Karur

jefferywinneke 30/08/2016

கரூரில் இயங்கி வரும் கரூர் இன்ஜினியரிங் தனியார் கல்லூரி மாணவியை சக மாணவன் காதலிக்க வற்புறுத்தி உருட்டு கட்டையால் மண்டையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த மாணவி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய மாணவனை கரூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் கரூரில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியருகில் உள்ள வெங்களுரை சேர்ந்தவர் பெரியசாமி., இவரது மகன் உதயகுமார் (24). இவர் கரூர் […]

angusam 21/12/2015

கரூரில் தடையை மீறி நடைபெற்ற சேவல் சண்டையின்போது விஷம் தடவிய கத்தி பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் காந்திகிராமம், ஈ.பி காலனி பகுதியில் உள்ள சாய் நகர் பகுதியை சார்ந்தவர் சிவசுதன். கரூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் சேவல் சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்நிலையில் இழுப்பம்பாளையம் அருகே கருவேலை சீத்தை மரங்கள் அடர்த்தியான பகுதியில் ரகசியமாக சேவல் சண்டை நடைபெறுவதையறிந்த சிவசுதன் அப்பகுதிக்கு […]