்போனை  நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறி புக்கிங் செய்தது. ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட Freedom 251 செல்போன் 4-இன்ச் qHD IPS display மற்றும் 3.2MP பின்புற கேமரா, 0.3MP முன்புற கேமராவுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. Freedom 251 செல்போனின் […]

angusam 30/11/2015

திருச்சி மாநகராட்சியில் உள்ள ஊழியர்கள் ( 30.11.2015 ) இன்று 50 பேருக்கு மேல்எங்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு 1 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை. உடனே வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அது ஆர்பாட்டமாக மாறுகின்ற சுழ்நிலையில் மேயர் ஜெயாவும் அவருடைய கணவர் எம்.எஸ். ராஜேந்திரனும் காரில் உள்ளே வந்தனர். நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களிடம் பேசிய போது.. இந்த மாநகராட்சியில் சுமார் 40 பேருக்கு மேல் பதவி உயர்வுக்கு […]

tomscratch20042007 26/11/2015

தமிழகம் முழுவதும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த எம்.ஜெயகுமார் தாக்கல் செய்த மனுவில், ஜே.கே. முட்டை மார்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஒப்பந்த அடிப்படையில் அரசின் மதிய உணவு  திட்டத்துக்கு முட்டை வினியோகம் கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.  பொதுவாக முட்டை விலையை, அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு தேசிய முட்டை […]

tomscratch20042007 19/11/2015

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.                  டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.                 மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]

angusam 03/07/2014

Proin tristique elit et augue varius pellentesque. Donec enim neque, vulputate et commodo in, tristique sed velit. Phasellus adipiscing faucibus felis eget hendrerit. Vestibulum aliquet mauris sed felis convallis, sed tempus augue malesuada. Vivamus mauris lorem, laoreet sed suscipit nec, dapibus at elit. In in augue lobortis, eleifend tortor et, varius eros. Vivamus dignissim sed […]

angusam 03/07/2014

Proin tristique elit et augue varius pellentesque. Donec enim neque, vulputate et commodo in, tristique sed velit. Phasellus adipiscing faucibus felis eget hendrerit. Vestibulum aliquet mauris sed felis convallis, sed tempus augue malesuada. Vivamus mauris lorem, laoreet sed suscipit nec, dapibus at elit. In in augue lobortis, eleifend tortor et, varius eros. Vivamus dignissim sed […]