Politics

angusam 17/11/2017

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!… எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!…. சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை […]

angusam 09/05/2017

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ். சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல் அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு 1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை […]

angusam 26/02/2017

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் அரசியலில் குதித்தனர். ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் 2 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டை ஒரே மாதத்தில் மீட்டெடுத்து, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது. சென்னையில் ஆலோசனை வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தமிழக இளைஞர்களை […]

angusam 15/01/2017

அதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும்? ‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும்? அதை தேர்தல் ஆணையம் எப்படி […]

angusam 08/11/2016

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நாட்டு மக்களுடன் பல முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக சர்வதேவ செலவாணி நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதாக மோடி தெரிவித்தார். ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவே தமது அரசு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாக தெரிவித்த மோடி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமது அரசின் இலக்காகும் என்று பிரதமர் மோடி […]

angusam 29/09/2016

உள்ளாட்சி தேர்தல் ஊரே பரபரப்பில் ஓடிக்கொண்டிருக்கு. நாமினேசன் தாக்கல் செய்ய கூட்டம் காண்பிக்கவும், தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆட்களை திரட்டி ஊர்வலமாய் போய் வேட்டு வைத்து  பிரச்சாரம் போகிறார்கள். ஆனால் இந்த தேர்தல் ஆடம்பரமே இல்லாமல் சில மனிதர்கள் இருக்கிறார்கள்.. இன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்க்கு சென்று கொண்டிருந்தேன்.அப்போது ரயில் நிலையம் அருகில் ஒரு கையில் கைப்பையுடன் தோளில் சிகப்பு துண்டோடு ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.இவரை எங்கேயோ பார்த்த நியாபகத்தோடு வண்டியை நிறுத்தினேன்.நிறுத்தி நிதானித்து […]

angusam 17/05/2014

Proin tristique elit et augue varius pellentesque. Donec enim neque, vulputate et commodo in, tristique sed velit. Phasellus adipiscing faucibus felis eget hendrerit. Vestibulum aliquet mauris sed felis convallis, sed tempus augue malesuada. Vivamus mauris lorem, laoreet sed suscipit nec, dapibus at elit. In in augue lobortis, eleifend tortor et, varius eros. Vivamus dignissim sed […]

angusam 17/05/2014

Proin tristique elit et augue varius pellentesque. Donec enim neque, vulputate et commodo in, tristique sed velit. Phasellus adipiscing faucibus felis eget hendrerit. Vestibulum aliquet mauris sed felis convallis, sed tempus augue malesuada. Vivamus mauris lorem, laoreet sed suscipit nec, dapibus at elit. In in augue lobortis, eleifend tortor et, varius eros. Vivamus dignissim sed […]