EMPLOYMENT

angusam 30/11/2015

மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா  புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 31 1. Deputy Engineer (Electronics)- 04 2. Deputy Engineer (Mechanical)- 11 3. Lab Technician-C- 02 4. Technician-C- 06 5. Clerk-cum-Computer Operator-C- 04 6. Engineering Assistant- 04 கல்வித் […]

angusam 29/11/2015

PRO – Pharamacist- Nurising Superintemdent-Nures-lab Technician – BioMedical Engineer-Network engineer-House Keeping Supervisor-Plumbing Supervisor ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை – விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

tomscratch20042007 26/11/2015

19 நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஐசிஐசிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள  புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary Officer வயது வரம்பு: 31.12.2015 தேதியின் அடிப்படையில் 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வின் […]

angusam 22/11/2015

வேலை தேடும் நண்பர்களுக்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்… www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.BABAJOBS.com www.WISDOM.COM www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com […]

tomscratch20042007 21/11/2015

           எல்.ஐ.சி என்ற பொதுத்துறை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.                 மொத்த காலியிடங்கள்: 5066 பணியின் பெயர்: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 1. தெற்கு மண்டலம் (சென்னை) – 679 2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) – 699 […]

tomscratch20042007 21/11/2015

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய தொழிலாளர்களை குறிப்பாக தமிழக தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயலாக்கத்தினை மேலும் பரவலாக்கும் பொருட்டு வெளிநாட்டிற்கு பெருமளவில் தொழிலாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. எனவே, வெளிநாட்டின் வேலையளிப்போரிடமிருந்து பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதுடன் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) தேவைப்படுகிறார்கள். ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் […]

angusam 21/11/2015

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆந்திரா வங்கி முக்கியமான ஒரு வங்கியாகும். கடந்த 1923லேயே நிறுவப்பட்ட ஆந்திரா வங்கி பின்னர் பொதுவுடைமையாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கியும், கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மனிபல் பல்கலைக் கழகமும் இணைந்து வங்கி மற்றும் நிதித்துறை முதுநிலை டிப்ளமோ படிப்புடன் கூடிய பணிவாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆந்திரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெற முடியும் […]

angusam 15/11/2015

இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் ஒரு இ-சேவை மையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு இ-சேவை மையமும், […]

angusam 12/11/2015

2014-2015 ஆம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.12.2015 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிக்கை எண். 19/2015 விளம்பர எண். 425 தேதி: 12.11.2015 பதவிக் குறியீட்டு எண்: 2015 பணி குறியீட்டு எண்: 050 பதவி: கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள்: 813 சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 கல்வித் […]

angusam 20/10/2015

கடந்த 18.10.2015ந்தேதி நமது angusam.com தளத்தில் சமீபத்தில் வெளியான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2ஏ தேர்விற்கான தேர்வுகள் மாற்றப்படுமா என  செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது உண்மையாகியுள்ளது. அங்குசம் எப்போது உண்மைக்கான தளம் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றது என்பதை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015  அன்று […]

angusam 18/10/2015

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா? இரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களிடையே எழுந்துள்ளது. ஒரே தேதியில் வரும் இரு போட்டித் தேர்வுகள் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) […]

angusam 15/10/2015

சென்னையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பொதுபணிமுறை பணியிடங்களுக்கு அக்.19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வட சென்னையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது பணிமுறை, மூன்றாம் பணிமுறைகளில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பொதுபணிமுறை பதவி  தொழிற்பிரிவு இனசுழற்சி 1.பணிமனை உதவியாளர்(1)    கட்டடப் பட வரைவாளர்     அருந்ததியர் முன்னுரிமை […]

angusam 14/10/2015

வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’; தகுதி உடையவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ விருதுக்கு தகுதி உடையவர்கள் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘அண்ணா பதக்கம்’ வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, […]