Cinema

angusam 17/06/2018

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களின் இறுதிப் பட்டியல்… 1. மும்தாஜ் 2. மங்காத்தா மகத் 3. பொன்னம்பலம் 4. மெட்ராஸ் புகழ் ரித்விகா 5. காமெடி நடிகர் சென்ட்ராயன் 6. வாய்ஸ் எக்ஸ்பெர்ட் அனந்த் வைத்யநாதன் 7. பிரெண்டு லவ் மேட்டரு புகழ் டேனியல் 8. தாடி பாலாஜி 9. தாடி பாலாஜி மனைவி நித்யா பாலாஜி 10. இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் யாஷிகா ஆனந்த் 11. நடிகை ஜனனி ஐய்யர் 12. […]

angusam 27/02/2018

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை சந்தேக மரணமாக்கும் விடை தெரியாத 3 கேள்விகள் ! பிரபல நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வா இல்லத் திருமணத்துக்காக கடந்த 22-ந்தேதி துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்து 24-ந்தேதி அங்குள்ள ‘ஜூமெய்ரா எமிரேட்ஸ் டவர்ஸ்’ என்ற நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கினார்.   இந்தநிலையில் அன்றிரவு அவர் குளியல் அறைக்கு சென்றபோது நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்ரீதேவி மயங்கி சரிந்ததாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் […]

angusam 17/11/2017

சிவக்குமார் குடும்பத்தில் சர்ச்சையை உண்டாக்கிய ஜோதிகா…  பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தினுடைய டீசர் கடந்த நவம்பர் 15-ம் தேதி வெளியானது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தையானது, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   திரையுலகில் தங்களுக்கு என ஒரு நல்ல பெயரை கொண்டிருக்கிறது நடிகர் சிவக்குமார் குடும்பம். ‘ராமாயணம், மகாபாரதம் என ஆன்மீக சொற்பொழிவு நடத்தும் சிவக்குமாரின் மருமகள், இப்படி பச்சையான கெட்டவார்த்தை பேசுவது […]

angusam 25/06/2017

உல்லாசமாக இருந்த போது சிக்கிய ரவுடி   மாதவரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். ,   சென்னை ஓட்டேரி திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்ற ராஜேஷ் கண்ணா(வயது 30). பிரபல ரவுடி. இவர், மாதவரம் தணிகாசலம் நகர், 2–வது குறுக்குத் தெருவில் தனது கள்ளக்காதலியுடன் தங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதையடுத்து மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் […]

angusam 20/05/2017

மக்கள் செல்வாக்கு பெற்ற ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். ஈரோட்டில்மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தமாகா இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டாதது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் பல்வேறு துறைகள் சரியாக இயங்காததால் கடன் […]

angusam 20/05/2017

சென்னையில், ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்  முதல் நாள்  நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார். அந்த பேச்சு குறித்த அலசல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் பேசிய ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக பேசினார். கடந்த திங்கள்கிழமை முதல் தனது ரசிகர்களைச் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், வெள்ளிக்கிழமை அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை, சென்னை […]

angusam 15/05/2017

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை […]

angusam 10/05/2017

சொன்ன தேதிக்கு முன்னே வரும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் .  11 05.2017  தேதி   அஜித்தின் விவேகம் டீசர் 18 ந்தேதிக்கு முன்னதாக மே 11 ல் வெளியிட திட்டமிடபட்டு உள்ளது   அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 02/05/2017

100 சவரன் தங்கம் கொடுத்து மகிழ்ச்சி கண்ணீல் மூழ்க வைத்த நடிகர் விஜய்சேதுபதி 100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ‘- மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.   தமிழ்த்தேசிய சலனப்பட 100ஆம் ஆண்டு விழா, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் நிறுவனராக இருக்கும் ‘உலகாயுதா’ அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. திரையுலகு சார்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கான பொருள் உதவியை ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி […]

angusam 16/04/2017

பவர் பாண்டி. ”சமீபத்தில் ஒத்தக்காய் செருப்படி” எனும் பொருள் குறித்து எழுதியிருந்தேன்.இந்தப்படமும் அப்படியான ஒரு ஒத்தக்காயின் கதைதான். ஜீன்சும் டிஷர்ட்டும் என 60 வயதிதிற்கும் மேலும் கலக்கும் ஒரு கேரக்டர் ராஜ்கிரன். ரிட்டையர் ஆன சினிமா ஸ்டெண்ட் மாஸ்டர்.மகன் வீட்டில் மருமகள் பேரக்குழந்தைகளுடன் மனைவியை இழந்த பிறகு பொழுதை போக்குகிறார். ( அந்த பெண் குழந்தை கொள்ளை அழகு) சில சில வம்பிழுப்புகள்,உபகாரம் என செய்யப்போய் உபத்திரவமாகிவிடும் சம்பவங்களால் ( மஞ்சப்பை ஞாபகம் வருகிறது) பக்கத்துவீட்டு விடலையிடம் […]

angusam 09/04/2017

8 தோட்டாக்கள் – சொல்லி அடிச்ச கில்லி படம் !  வச்ச குறி தப்பவில்லை. ! துப்பாக்கியைப் காணாமல் போட்ட இளம் போலீஸ் அதிகாரியையும், அந்தத் துப்பாக்கியைக் கொண்டு திகில் சம்பவங்களை அரங்கேற்றும் பொதுஜனத்தையும் மையமாகக் கொண்ட த்ரில்லர்தான் ‘8 தோட்டாக்கள்’.   புதிதாகப் பொறுப்பேற்கும் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா காவல் துறைக்குப் பொருந்தாத இயல்பு கொண்டவர். பிழைக்கத் தெரியாதவர் எனப் பெயரெடுப்பவர். அவருடைய துப்பாக்கி காணாமல் போகிறது. அந்தத் துப்பாக்கி ஒரு கொலைக்கும் கொள்ளைக்கும் காரணமாகிறது. துப்பாக்கியையும் […]

angusam 08/04/2017

திருச்சி சோனாமீனா தியேட்டர் பவுன்சர்கள் கொலைமுயற்சி வழக்கில் சிறை ! சென்னை மாதிரி பெரு நகர திரையரங்குகளில் சோதனை செய்தவற்காக இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள் ஆனால் திருச்சி மாதிரியான நகரங்களில் சோதனை செய்வதற்கு பவுன்சர்களை பயன்படுத்துகிறார்கள். இந்த பவுன்சர்கள் பொதுமக்களை சோதனை என்கிற பெயரில் தடவி பார்ப்பது, குடிப்பதை பரிசோதனை செய்ய ஊதி பார்ப்பது என்பது மிகவும் அநாகரிகமாக இருக்கும். இது ஒவ்வொரு தனிமனித உணர்வுகளை தட்டி பார்க்கும் செயல். இந்த பவுன்சர்கள் இந்த வேலையை மட்டும் அல்ல.. […]

angusam 03/04/2017

1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்படி தொடர்ந்து ரசிகர்கள் கடிதங்கள் அனுப்பி வற்புறுத்தியதால் 2008–ல் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரசிகர்களை வரவழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு 2011–ல் தனது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது ரசிகர்களிடம் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். 2011 ஜீலை மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சரியானதை முன்னிட்டு […]

angusam 18/03/2017

திருச்சியில்  ஊடுருவும் சினிமா இயக்குநர்கள். தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாழ்வியல் சார்ந்த திரைப்படங்கள்  அதிகமாக வெளியாகி வருகின்றன. கபாலி, காக்கா முட்டை,பிச்சைக்காரன் என போன்ற படங்கள் சக மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படங்களை எடுப்பதற்கு முன்னால் ஒரு படத்திற்கு தேவையான, கதைக் கருவை எடு த்துக்கொண்டு, அதற்கு உயிர் கொடுக்கும் கதைக்களத்தை தேடி அலையும் இயக்குநர்கள் இப்போது தமிழ் திரைப்படத்தில் அதிகரித்துவிட்டார்கள். எதார்த்த சினிமாவை எடுக்க இந்த இயக்குநர்கள், தங்கள் திரைப்படத்தில் ஒரு நேர்த்தி இருக்க […]