Cinema

angusam 01/10/2015

புலி திரைப்பட சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சில இடங்களில் ரசிகர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் நடித்த ‘புலி’ திரைப் படம் சுமார் ரூ.100 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த […]

angusam 30/09/2015

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் 31 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புலிப்படம் அக்டோபர் 1ம் தேதி ரிலிஸ் ஆகிறது புலி படக்குழுவினரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, அலுவலகம், கொச்சியில் உள்ள நயன்தாராவின் வீடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புலி பட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புலிப்படக் குழுவினருக்கும் நயன்தாரா […]

angusam 30/09/2015

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர்  தான் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையை தழுவி ‘கத்தி’ படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014, டிச. 22-ம் தேதி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது இதேபோல, விஜய் நடிக்கும் புலி படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் […]

angusam 30/09/2015

புலி திரைப்படத்தை முடக்க முயற்சி ?  நடிகர் விஜய் உள்ளிட்ட புலி திரைப்பட குழு வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என சென்னையில் 25 இடங்களிலும், மதுரை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மொத்தம் 32 இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். […]

angusam 30/09/2015

கடந்த 20ம் தேதி சிலை திறப்பு விழாவிற்காக கமலஹாசனும், சிவகார்த்திகேயனும் மதுரைக்கு விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதை சிலர் தங்களது செல்போனில் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட..திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நிகழ்ச்சி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அப்படி ஏதும் நடக்கவே இல்லை” என்று கமல் மறுத்தார். சிவகார்த்திகேயனோ, “நடந்துவிட்டது.. விட்டுவிடுங்கள்” என்று கூறினார். கமல் பற்றி அவதூறாக சிவகார்த்திகேயன் பேசியதாகவும், கமல் மகள் ஸ்ருதிஹானை கிண்டல் செய்ததாகவும் இருவேறு […]

angusam 29/09/2015

கடந்த சிலநாட்களுக்கு முன் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பரபரப்பாக ஓடியது சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட  வைரல் வீடியோ. இந்நிலையில் தனது கைதுக்கான காரணத்தை ஜாலியாக அதுவும் செம உற்சாகமாக சொல்கிறார் செந்தில்.  பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி அப்படியே ? என்ன பாஸ் இப்படி பண்ணீட்டீங்களே? என்றவுடன். பார்ரா! தெரியாத மாதிரி கேக்கறீங்க. இந்தக் குற்றத்துல உங்களுக்கும் பங்கு இருக்கு யுவர் ஆனர் ஒத்துக்கங்க. என […]

angusam 23/09/2015

தல56 படத்தின் டைட்டில் அறிவிப்பிற்கே அவ்வளவு கெத் காட்டியவர்கள் அஜித் ரசிகர்கள். கூடவே அஜித்தின் 56வது பட தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது  அஜித் தரப்பு. அஜித் – சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்  இந்த  தல56 திரைப்படத்திற்கான பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, தலைப்பு வேதாளம் என்றும் அந்த படம் தீபாவளி அன்று வெளியாகிறது என  இணையதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும்  தல 56 திரைப்பட […]

angusam 22/09/2015

இரண்டு நாட்களுக்கு முன்பு  மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதலை கண்டித்து  சமூகவலைதளத்தில்  பல பிரபலங்கள் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயன் நண்பர்கள் உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பை  கடுமையாக பதிவு செய்து வந்தனர்.   கூடவே சிவகார்த்திகேயன் மீதான தாக்குதால் ஒரு காட்டுமிராண்டி செயல் என்றும் இது போன்று இனி எப்போதும் நடக்காமல் இருக்கவேண்டுமானால் கடுமையான நடவடிக்கை  அவசியம் என்று பலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தங்களின் கருத்தை டுவிட்டர், பேஸ்புக்கில் பதிவுசெய்தனர். இதுக்குறித்து […]

angusam 21/09/2015

மதுரையில் கமலைப் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நடிகர் கமல் மற்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டதாக கூறப்படுகிறது. நடிகர் கமலை சிவகார்த்திகேயன் விமர்சனம் செய்ததாக கூறி இந்த தாக்குல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்,நடிகர் கமல் ஆகியோர் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர். […]

angusam 20/09/2015

மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் என ஒரு கும்பல் தாக்க முயன்றதாலும், லேசான தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் […]

angusam 11/09/2015

தீபாவளி அன்று வெளியாகும் நடிகர் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு மதுரையில் உள்ள திரையங்குகளில் ஒரு டிக்கெட் விலை ரூ.500 வரை விற்கப்படுவதாக, அவரது ரசிகர்கள் நகர் முழுவதும் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் வேதாளம் படத்துக்கான டிக்கெட்டுகள், தற்போதே திரையரங்குகளில் முன்பதிவு செய்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர், காவல் துறை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என்று நகர் முழுவதும் அஜித் ரசிகர்கள் […]

angusam 09/09/2015

மதுரை விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் என ஒரு கும்பல் தாக்க முயன்றதாலும், லேசான தாக்குதல் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனை மதுரை விமான நிலையத்தில் இன்று காலையில் கமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தபோது, எனக்கு ரஜினி பிடிக்கும், ரஜினிதான் ரோல் மாடல் என்றும் ரஜினியைப் பார்த்துதான் சினிமாவிற்கு வந்தேன் என்றும் கூறினார். இத்தனைக்கும் […]