HEALTH

jefferywinneke 03/07/2016

குடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் பெண்களில் பலர் பெரும்பாலும் தங்கள் உடல் மீது அக்கறை செலுத்த தவறிவிடுகின்றனர். அதனால் விரைவிலே அவர்களது கட்டுடல் காணாமல் போய் விடுகிறது. உடல் பருத்து விடுகின்றார்கள். அதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது. உடற்பயிற்சி மூலம் கட்டுடலும், ஆரோக்கியமும் பெறலாம். அதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியதில்லை. சில நிமிடங்கள் போதும். பயிற்சி 1 – ஜாகிங் : நேரம் 10 நிமிடங்கள் :செய்யும் முறை […]

jefferywinneke 03/07/2016

இன்று இளைஞர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். அதிலும் பெண்களுக்கு இது மானப்பிரச்சனையாகிவிடுகிறது. உடல் பருமனாக இருப்பதில் உள்ள உடல் பிரச்சனைகளைவிட அது மற்றவர்கள் பார்வைக்கு கேளிக்கூத்தாகி அதனால் ஏற்படும் மன பிரச்சனை பூதாகரமாக வளர்கிறது. அதனால் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு அவசியமான ஒரு விஷயமாகிறது. எல்லோருக்கும் தெரிந்த உடற்பயிற்சி முறை ஒரு வழியாக இருப்பினும் நம் உணவு பயிற்சியும் அதற்கு வழிவகுக்கும் எனவே உடல் எடையை குறைக்க உதவும் சில […]

angusam 01/07/2016

குழந்தைகள் வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்து உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் தரும் டிப்ஸ்… * பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும். * பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும். * ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் […]

jefferywinneke 30/06/2016

மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. நீங்கள் வீட்டில் சருமத்தை தவறாமல் பராமரிக்கும்போது, சருமத்தின் இயல்பு மாறி மென்மையாகிவிடும். சருமத்தை க்ரீம்கள் போட்டு, மென்மையாக்க முயலாதீர்கள். அவை நல்ல விளைவுகளை தருபவை அல்ல. உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு உங்களை தேவதையாக மாற்ற முயற்சிக்கலாம். அவகாடோவின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடல் யோகர்ட் கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்விரண்டிலும் விட்டமின் ஈ […]

jefferywinneke 30/06/2016

இந்தச் சமுதாயதில் பெண்கள் குறிப்பாகக் குடும்பத்தலைவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் சந்திக்கும் உடல் உபாதைகள் ஏராளம். எனவே பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள்ஆரோக்கியத்திற்கும் கொடுத்து முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாக்கும் வரை அவர்களுக்குத் தொல்லைத் தந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்கள்தாக்கிக் கொண்டே தான் இருக்கும். இளம்பெண்களை வாட்டும் கீழ்கண்ட ஐந்துநோய்கள் குறித்த விழிப்புணர்வை நாம் பெருவது அவசியம். புற்றுநோயை பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை விட இருதயநோயினால் தான். இருந்தாலும் […]

jefferywinneke 29/06/2016

இஞ்சி உடலுக்கு நல்லதுதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதுவும் தீமையை தரும். இஞ்சி வயிற்றிலுள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும். வயிறு மற்றும் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும். முக்கியமாக ஜலதோஷம் இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. வாந்தி, குமட்டலுக்கும் மருந்தாக இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி உடலுக்கு நல்லதுதான். அதே சமயம் தினமும் அளவுக்கு அதிகமாக அதனை சேர்த்துக் கொள்ளும்போது பக்க விளைவுகளை தரும். ஒரு நாளைக்கு இஞ்சி 4 கி அளவிற்கும் […]

jefferywinneke 29/06/2016

அதிகாலையில் எழும்படி நம் வீடுகளில் பெரியவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பலருக்கு அதுதான் உலக மகா கஷ்டமான காரியம். சரி, அதிகாலையில் எழுவதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றன என்று தெரியுமா? அதிகாலையில் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். காலையில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதால், நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் நெருங்காது. அதிகாலையில் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வது, உடலில் உள்ள அனைத்து […]

jefferywinneke 28/06/2016

உலக நாடுகள் அனைத்தும் பெருமையுடன் கொண்டாடுவது மட்டுமல்ல கடைபிடித்து வரும் இந்த அற்புதமான வாழ்வியல் கலையை உலகிற்கு வழங்கியது நமது பாரத தேசம். தாய் கண்டு கொள்ளாத பிள்ளையை அடுத்தவர்கள் தூக்கி அரவணைத்து கொள்வது போல் இந்திய மக்கள் கைவிட்ட கலையை இன்று உலகம் கையிலெடுத்து கொண்டாடுகிறது. வழிப்பயணத்தில் ஒரு காட்சியை எல்லோரும் தவறாமல் பார்க்க முடியும். கையில் சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ மருந்து மாத்திரைகள் கட்டாயம் வைத்திருப்பார்கள். பலரது வாழ்க்கை மாத்திரைகளின் துணையோடுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. […]

jefferywinneke 28/06/2016

தேங்காய் எண்ணெய் சரும சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளி, தேமல் என பல பிரச்சனைகளை போக்குகிறது. தினமும் வெளியே தூசி படிந்த காற்று, மாசில் நம் சருமத்தில் அழுக்குகள் சேர்ந்திருக்கும். சோப்புகள் உபயோகித்தாலும், அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை சருமத்தில் சுருக்கம் ஏற்படச் செய்யும். தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யும் இந்த ஃபேஸ் வாஷில் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. அவை சருமத்தி முகப்பருவை உருவாக்காமல் தடுக்கும். சுருக்கங்களைப் போக்கும். சரும பிரச்சனைகளை வராமல் காக்கும். அதற்கு தேவையானவை என்னெவென்று […]

angusam 08/06/2016

‘பெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உடைந்து அழுதுவிடுவார்கள்’ என்கிற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் ஆண் குழந்தைகளும் சென்சிட்டிவ்தான். அவர்கள் அழுது வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்களே தவிர, உள்ளுக்குள்ளே வேதனைப்படுவார்கள். அதனால், ‘ஆண் குழந்தைகளிடம் கட்டாயம் பெற்றோர் சொல்லக்கூடாத 6 வாக்கியங்கள் உள்ளன’ என்கிறார் திருச்சியை சேர்ந்த மக்பேரு மருத்துவர்  ரொகாயா பொண்ணு மாதிரி அழாத – அழுதால் என்ன? கண்ணீர் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? அவர்களுக்கும் […]

tomscratch20042007 21/12/2015

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன. திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன. கருவளையம் / சுருக்கம் கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் […]

angusam 02/12/2015

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 76 கர்ப்பிணிகள் – அம்பலப்படுத்தும்    எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்- சேலம் அதிர்ச்சி 76 கர்ப்பிணி பெண்கள் உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே 46 கர்ப்பிணி பெண்களுக்கு  சேலத்தில், எச்.ஐ.வி உள்ள நிலையில், தற்போது, மேலும், 30கர்ப்பிணிகள் அந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக சேலம் மாவட்ட எய்ட்ஸ் நோய் தடுப்பு சங்கம் கூறியுள்ளது. உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியில், சேலம் மாவட்ட எய்ட்ஸ் நோய் தடுப்பு சங்கம் […]

angusam 01/12/2015

தலைநகரத்தில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையால்  இந்தியா முழுக்க பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.  தமிழகத்தில் பெண்களுக்கு  ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க 13 அம்ச திட்டத்தை ஜனவரி 1-ந் தேதி அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இந்த பதிமூன்று அம்ச திட்டத்தில் எட்டாவது திட்டம்தான் டாக் டர்கள் மத்தியில் பரபரப்பு “டாக்’காகிக்கொண்டி ருக்கிறது. “பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு “கெமிக்கல் கேஸ்ட்ரேஷன்’ எனப்படும் வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் […]

freemancreer212 25/11/2015

“கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் இவையென்னும் அறிவுமிலார்’ என பாரதி பாடியது முதல் ‘அவன் ஒரு கஞ்சிக்குச் செத்த பய’ என்கிற உள்ளூர் வசவு வர, தமிழர் வாழ்வில் கஞ்சிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ‘கட்டியாத் திங்கிறதை  கரைச்சுக் குடிச்சாப்போச்சு’, ‘கஞ்சிக்கு லாட்டரி… கைக்கு பேட்டரியா?’… இப்படி கஞ்சி குறித்த சொலவடைகளுக்கும் தாராளம்… ஏராளம். ‘வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?’ என்று பாரதி கொதித்ததில் ஒரு வரலாற்று உண்மை பொதிந்திருக்கிறது. கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியின் […]

angusam 23/11/2015

வயிறு நிறைய உணவு உண்ட பின்னர் பெரும்பாலானோர் செய்யும் செயல் தூங்குவது தான். இன்னும் சிலரை எடுத்துக் கொண்டால், உணவு செரிப்பதற்காக நடைப்பழக்கம் மேற்கொள்வார்கள். மதிய தூக்கம், நடைப்பழக்கம் போன்றவை எல்லாம் ஆரோக்கியமான பழக்கங்களாக இருந்தாலும், அவற்றை உணவு உண்ட உடனேயே மேற்கொள்வது நல்லதல்ல. மேலும் 90% ஆண்களுக்கு உணவு உண்ட உடனேயே சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு காரணத்தைக் கேட்டால், சிகரெட் பிடித்தால், அதிகப்படியான உணவு உண்டு ஏற்படும் அசௌகரியம் விலகுவதோடு, எளிதில் உணவு […]