Education

jefferywinneke 08/07/2016

திருச்சி: ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வில் மாணவிகள் தங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்தனர். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒற்றைச்சாளர முறையில் ரேங்கிங் அடிப்படையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் கடந்த 4-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புப் பிரிவினருக்கும், தொழில்பிரிவு மற்றும் […]

angusam 08/07/2016

மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர்வதில் தயக்கம் காட்டுகிறார் திருச்சியை சேர்ந்த மாணவர் கோகுலநாதன். தகுந்த உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பை தொடர இயலும் என்ற நிலையில் , தனக்கு அரசு உதவ வேண்டும் என கோகுலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி பெரியகடை வீதியின் அருகே உள்ள சந்துகடை பகுதியை சேர்ந்தவர் கோகுலநாதன். இவருக்கு திருச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்து விட்டது. தங்கள் பெருங்கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் […]

jefferywinneke 07/07/2016

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு 3– ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என கலெக்டர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி விடுத்து உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது. விளையாட்டு விடுதிகள் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட […]

angusam 05/07/2016

கல்லூரியில் ராகிங்கை ஒழிக்கும் விதமாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கு பல்வேறு டிசைன்களில் மெஹந்தி போட்டு சீனியர் மாணவிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விழாக்களின்போது தங்களது கைகளிலும், கால்களையும் அழகுப்படுத்திக் கொள்ள மருதோன்றி (மருதாணி) இட்டுக் கொள்வது வாடிக்கை. அழகுக்காக மட்டுமன்றி சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் மருதாணி உள்ளது. தற்போது மணப்பெண் அலங்காரத்தில் முக்கிய இடம்பிடிக்கும் மருதாணி, தொடக்கத்தில் உள்ளங்கையை மட்டுமே அழகுபடுத்த பயன்படுத்தப்பட்டது. தற்போது உள்ளங்கை மட்டுமன்றி புறங்கையிலும், மூட்டு […]