special stories

jefferywinneke 01/07/2016

1985-ம் ஆண்டு வெளிவந்த ‘எமரால்ட் ஃபாரஸ்ட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகியான பழங்குடி பெண்ணையும், அவளின் தோழிகளையும் நகர்ப்புற மனிதர்கள் சிலர் கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்த முயல்வார்கள். அதுவரை ஆடை என்ற ஒன்றை அணிந்திராத அப்பெண்களுக்கு, குட்டைப் பாவாடையை யும் , மேற்கத்திய பாணி மேல் கச்சைகளையும் கட்டாயப்படுத்தி அணிவிப்பாரகள். அவர்கள் கடத்தப்பட்ட அன்றிரவே, நாயகனும் அவனது பழங்குடி நண்பர்களும் அவர்களை மீட்டு மீண்டும் கானகத்திற்கு அழைத்து வருவார்கள்.கானகத்திற்குள் நுழைந்ததும் அப்பெண்கள் செய்யும் முதல் வேலை, தங்களின் […]

angusam 26/06/2016

கரூர் அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் நடந்தன அதற்கு காரணகர்த்தா துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தான் என்பது யாருக்கும் தெரியாது. அதைப்பற்றி அப்படி என்னதான் நடந்தன என்பது பற்றி விசாரிக்க நமது நிருபர் டீம் களத்தில் இறங்கியது. களத்தில் இறங்கிய பின்புதான் தெரிந்தது பல கலேபரங்கள் நடந்துள்ளன என்று. அதாவது கரூர் செந்தில்பாலாஜியை அரசியலை விட்டே ஒழிக்க வேண்டும் என்பதுதான் தம்பிதுரையின் ஒரே நோக்கமாக இருந்துள்ளது. அதற்கு காரணம் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது செலவுக்கு ஒரு […]

angusam 24/06/2016

7ஆயிரம் ரூபாய்க்கு தத்தெடுத்து வளர்க்கபட்ட கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று அண்ணனென்னடா தம்பி என்னடா என்ற இந்த வரிகளில் சொந்தங்களை பற்றியும், உறவுகளை பற்றியும், குறிப்பட்டதோடு, பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிற்க்குஉணர்த்தியவர். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா என்ற இந்த பாடல் வரிகள் மூலம் யார் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு அவர்கள் சரியாக இருந்தால் எல்லாருக்கும் நன்மை என்பதை அறிவுறுத்தியவர் இப்படி மொத்தம் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட […]

angusam 16/12/2015

2016-ல் இந்தியாவில் நடைபெறுகிற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக மைக் ஹஸ்ஸியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீதரனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. இதுவரை நடந்த 5 போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளே வென்றுள்ளன. இதனால் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகிய இருவரும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தென் […]

angusam 01/12/2015

தலைநகரத்தில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையால்  இந்தியா முழுக்க பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.  தமிழகத்தில் பெண்களுக்கு  ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்க 13 அம்ச திட்டத்தை ஜனவரி 1-ந் தேதி அதிரடியாக அறிவித்தார் ஜெயலலிதா. இந்த பதிமூன்று அம்ச திட்டத்தில் எட்டாவது திட்டம்தான் டாக் டர்கள் மத்தியில் பரபரப்பு “டாக்’காகிக்கொண்டி ருக்கிறது. “பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவர் களுக்கு “கெமிக்கல் கேஸ்ட்ரேஷன்’ எனப்படும் வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் […]