MOBILE

jefferywinneke 28/07/2016

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் (ரூ.118) இளைஞர்கள் உள்ளிட்டோரைக் கவர்ந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர் சிறப்புத் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் எளிதில் தொடர்புகொள்ளவும், இணையதளத்தைப் பயன்படுத்தவும், சிறப்புச் சலுகைகளுடன் இந்தத் திட்டம் உள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தில் இணையத்தொடங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இளைஞர்கள், பணியில் உள்ளோர் உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையில் வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் […]

jefferywinneke 17/07/2016

கூகுள் தேடலில் எப்பவும் முன்னிலையில் இருப்பது ஆபாசம் சேர்ந்த தேடல்கள் மட்டுமே. உலகளவில் ஆபாசத்தை மிஞ்சும் தேடல்கள் மிகவும் அரிதான விடயமாம். இந்நிலையில் உலகின் பிரபல தேடுபொறியான கூகுளையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது சமீபத்திய கூகுள் தேடல். முன்னதாக ஆபாச தேடல்களையும் கடந்து பிரெக்ஸிட் தேடல் அதிகரித்ததாகத் தனியார் நிறுவனத்தின் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிட் குறித்த தேடல் சமீபத்தில் அதிகரித்து ஆபாசம் சார்ந்த தேடல்களைப் பின்னுக்கு தள்ளியது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் […]

jefferywinneke 03/07/2016

சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு சோனி மொபைல் மீது எப்போதுமே ஒருவிதமான ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால், சோனி நிறுவனம் இந்தியாவின் மொபைல் போன் விற்பனையில் தனது கவனத்தை குறைத்துக் கொள்ள போவதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இதைத் தெரிவித்துள்ளது.அத்தோடு இந்தியா மட்டும் இல்லாமல் சீனா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தனது விற்பனை சார்ந்த கவனத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. 2015-17 ஆகிய காலக் கட்டத்தில் மேற்கூறிய நான்கு நாடுகளிலும் மொபைல் […]

angusam 01/07/2016

சமூக வலைதளங்களில் உலாவரும் ஆண், பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தரவுகள் இதோ, 1) ஆணோ,பெண்ணோ முகநூலில் உங்களது மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை தேவை இல்லாமல் பதிவிட வேண்டாம். 2) தெரியாத நபர்களின் புகைப்படத்திற்கு Like, Comment, Share பண்ண வேண்டாம். 3) ஆணோ, பெண்ணோ தெரியாத நபரிடம் தேவை இல்லாமல் சாட் செய்ய வேண்டாம். பிரச்சினையின் ஆரம்பமே இங்குதான். 4) யாரை நம்பியும் புகைப்படத்தை அனுப்ப வேண்டாம். யாரிடமும் நீங்கள் புகைப்படத்தை கேட்கவும் வேண்டாம். […]

angusam 14/06/2016

உலகின் விலை குறைந்த ஆன்ட்ராய்டு செல்போனை  நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறி புக்கிங் செய்தது. ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட Freedom 251 செல்போன் 4-இன்ச் qHD IPS display மற்றும் 3.2MP பின்புற கேமரா, 0.3MP முன்புற கேமராவுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. Freedom 251 செல்போனின் […]

angusam 04/02/2016

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க ‘வாட்ஸ் அப்’ குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். ஒரு ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது ‘வாட்ஸ் அப்’. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது. […]

tomscratch20042007 16/12/2015

கூகுள் நிறுவனத்தின் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்தார்.   தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ளார்.   இந்திய ரயில்வேயின் தொலைதொடர்பு பிரிவான ரயில்டெல் நிறுவனத்துடன் இன்று கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி இந்தியா முழுவதும் […]

tomscratch20042007 19/11/2015

2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.                  டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட்  பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.                 மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]

angusam 13/11/2015

உடனடியாக  A+  ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை… இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும், அது உண்மையா… பொய்யா… அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. அதன் விளைவு… பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டு பண்ணுவதாகவே இருக்கிறது. இப்படி […]

angusam 11/11/2015

4ஜி இணைப்புக்காக ரூ.12 லட்சத்தை  மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார் மும்பை தொழிலதிபர் ஒருவர். மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பை கேம்ஸ்கார்னர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போனிற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய நபர், தான் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் 4ஜி இணைப்பு தருவதாகவும், இதற்காக உங்களின் பான்கார்டு விபரங்களை தரும்படி கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய […]

angusam 06/11/2015

சோனி எக்ஸ்பீரியா Z5, எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் சோனி நிறுவனம் அக்டோபர் 21ம் தேதி நிகழ்வு ஒன்றில், பிரீமியம் வரம்பிலான எக்ஸ்பீரியா Z5 டூயல், எக்ஸ்பீரியா Z5 பிரீமியம் டூயல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய சந்தையில் வெளிக்கொண்டுவரப்படாத புதிய எக்ஸ்பீரியா சாதங்களை இந்நிகழ்வில் பார்க்கலாம் என்று நிறுவனம் அழைப்பு விடுத்து உறுதிபடுத்தியுள்ளது. இந்த புதிய முன்னணி ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சமாக, சோனியில் கேமராவை மேம்படுத்தப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா Z5 ஸ்மார்ட்போனில் ஒரு பிராண்ட் புதிய 1/2.3 […]