HEALTH

angusam 22/11/2015

டாக்டர் குட்நைட் குட் மார்னிங்’ சொல்லும் நேரத்தில் குட்நைட்’ சொல்வதுதான் இன்றைய இளசுகள் மத்தியில் ஃபேஷன். சமூக வலைத்தளங்கள், டி.வி., சினிமா… இவற்றுக்குப் போக மிச்ச சொச்ச நேரம்தான் தூக்கத்துக்கு! அப்படி ஆரம்பிக்கிற தூக்கம், அடுத்த நாள் மதியம் வரை நீடிக்கும். இவர்களின் தூங்கும் நேரம் குறையாவிட்டாலும் கூட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.   இதுபற்றிய தகவலை தென் கொரிய ஆய்வுக் குழு ஒன்று மருத்துவப் பத்திரிகை ஒன்றில் […]

tomscratch20042007 21/11/2015

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது. மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது.  செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து […]

tomscratch20042007 19/11/2015

 தமிழகம் முழுவதும் கொட்டி வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல், வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பி தெரியப்படுத்தலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-24350496, 044-24334811. செல்போன் எண்கள்: 9444340496, 9361482899. 104 என்ற மருத்துவ சேவை எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் […]

angusam 18/11/2015

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது. இரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்பட்டு உடல் முழுவதும் நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கின்றது. செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கின்றது. தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை […]

angusam 18/11/2015

தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டில் சமைத்த உணவுகள் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும். அதேப்போல் நாம் வாங்கும் முட்டையையும் குளிர்சாதனப்பெட்டில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, குளிர்சாதனப்பெட்டில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, […]

angusam 18/11/2015

ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர். வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு. […]

angusam 15/11/2015

cyclins என்று அழைக்கப்படும் புரத மூலக்கூறுகள் செல்களிலிருந்து வேகமாக பிரிந்து மலேரியா ஒட்டுண்ணிகள் உருவாக காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு தலைமையிலான இந்த  ஆய்வு, புதிய மலேரியா சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மலேரியாவால் கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு அரை மில்லியன் இறப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செல் பிரிதலுக்கு தேவையான ஒரு முக்கியமான புரத மூலக்கூறு cyclins ஆகும். சிறிய மலேரியா ஒட்டுண்ணியை கொண்டுள்ள cyclins செல் […]

angusam 15/11/2015

உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் மற்றும் குழந்தகளின் உட்புற செயல்பாடுகளின் மாற்றத்தால் வியத்தகு புதுமையான வாழ்க்கை முறை ஏற்பட்டு வழக்கத்திற்கு மாறாக குழந்தைகளுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து தீவிர நிலையை அடைகிறது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட SRL கூறுகிறது. இந்த ஆய்வாளர்கள் நடத்திய மூன்று வருட நீண்ட HbA1c சோதனைகளின் மூலம் இந்தியாவில் 66.11 விழுக்காடு குழந்தைகள் தங்கள் உடலில் அதிகமான சர்க்கரை அளவை உடையவர்கள் என்று தெரியவந்தது. இந்த சோதனை நீரிழிவு சிகிச்சை சரிபார்க்க, […]

angusam 15/11/2015

நீரிழிவு நோயால் பார்வை குறைபாடு மற்றும் ஊனம் போன்ற அதிக ஆபத்து ஏற்படுகிறது. இந்த ஆபத்தை குறைக்க இரண்டு புதிய மருந்துகளை ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளரான Julia Hippisley-Cox மற்றும் Carol Coupland இருவரும் சேர்ந்து, 10 ஆண்டுகாலமாக நீரிழிவு நோயினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பார்வை கோளாரு ஆபத்தை சரிசெய்ய புதிய மருந்துகளை கண்டறிந்துள்ளனர். ஆய்வில் 25-84 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பல்வேறு வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 455,000 தனிநபர்களுக்கு […]

angusam 13/11/2015

வாஷிங்டன்: விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழு புதிய ஆய்வில் புற்றுநோயுடன் தக்காளியின் உட்பொருட்கள் போராடுவதை கண்டறிந்துள்ளனர். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானி ஜான் எர்ட்மான் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தக்காளியில் காணப்படும் உயிரியக்க சிவப்பு நிறமியான லைகோபீன் புற்றுநோய் கட்டிகளை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார். மேலும் இவர் விலங்குகளில் காணப்படும் புரோஸ்டேட் கட்டிகள் வளர்ச்சிகளை குறைக்கிறது என்று நிரூபித்துள்ளர். இந்த ஆராய்ச்சி அணியினர், தக்காளியில் உள்ள கடினமான கார்பன் அணுக்கள்  புற்றுநோய்க்கு காரணமான பைதோகெமிக்கல்கள் […]

angusam 13/11/2015

உலகில் உள்ள நாடுகளில் உருகுவே நாட்டில்தான் கஞ்சா தாவர சாகுபடி மற்றும் விற்பனை நுகர்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நாடுதான் உலகத்திலேயே அதிக கஞ்சா பொருட்களை உற்பத்தி செய்யும் சட்டபூர்வமான நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டின் அரசாங்கம் மருத்துவ செடிகள் வளர்வதற்கு மட்டுமே உரிமை வழங்கி உள்ளது. இதனால் அந்நாட்டின் கஞ்சா தாவர சாகுபடி குறைந்து, மருத்துவ தாவர செடிகளின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது அது வணிக சந்தைகளில் அதிக வரவேற்பை பெற்று திகழ்வதாக தகவல் […]

angusam 17/10/2015

‘டாக்டர், நான் பைத்தியம் இல்லை. ஏதோ என் அம்மாவோட பிரஷர் தாங்காம இங்கே வந்தேன். என்ன கேட்கணுமோ கேட்டுக்கங்க’ என்றார் உஷ்ணமாக.  தலைமுடியை கிராப் வெட்டி, பேன்ட் – ஷர்ட் அணிந்து, ஆண்களைப்போல் மிடுக்கான தோற்றத்துடன் இருந்த இளம் பெண் ஒருவரை அவருடைய அம்மா என்னிடம் அழைத்துவந்தார். அந்தப் பெண், ‘டாக்டர், உங்ககிட்ட சிகரெட் இருக்கா?’ என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினார். ‘இல்லை…’ என்றேன். உடனே, ‘எனக்கு ஸ்மோக் செய்ய வேண்டும்போல இருக்கு’ என்றார். ஒரு சிகரெட் […]